Categories
உலக செய்திகள்

ஓய்வுக்காக சென்ற இடத்தில்…. குதிரைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்…. இணையத்தில் பதிவிட்ட பிரபல நாட்டு இளவரசர்….!!

துபாய் நாட்டு இளவரசர் ஓய்வுக்காக சென்ற இடத்தில் பல்வேறு குதிரைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். துபாய் நாட்டின் இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ராஷித் அல் மக்தூம் ஓய்வு பெறுவதற்காக இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் துபாய் ஆட்சியாளரின் பண்ணை வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் அவர் இங்கிலாந்திலுள்ள கோடால்பின் குதிரைலாயத்திற்கு சென்றுள்ளார். அந்த குதிரைலாயத்தில் உள்ள குதிரைகளை பார்வையிட்ட படி அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் […]

Categories

Tech |