Categories
தேசிய செய்திகள்

இத கூட விட்டு வைக்க மாட்டீங்களா…..! “பசுவுடன் உடலுறவு….. 22 வயது காம கொடூரனின் அதிர்ச்சி சம்பவம்”….!!!!

புனேவில் பசுவை உடல் ரீதியாக தொந்தரவு செய்த 22 வயதான இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புனேவில் சதீஷ் தக்டா என்பவர் கடந்த மே 31-ஆம் தேதி தனது பசு திடீரென கத்தும் சத்தம் கேட்டதாக கூறினார். அப்போது மாட்டு தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த பசுவை ஒரு இளைஞன் உடல் ரீதியாக துன்புறுத்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். குற்றவாளி தீபக் ராஜ்வாடாவை சதீஷ் அடையாளம் கண்டுகொண்டார். பின்னர் கத்தி கூச்சலிடவே தீபக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இருப்பினும் […]

Categories
தேசிய செய்திகள்

“அப்பாவி மருத்துவர்களை துன்புறுத்தாதீங்க”…. லவ் யு…. குழந்தைகளை பார்த்துக்கோங்க…. மருத்துவரின் மரண கடிதம்….!!!

ராஜஸ்தானில் பிரசவத்தின் போது பெண் ஒருவர் இறந்ததால் மருத்துவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த மருத்துவர் அப்பாவி மருத்துவர்களை துன்புறுத்தாதீர்கள் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம்,  தவுசா மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் அர்ச்சனா. தனியார் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். அவரது மருத்துவமனையில் சமீபத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் அதிக ரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்தார். இதற்கு மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என்று கூறிய […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே…! குழந்தையை அடித்து துன்புறுத்திய பராமரிப்பாளர்…. பெற்றோர்கள் ஷாக்…!!!!

குஜராத் மாநிலத்தில் சூரத்தை சேர்ந்த தம்பதியினரின் குழந்தையை, குழந்தை  பராமரிப்பாளர்  அடித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் சூரத்தை சேர்ந்தவர் மித்தேஷ் பட்டேல் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இதனால் கடந்த செப்டம்பர் மாதம் தங்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக பராமரிப்பாளர் ஒருவரை நியமித்துள்ளனர் . இதனைத் தொடர்ந்து வீட்டில் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளனர். மேலும் வேலைக்கு சென்ற பட்டேலுக்கு அவரது தாய் போன் […]

Categories
தேசிய செய்திகள்

வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு… மனைவியை அடித்துத் துன்புறுத்திய நடிகர் கைது…!!!

வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு கொண்டு, மனைவியை அடித்துத் துன்புறுத்திய சீரியல் நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆதித்யன் ஏற்கனவே மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். அவருக்கு அம்பிலி தேவி 4வது மனைவி ஆவார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இவர்களுக்குள் குடும்பப் பிரச்சனை இருப்பது தெரிய வந்தது. அப்போது ஆதித்யனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருப்பதாகவும், அது தான் கர்ப்பமானதும் தான் தெரிய வந்தது எனவும் அம்பிலி தெரிவித்தார். ஆதித்யன் கள்ள தொடர்பு வைத்திருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

உடல் எடையை குறைக்க சொல்லி… டார்ச்சர் செய்த கணவன்… விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு..!!

தெலுங்கானா மாநிலத்தில் கணவர் ஒருவர் பெண்ணின் உடல் எடையை குறைக்க இந்த உணவு முறையை பின்பற்ற சொல்லி துன்புறுத்தியதால் அந்தப் பெண் தற்கொலை செய்து செய்துகொண்டார். தெலுங்கானா மாநிலம், மேச்சல் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி சிவகுமார். இவரின் மனைவி ஸ்ரீலதா. இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சிவகுமார் நகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. சிவகுமார் தன் மனைவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மனைவி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இளம் நடிகையை துன்புறுத்திய ரஜினி… பிறந்தநாளில் பரபரப்பு…!!!

நடிகர் ரஜினிகாந்த் தன்னை துன்புறுத்தி வருவதாக நடிகை மீரா மிதுன் குற்றம் சாட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 70வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி பற்றி அறிவிக்க உள்ள நிலையில், இன்று அவரின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. இந்நிலையில் ரஜினி தனது பிஆர் குழுவினருடன் […]

Categories
தேசிய செய்திகள்

போலீஸ் புகாரை திரும்ப வாங்கு… இல்லனா சிறுநீரை குடி… முதியவரை துன்புறுத்திய நபர்… உ.பி.யில் அரங்கேறிய அவலம்…!!!

உத்திரப்பிரதேசத்தில் போலீசில் கொடுத்த புகாரை திரும்ப பெறவேண்டும் என்று கூறி முதியவர் ஒருவரை கோப்பையில் சிறுநீர் குடிக்கச் சொல்லி ஒரு நபர் துன்புறுத்தியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் லலித்பூர் பகுதியில் உள்ள ரோடா என்ற கிராமத்தில் 65 வயது தலித் இன முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் இருக்கும் சோனி யாதவ் என்பவர் மீது போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை திரும்ப பெற வேண்டும் என்று கூறிய சோனு, தனது சிறுநீரை ஒரு கோப்பையில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. தட்டிக் கேட்டதால் தகராறு… சிறுவன் உட்பட 5 பேர் கைது….!!

மணப்பாறை அருகே சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தலை அளித்த சிறுவனை தட்டிக்கேட்ட சிறுமியின் குடும்பத்தினரை தாக்கிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சொக்காம்பட்டி கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் பாலியல் துன்புறுத்துதல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த சிறுமியின் தாய் சிறுவனை எச்சரித்ததாக தெரிகிறது. இதனையடுத்து சிறுவனின் சகோதரர்கள் ராஜா, சுப்பிரமணி, பெரியப்பா மாரியப்பன், அவரது மகன்கள் காந்தாமணி, அருணாச்சலம், […]

Categories

Tech |