Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மத்திய அரசின் போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு… கலெக்டர் வெளியிட்ட சூப்பர் தகவல்…!!!!!

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மத்திய அரசு தேர்வாணையத்தால் மத்திய அரசு போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை போன்றவற்றில் 45,284 காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கான்ஸ்டபிள், எஸ்.எஸ்.சி போன்ற தேர்வுகள் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதனையடுத்து மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் சி.எச்.எஸ்.எஸ்.எல் தேர்வுக்கு 4,500 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பாரதியார் பிறந்தநாள்…. ஓவியத்தில் அசத்திய மாணவிகள்… குவியும் பாராட்டுகள்…!!!!!

பாரதியாரின் பிறந்த நாளையொட்டி எட்டயாபுரத்தில் உள்ள பாரதியார் மணி மண்டபத்தில் “மகாகவி பாரதியும் கண்ணனும்” என்ற தலைப்பில் ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் மாணவிகள் கலந்து கொண்டு ஓவியம் வரைந்தனர். கோவில்பட்டி ரோட்டரி சங்கம் கொண்டைய ராஜு ஓவிய பயிற்சி பள்ளி பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ரோட்டரி மாவட்ட தலைவர் முத்து செல்வம், ஓவிய பயிற்சி பள்ளி நிர்வாகி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்….. பயணிகள் நலச்சங்க செயலாளர் கோரிக்கை…!!!!!!

மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரமநாயகம்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட பயணிகள் நலச்சங்கம் செயலாளர் பிரமநாயகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது இந்தியாவில் ஆண்டுதோறும் சுகந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அதேபோல் சுதந்திர போராட்டத்துடன் தொடர்புடைய தெற்கு ரயில்வே ரயில் நிலையங்களில் அமிர்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாஞ்சி மணியாச்சி, திருப்பூர், காட்பாடி, திருவல்லிக்கேணி ஆகிய ரயில் நிலையங்களிலும் கொண்டாடப்படுகிறது. எனவே வருகின்ற […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

10 ஆயிரத்து 18 கிலோ பச்சை மிளகாய் கொண்டு நடைபெற்ற சிறப்பு யாகம்…. பிரசித்தி பெற்ற கோவில்….!!!!

பிரசித்தி பெற்ற கால பைரவர் கோவிலில் ஆடி மாத அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோரம்பள்ளம் பகுதியில் பிரசித்தி பெற்ற மகா பிரசித்திங்கரா தேவி -மகா காலபைரவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் அமாவாசையை  முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று ஆடி  அமாவாசையை முன்னிட்டு  கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பிரத்தியங்கிரா ஹோமம் போன்ற ஹோமங்கள் நடைபெற்றது. இதனையடுத்து மணக்குறைகள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற சகோதரர்கள்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

2  மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் அண்ணன் மற்றும் தம்பி படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரம் பகுதியில் சையது முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகன் உள்ளனர். இந்நிலையில் இவரது மூன்றாவது மகனான ரசூல்கான் தனது அண்ணனான மாலிக் பாட்ஷாவுடன் முத்தையாபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி  இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு மதுபாட்டில் தருவியா மாட்டியா?…. வாலிபர்களின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரை பீர் பாட்டிலை கொண்டு சரமாரியாக குத்திய 4  பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொன்னகரம் பகுதியில்  சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு டாஸ்மார்க் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று சங்கர் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 வாலிபர்கள்  பணம் கொடுக்காமல் சங்கரிடம் மதுபாட்டில் கேட்டுள்ளனர் . ஆனால்  சங்கர் மது பாட்டில் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த […]

Categories

Tech |