Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் புதிய ஹிந்து கோயில்…. அலைமோதும் பக்தர்கள் கூட்டம்….!!

துபாயின் திறக்கப்பட்டிருக்கும் ஹிந்து கோயிலை பார்க்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. துபாயில் ஜெபெல் அலி பகுதியில் அமைந்திருக்கும் குருநானக் தர்பார் என்ற சீக்கிய கோயிலுக்கு அருகே இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலில் 16 தெய்வங்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பான்மையான சிலைகள் கோயிலில் பிராதன கருவறையிலேயே வைக்கப்பட்டுள்ளது. கருவறையில் மேற்பகுதிகள் மாடம் விரிந்த நிலையிலான இளஞ்சிவப்பு நிறத்தில் முப்பரிமாண வடிவிலான தாமரைப்பூ வரையப்பட்டுள்ளது. இந்த கோவில் அதிகாரப்பூர்வமாக தசரா தினமாக அக்டோபர் 5ஆம் […]

Categories
உலக செய்திகள்

டிரைவர் இல்லாமல் இயங்கும் தீயணைப்பு வாகனம்… புதிய அசத்தல் கண்டுபிடிப்பு…!!!

 துபாயில் மேம்படுத்தப்பட்ட மூன்று நாள் வாகன கண்காட்சியில் புதிதாக மின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. துபாயில் கஷ்டம் சோ என்ற தலைப்பில் நவீன முறையில் மேம்படுத்தப்பட்ட மூன்று நாள் வாகன கண்காட்சி நேற்று தொடங்கி இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றது. அந்த கண்காட்சியை தீயணைப்பு துறையின் பொது இயக்குநர் ராஷித் தானி அல் மத்ரூசி தொடங்கி வைத்துள்ளார். அப்போது அவரிடம் புதிதாக அறிமுகமான மின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனத்தின் சாவியை ஒப்படைத்தனர். அப்போது அவர் […]

Categories

Tech |