துபாயில் நடக்கும் எக்ஸ்போ 2020-ல் இந்திய அரங்கில் அசுரன், சூப்பர் டீலக்ஸ், விஸ்வாசம் உட்பட பல இந்திய திரைப்படங்கள் திரையிடப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியானது கடந்த 1-ந்தேதி அன்று தொடங்கியது. இந்த கண்காட்சியில் உள்ள இந்திய அரங்கில் கலை, கலாசாரம், வர்த்தகம் உட்பட பல தகவல்கள் இடம் பெற்றிருக்கிறது. இந்நிலையில், இந்திய பெவிலியனில் ஜல்லிக்கட்டு என்ற மலையாளத் திரைப்படம், ஜெர்ஸி என்ற தெலுங்கு திரைப்படம், சூப்பர் டீலக்ஸ், அசுரன், விசுவாசம் போன்ற தமிழ் திரைப்படங்கள் […]
Tag: துபாய் எக்ஸ்போ 2020
உதயநிதி ஸ்டாலின் துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்துள்ளார். இந்தியாவுக்கு என்று ஒரு அரங்கம் துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. அதனை பார்வையிடுவதற்காக உதயநிதி ஸ்டாலின் அங்கு சென்றிருந்தார். அப்போது ஏ.ஆர்.ரஹ்மானையும் உதயநிதி சந்தித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துபாயில் ‘எக்ஸ்போ 2020’ என்ற கண்காட்சி தொடங்கியது. அதில் முதல் மூன்று மாதங்கள் மாபெரும் வெற்றியாக நிறைவடைந்தது. மேலும் இதுவரை இந்த கண்காட்சியை சுமார் 89 லட்சத்து 58 ஆயிரத்து 132 பேர் பார்வையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் வருகின்ற மார்ச் மாதம் 31-ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்ற இந்த கண்காட்சியை பிரபலப்படுத்தும் விதமாக விளம்பர வீடியோ காட்சி ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரபல நடிகரான அமிதாப்பச்சன் பங்கேற்று நடித்துள்ளார். […]