Categories
மாநில செய்திகள்

நாளை அரசு பள்ளி மாணவர்கள்… அமைச்சரோடு எங்கே போகிறார்கள் தெரியுமா..? சூப்பர் நியூஸ்…!!!

தமிழகத்தில் திமுக அரசு அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பல்வேறு துறைகளிலும் பல முக்கிய மாற்றங்களை கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி கல்வித்துறை மாணவர்களுடைய நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நடவடிக்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளி அளவில் கல்வி, விளையாட்டு, நுண் கலைகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவில் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என பள்ளிகல்வித்துறை சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வரின் துபாய் பயணத்துக்கு… இபிஎஸ் தருகின்ற புதுவிளக்கம்….!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்று வந்த துபாய் பயணத்துக்கான காரணத்தை  இபிஎஸ் விளக்கியுள்ளார்.  திருச்சியில் உள்ள ரயில்வே ஜங்ஷன் முன்பு தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சொத்துவரி 150% உயர்த்தியுள்ள, அதிமுக அரசை கண்டித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர மற்றும் மாவட்ட அதிமுக சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் கொரோனாவினால்  […]

Categories
அரசியல்

மக்கள் கேக்குறாங்கப்பா…! முதல்வர் துபாய்க்கு குடும்ப சுற்றுலா போயிருக்காறா…? இபிஎஸ்…!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் அரசுமுறை பயணமாக துபாய் சென்றுள்ளார். இந்த பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். துபாயின் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஸ்டாலின், பின் அங்கு தமிழ் அரங்கை திறந்து வைத்தார். இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்பை ஏற்று அவரது ஸ்டூடியோவுக்கு சென்ற ஸ்டாலின், EXPO நிகழ்ச்சியை பார்வையிட்டார். இந்நிலையில் தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.  இந்நிலையில் செய்தியாளர்களை […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மார்ச் 26, 27-ஆம் தேதிகளில் துபாய் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக துபாய் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 192 நாடுகள் பங்கேற்கும் துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு சார்பாக இந்த மாதம் இறுதியில் கைத்தறி, விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு அரங்கு அமைக்கப்பட இருக்கிறது. அதில் பங்கேற்கவுள்ள ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதலீடுகளை ஈர்க்க முதல்முறையாக வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

Categories
விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி : போட்டியில் பங்கேற்க இந்திய அணி துபாய் சென்றது …!!!

துபாயில் நடைபெறும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், பங்கேற்பதற்காக இந்திய அணி, துபாய்க்கு  சென்றுள்ளது. துபாயில் நடைபெற உள்ள ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நாளை (திங்கட்கிழமை) முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே இந்த போட்டியில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணி வீரர்களான விகாஸ் கிருஷ்ணன், ஆஷிஸ் குமார் உட்பட 10 வீரர்களும், 6 முறை உலகச் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற மேரிகோம் ,சிம்ரன்ஜித் கவுர் உட்பட 10 வீராங்கனைகளும் […]

Categories

Tech |