துபாயில் டிஜிட்டல் கலை மையத்தில் அசையக் கூடிய ஓவியங்கள் அமைக்கப்பட்டு நேற்று திறக்கப்பட்ட நிலையில் நாளை மக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. துபாய் கலாச்சாரம் மற்றும் கழகத்தின் சார்பாக ஓவியங்கள் திரையில் நான்கு திசையும் அசையும் வகையில் ஒளிர்ந்து பிரம்மாண்டமாக இருக்கும்படியாக டிஜிட்டல் கலை மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. 2700 சதுர மீட்டர் பரப்பளவுடன், பல வடிவங்களில் உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்காகவே அறையின் சுவர்களும், திரைத்தளங்களும் திரையாக உபயோகப்படுத்தப்படுகிறது. அழகான உருவங்களை திரையில் காட்ட, கலை மையத்திற்குள் 130 புரஜெக்டர்களும், […]
Tag: துபாய்
அமீரகத்தில் வசித்து வரும் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் உட்பட 22 மாணவர்களுக்கு டயானா விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமீரகத்தில், உலக அளவில், இனம், மொழி கடந்து மனித நேய செயல்பாடுகளை இளைய தலைமுறையினர் செய்ய வேண்டும் என்பதை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் “டயானா விருது” வழங்கப்படுகிறது. பிரிட்டன் நாட்டின் மறைந்த இளவரசி டயானாவை நினைவுப்படுத்தும் விதமாக கடந்த 1999ஆம் வருடத்திலிருந்து இந்த விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான, டயானா விருதிற்கு மொத்தமாக சுமார் 46 நாடுகளிலிருந்து […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பல்வேறு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊரடங்கினால் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதால்ஒரு சில விமான சேவைகள் மீண்டும் தொடங்க ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் நாளை (ஜூலை 1 ஆம் தேதி) முதல் மதுரையில் இருந்து துபாய்க்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை தவிர்த்து தினமும் […]
தற்போது என்எப்சி தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த விரல் நகங்களில் பதித்து வைத்துக் கொள்ளும் வகையில் மைக்ரோசிப் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த சிப் தற்போது துபாயில் விரல் நகங்களில் நெயில் பாலிஷ் மூலம் பொருத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் டிக்கெட் முன்பதிவு மற்றும் வருகை பதிவேடு போன்ற பலவற்றை செய்ய முடியும்.
துபாய் ஆட்சியாளரின் மகளான இளவரசி லதிபா தன் தோழியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. துபாய் ஆட்சியாளரான முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் மகள் இளவரசி லதீபா தன் தந்தையால் சித்திரவதைகளை அனுபவிப்பதாகவும் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு உதவி கோரினார். மேலும் கடந்த 2018 ஆம் வருடத்தில் அவர் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வெளியேற முயன்றார். ஆனால் முடியாமல் போனது. அதன் பின்பு அவர் குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. எனவே […]
துபாய் அரசு சர்வதேச விமான போக்குவரத்தை இந்தியா உட்பட மூன்று நாடுகளுக்கிடையே மீண்டும் தொடங்குவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் கடந்த 15 மாதங்களாக தடை செய்திருந்த சர்வதேச விமான போக்குவரத்தை தென் ஆப்பிரிக்கா, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகளுக்கிடையே வருகின்ற ஜூன் 23-ஆம் தேதி முதல் மீண்டும் சேவையை தொடங்குவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால் பயணிகள் கண்டிப்பாக 2 டோஸ் தடுப்பூசிகளையும் கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் […]
தமிழகத்திலிருந்து துபாய்க்கு கைக்குழந்தையுடன் வேலைக்குச்சென்ற பெண் உயிரிழந்த நிலையில், தாயின் அஸ்தியுடன் நாடு திரும்பிய குழந்தையை பார்த்து தந்தை கண் கலங்கியுள்ளார். தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி என்ற மாவட்டத்தில் வசித்த தம்பதி வேலவன்-பாரதி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் முதல் குழந்தைக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அதிக பணத்தை செலவு செய்தும் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை இறந்தது. எனவே வேறு வழியின்றி வறுமையில் வாடிய குடும்பத்தை காப்பாற்ற, பாரதி தன் 7 மாத குழந்தை தேவேசுடன் […]
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த குடும்பத்தினர், துபாய் கடல் பகுதிக்கு சென்ற போது, படகு பழுதடைந்ததால், பரிதவித்துள்ளனர். துபாய் உள்ள ஜுமைரா என்ற பகுதியில் இருக்கும் கடல் பகுதிக்கு ஸ்பெயினை சேர்ந்த குடும்பத்தினர் படகில் சென்றுள்ளார்கள். அப்போது அவர்கள் கடலைப் பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக சென்ற போது, படகு திடீரென்று பழுதடைந்து நடுக்கடலில் மாட்டிக்கொண்டது. அது மிகவும் அபாயமான பகுதி. எனவே அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் பதற்றமடைந்துள்ளனர். அதன் பின்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி […]
துபாயில் வாழும் இந்தியாவை சேர்ந்த பெண், தன் குடும்பத்தினர் 8 பேரை கொரோனாவிற்கு பலி கொடுத்ததால் இந்தியாவிற்கு உதவி வருகிறார். இந்தியாவை சேர்ந்த ஜுஹி கான் என்ற 48 வயது பெண் துபாயில் வாழ்ந்து வருகிறார். இந்தியாவிலுள்ள இவரின் மாமனார் உட்பட குடும்பத்தினர் எட்டு பேரும் கடந்த 22 தினங்களில் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர். எனவே தன் நாட்டில் கொரனோ பாதித்தவர்களுக்கு உதவும் நோக்கில் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அதன்படி “உங்களோடு நாங்கள் […]
எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் மூன்று மாதம் ஆண் குழந்தையுடன் துபாயில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. அதேபோன்று சம்பவத்தன்றும் வழக்கம்போல இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் தன் கணவர் மீது கொண்ட கோபத்தின் காரணமாக தன்னுடைய 3 மாத குழந்தை என்றும் பாராமல் ஆத்திரத்தில் டிவி ரிமோட்டால் அடித்துக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் […]
துபாய் இளவரசியை அவரின் தந்தையே மூன்று வருடங்களுக்கு முன்பு கடத்தி சிறை வைத்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. துபாய் இளவரசியான லதீபா அல் மக்தூம் என்பவரை அவரின் தந்தையே கடத்தி சிறையில் வைத்து கொடுமைப்படுத்தி வருவதாக கூறப்பட்டது. அவர் கடத்தப்பட்டு சுமார் மூன்று வருடங்களுக்கு பின் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தான் அவரது புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவால் இயங்கும் ஆர்வலர்கள் குழுவானது, இளவரசி லதீபா உயிருடன் இருக்கிறார் என்பதற்கான […]
இந்தியாவின் கடுமையான சூழல் குறித்து துபாயில் இந்திய தேசிய கொடி பறக்க விடப்பட்டுள்ளது. கொரோனா 2-வது அலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அதிலும் குறிப்பாக வடமாநிலங்களில் வைரஸ் நோயால் பாதிப்படைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுப் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த கடுமையான சூழல் காரணமாக சர்வதேச நாடுகள் அனைத்தும் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டியது. அந்த வகையில் தமிழக அரசும் ஆக்சிஜன் பற்றாக் குறையை சீராக்குவதற்கு ஆக வேண்டிய அளவிற்கு […]
மதுரையில் இருந்து துபாய்க்கு இயக்கப்படும் விமானங்கள் பத்து நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இதைத் தொடர்ந்து இன்று முதல் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் மதுரையில் இருந்து துபாய்க்கு இயக்கப்பட்டு வந்த விமானம் 10 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் […]
துபாயில் நடைபெறயிருக்கும் எக்ஸ்போ 2020 கண்காட்சிக்கு மைக்கேலேஞ்சலோ சிற்பத்தின் நகல் கொண்டு வரப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற சிற்ப கலைஞரின் ஒருவரான மைக்கேலேஞ்சலோவிற்கு பெரும் புகழை சேர்க்கும் வகையில் தற்போது உருவாக்கப்பட்ட டேவிட் சிலை அமைந்துள்ளது. இந்த சிலை உருக்குலைந்த பளிங்கு கற்களில் இருந்து வார்த்தெடுத்த சிலை டேவிட் சிலையாகும். இச்சிலையை உருவாக்க சுமார் 18 மாதங்கள் ஆகியுள்ளது. மேலும் இந்த சிற்பம் இத்தாலி நாட்டில் அரிய பொக்கிஷங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சிலை முற்றிலும் அச்சு […]
துபாய் இந்தியா இடையிலான விமான சேவையை வரும் 25 ஆம் தேதி முதல் ரத்து செய்ய இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் தடுப்பூசிகளுக்கு விலை உயர்வு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்ற பல பிரச்சனைகள் நடந்து வருகின்றது. இதைதொடர்ந்து துபாய் இந்தியா இடையிலான விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்வதாக […]
துபாயில் விளம்பரத்திற்காக `நிர்வாணமாக நின்று புகைப்படம் எடுத்த 12 பெண்கள் 1 ஆண் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் பொது இடங்களில் முத்தம் கொடுப்பது மதுபானங்கள் அருந்துவது போன்ற சமூக சட்ட விரோதமான செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துபாய் மெரினா கடற்கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்கள் சிலர் நிர்வாண முறையில் நின்று போஸ் கொடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோக்களும் புகைப்படங்களும் பெருமளவில் பரவி வருகிறது. மேலும் […]
துபாயில் பொது இடத்தில் நிர்வாணமாக புகைப்படம் எடுத்த 40 பெண்களில் இருக்கும் ஒரு இளம்பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். துபாயில் பொதுவெளியில் சுமார் 40 பெண்கள் ஆடைகளின்றி நிர்வாணமாக புகைப்படம் எடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் Yana Grabhoschuk (27) என்ற பெண்ணும் உள்ளார். இந்நிலையில் அதில் சில பெண்கள் நாங்கள் அந்த புகைப்படத்தில் இல்லை என்று நிரூபிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் Marianna Fedchuk என்ற 21 வயது இளம்பெண், தான் அதில் […]
துபாயில் கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக அல்கூஸ் என்ற புதிய படைப்புத்திறன் மாவட்டத்தை உருவாக்கியுள்ளது. துபாயில் கலை மற்றும் கலாச்சாரத்தின் படைப்புத்திறனை மேம்படுத்துவதற்காக புதியதாக ஒரு நகரத்தை உருவாக்கியுள்ளனர். மேலும் புதியதாக உருவாக்கப்பட்ட நகரத்திற்கு ‘அல் கூஸ்’ படைப்புத்திறன் மாவட்டம் என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தை கலை மற்றும் கலாச்சார திற்கான ‘ஸ்மார்ட் நகரம் ‘என்று அறிமுகப்படுத்தியுள்ளனர். உலக அளவில் பொருளாதாரத்தின் தலைநகராக துபாயை உருவாக்கும் விதத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளனர். இந்த […]
பிரிட்டனில் பெண் ஒருவர் துபாயிலிருந்து வந்ததால் தாயின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்த 35 வயதுள்ள பெண் Mary Garvey. இவர் கடந்த நான்கு வருடங்களாக துபாயில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது தாய் திடீரென்று நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் இருப்பதாய் அறிந்தவுடன் Mary பிரிட்டனிற்கு விரைந்துள்ளார். அப்போது விமான நிலையத்திற்கு வந்து இறங்கியவுடன் மொபைலை ஆன் செய்தவர் கதறி அழுதுள்ளார். அதாவது மரணப்படுக்கையில் இருந்த அவரது தாய் இறந்து விட்டதாக சில […]
பால்கனியில் பல பெண்கள் நிர்வாணமாக நிற்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பல பெண்கள் பால்கனியில் நிர்வாணமாக நின்று கொண்டிருப்பது போல் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படக் காட்சியை அண்டை வீட்டில் இருக்கும் நபர் எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த வீடியோ காட்சிகள் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற விமர்சனங்களும் பகிரப்பட்டு வருகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் […]
உலகிலேயே மிகப் பெரிய ஓவியத்தை வரைந்த கலைஞர் அந்த ஓவியத்தை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை குழந்தைகளின் நலனுக்காக கொடுத்துள்ளார். துபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் 1600 சதுர மீட்டர் கொண்ட பிரம்மாண்டமான ஓவியத்தை பிரிட்டன் கலைஞர் Sacha Jafri என்பவர் வரைந்தார். இதனை வரைந்த முடிக்க அவர் 8 மாதங்கள் செலவிட்டார். ” The Journey Of Humanity ” என்று பெயரிடப்பட்ட Sacha Jafri வரைந்த இந்த ஓவியம் தான் உலகிலேயே மிகப்பெரிய ஓவியம் […]
துபாயில் வசித்து வரும் இந்தியர்களில் பெரும்பாலான இளைஞர்கள் இதயநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. துபாயில் இந்தியர்கள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களும் வசித்து வருகிறார்கள்.அதனால் மருத்துவர்கள் அங்கு வசித்து வரும் மக்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு இதயநோய்க்கான ஆய்வை தொடங்கினார்கள். அங்கு வசிக்கும் இந்தியர்களில் 10- 6 பேர் இதய நோயால் உயிர் இழக்கின்றனர் என்றுஆய்வில் கண்டுயாறிந்தனர் . இந்நிலையில் பொதுமக்களுக்கு இதய நோய் விழிப்புணர்வை ஏற்படுத்த மருத்துவ கருத்தரங்கு நடத்த வேண்டுமென்று முடிவு […]
உலக அளவில் மிக சிறந்த நகரமாக துபாய் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதால் பலரும் அங்கு முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். உலக வங்கிகள் அனைத்தும் ஒன்று இணைந்து வங்கி வர்த்தகங்களை மிக எளிதாக மேற்கொள்ளும் உதவும் நாடுகள் பற்றி ஒரு ஆய்வு நடத்தியது . அந்த ஆய்வில் உலகில் பாதுகாப்பான நகரமாக துபாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.மேலும் அந்த நகரத்தின் சமூக, பொருளாதார நிலைமைகளை மேம்படுத்த சிறப்பான திட்டங்கள் மற்றும் கொரோனா பாதிப்பை இந்த நகரம் மேற்கொள்ளும் என தெரிவித்து […]
துபாய் குளோபல் வில்லேஜ் கண்காட்சி மே மாதம் இரண்டாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது அறிவிக்கப்பட்டுள்ளது. துபாய் நகரில் குளோபல் வில்லேஜ் என்ற கண்காட்சியின் 25 வது வெள்ளி விழா தற்போது பெற்று வருகிறது. இந்த குளோபல் வில்லேஜ் கண்காட்சி மக்களின் பொழுது போக்கிற்காகவும் மற்றும் கலாச்சாரத்தை மையமாகவும் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி தொடங்கி வருகிற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி வரை […]
நடிகர் விஷால் துபாயில் நடக்கும் படப்பிடிப்பில் 50 அடி உயரத்திலிருந்து குதிக்க தயாராகியுள்ளார். முன்னணி நடிகர் விஷால் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியான “சக்ரா” திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து விஷால் நடிக்கும் அடுத்த படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்கி வருகிறார். “எனிமி” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரகாஷ்ராஜ், கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் நடிகர் ஆர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் […]
அமீரக துணை அதிபர் தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பதிவிட்டு வருகிறார். அமீரக துணை அதிபரான மேதகு ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் தனது வாழ்க்கையில் இதுவரை நடந்த அனுபவங்கள் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று வெளியிட்ட வீடியோவில், ‘நாம் எந்த வேலையை செய்தாலும் முழு மனதுடனும்,பொறுப்புடனும் செய்ய வேண்டும். ஒவ்வொருவருக்கும் கனவுகள் இருந்து கொண்டு தான் இருக்கும். […]
துபாயில் கொரோனா பரவல் குறைவாக இருப்பதால் சுற்றுலாத்துறையின் பொது இயக்குனரான ஹிலால் சயீத் அல் மர்ரி, உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நகரம் துபாய் தான் என்று கூறியுள்ளார். கொரோனா பரவல் காலத்தில் சுற்றுலா துறை தொடர்பான வர்த்தகத்தை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து துபாய் விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் ஹோட்டலில் சந்தித்து கலந்து பேசி உள்ளனர். இந்த சந்திப்பில் சுற்றுலாத்துறையின் பொது இயக்குனர் ஹிலால் சயீத் அல் மர்ரி, உலகிலேயே மிகப் பாதுகாப்பான […]
துபாயில் தெருவில் ஒருவர் பணத்தை வீசிய வீடியோ வைரலான நிலையில் தற்போது அது போலியான யூரோ என்று தெரியவந்துள்ளது. துபாயில் ஐரோப்பிய தொழிலதிபர் என்று தன்னை காட்டிக் கொள்ள தெருவில் பணத்தை வீசியபடி வெளியிட்ட வீடியோ வைரலானதை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் வீசிய யூரோக்கள் போலியானது என்பது தெரியவந்தது. மேலும் இந்த போலி யூரோக்களை வாங்க 1000 டாலர் கொடுத்து ஆசியரிடம் வாங்கியுள்ளார் .இதற்கான காரணம் என்னவென்றால் தன்னை அதிகம் பேர் […]
அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பிரியாணி. பிரியாணி பிடிக்காதவர் என்பவர்கள் இருக்கவே முடியாது. ஊரடங்கு காலத்தில் கூட அதிகமாக ஆர்டர் செய்த உணவுகளில் முதலிடத்தில் பிடித்தது பிரியாணி. பிரியாணியில் பல வகைகள் உள்ளது. அதன் விலை மற்றும் அலங்காரம் மிகவும் தனித்துவமானது. உலகிலேயே மிக உயர்ந்த பிரியாணி எது தெரியுமா? அதன் விலை எவ்வளவு தெரியுமா? அது குறித்து இதில் பார்ப்போம். துபாயில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் கோல்ட் ராயல் பிரியாணியை அறிமுகம் செய்துள்ளது. […]
துபாய் அரசர் தன் மகளை தனியறையில் அடைத்து கொடுமைப்படுத்துகிறார் என்று அவரின் சகோதரி காவல்துறையினருக்கு ரகசிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். துபாய் அரசர் சேக் முகம்மது தன் 38 வயது மகள் சம்ஷாவை அவரின் விருப்பத்திற்கு எதிராக ஒரு அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துகிறார் என்று அவரின் தங்கையான இளவரசி லத்தீபா(34) கூறியுள்ளார். பிரிட்டனில் இருக்கும் சேக் முகம்மதுவின் ஒரு எஸ்டேட்டிலிருந்து அவரின் மகனான சம்ஷா ஒருநாள் தப்பியோடியுள்ளார். அதன்பின்பு அவரைத் தேடிப் பிடித்து அவருக்கு மயக்க […]
நான்கு பெண்கள் சேர்ந்து இந்தியாவை சேர்ந்த ஒருவரை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டேட்டிங் அப்ளிகேஷனில் பெண்களின் புகைப்படங்களை இணைக்கப்பட்டு விளம்பரம் ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தில் இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்கள் மூலம் பாடி மசாஜ் செய்யப்படும் என்று கூறப்பட்டது. மேலும் ஆபரில் ஒரு செஷனுக்கு இந்திய மதிப்பில் ரூ. 3,950 கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தை கண்ட 33 வயது இளைஞர் ஒருவர் அந்த விளம்பரத்தில் இருக்கும் எண்ணிற்கு […]
துபாயில் டேட்டிங் ஆப் மூலம் இளைஞரிடமிருந்து 55 லட்சம் சுருட்டிய பெண் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். துபாயில் டேட்டிங் அப்ளிகேஷன் மூலமாக விளம்பரம் ஒன்று கொடுக்கப்பட்டது. இந்த விளம்பரத்தை பெண்கள் கொடுத்துள்ளனர் அதில் அவர்கள் பார்லர் ஒன்றை நடத்தி வருவதாகவும் அதில் பாடி மசாஜ் செய்வதற்கு துபாய் மதிப்பில் 200 திர்ஹாம், இந்த மதிப்பானது இந்திய ரூபாயில் (3, 950) குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும் என்று போடப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் ஆனது கடந்த ஆண்டு நவம்பர் […]
ஆன்லைன் ஆப்பை நம்பி பாடி மசாஜ் செய்ய சென்ற இந்திய இளைஞர் 3 பெண்கள் பணத்தை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் துபாயில் வசித்து வருகிறார். அவர் டேட்டிங் ஆப்பில் அழகிய பெண்கள் “பாடி மசாஜ்” செய்வதாக இருந்த ஒரு விளம்பரத்தை நம்பி அதிலுள்ள எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். இதனையடுத்து மறுமுனையில் பேசிய பெண் அவரை Al Refaa என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடிக்கு வருமாறு கூறியுள்ளார். அதன்படியே அவர் அங்கு […]
துபாயில் வசித்து வந்த 33 வயது இந்தியர் ஒருவரிடம் 3 பெண்கள் நைசாக பேசி போலி மசாஜ் பார்லருக்கு அழைத்துச் சென்று 55 லட்சம் ரூபாய் பணத்தை திருடியுள்ளனர். பாதிக்கப்பட்ட இந்தியர் மசாஜ் செய்யப்படும் என்று அழகிய பெண்களின் படங்களை வைத்து விளம்பரம் செய்து வந்துள்ளார். இதையடுத்து விளம்பரத்தில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு பேசிய பெண்கள் அந்த பகுதியில் இருக்கும் குடியிருப்புகளை சொல்லியிருக்கின்றனர். குடியிருப்பு அந்த நபர் சென்றபோது அங்கே இருந்த ஆப்பிரிக்க பெண்களுக்கு பணத்தை […]
உலகின் பல்வேறு பகுதிகளில் கடந்த 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நாளில் காதலர்கள் பலரும் தங்களுக்கு பிரியமானவர்களுக்கு பல பரிசுகளை வாங்கி தருவார்கள். துபாயில் வசித்து வரும் வாலிபர் ஒருவர் தனது காதலர் தினத்தன்று காதலிக்கு பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். அது என்னவென்றால் ஒட்டகங்கள் இருந்த பண்ணைக்கு சென்று அதன் உரிமையாளருக்கு தெரியாமல் ஒட்டகக் குட்டி ஒன்றைத் திருடி வந்து காதலிக்கு காதலர் தின பரிசாகவும், பிறந்தநாள் பரிசாகவும் கொடுத்துள்ளார். இதனால் அவர்கள் மிகவும் […]
துபாய் இளவரசியான லதீபா தனது தந்தையாலே கடத்தப்பட்டது குறித்து தற்போது அவர் உயிருடன்தான் இருக்கிறாரா என்பதை நிரூபிக்குமாறு ஐக்கிய அரபு அமீரகத்தை பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது. இளவரசி லதீபா என்பவர் துபாய் மன்னரான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களின் 6 மனைவிகளில் ஒருவருக்கு பிறந்த முப்பது பிள்ளைகளில் ஒருவராவார். கடந்த 2018 ஆம் ஆண்டு லதீபா தனது நண்பர்களுடன் துபாயைவிட்டு தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளார்.அதை அறிந்துக்கொண்டு மன்னரின் உத்தரவின்படி அவரை மயக்க ஊசி […]
துபாயில் காதலர் தினத்தை முன்னிட்டு இளைஞர் ஒருவர் இளம் பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதனால் துபாயில் பல்வேறு சுவாரஸ்யங்கள் உடன் கூடிய காதலர் தினம் நடத்தப்பட்டது. அதில் முக்கியமான ஒன்றாக, துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியின் வளாகத்தில் கடந்த காதல் நிகழிச்சி இருக்கிறது. இந்தியாவை சேர்ந்த சிராக் என்ற வாலிபர் தனது பெண் தோழியான கிருத்திகாவை அழைத்துக் […]
தங்க தட்டில் பரிமாறப்படும் பிரியாணி ரூ.20000 க்கு விற்கப்படுவது அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கியுள்ளது. நம்முடைய நாட்டை தாண்டியும் உலகம் முழுவதும் பிரியாணிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அப்படி மனதில் நிற்கக்கூடிய பிரியாணியை ருசிப்பதே அவ்வளவு மனநிறைவு. நமது வாழ்வில் பலவகையான பிரியாணியில் சேர்த்து சாப்பிட்டிருப்போம். ஆனால் உலகிலேயே விலை உயர்ந்த பிரியாணியை சுவைத்தது உண்டா? அது என்ன உலகிலேயே மிகவும் உயர்ந்தது என்று கேட்கலாம். துபாய் துபாயில் ஒரு தட்டு பிரியாணி நம் நாட்டு பண […]
உலகிலேயே தங்கத்தைவிட அதிக விலை கொண்ட பிரியாணி துபாயின் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு உட்கொள்ளும் உணவில் சைவம் மற்றும் அசைவ இரண்டுமே உள்ளது. அதில் அசைவப் பிரியர்களே அதிகம். அதிலும் குறிப்பாக அசைவ பிரியர்கள் பிரியாணியை மிகவும் விரும்புவார்கள். அவ்வாறு அனைவரும் விரும்பும் பிரியாணி சாலையோர கடைகளில் 60 ரூபாய்க்கும், மிகப் பெரிய ஹோட்டல்களில் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனையும் தாண்டி தங்கத்தை விட […]
உலகிலேயே அதிக விலையுடைய ராயல் பிரியாணி துபாய் ரெஸ்ட்டாரன்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகிலேயே விலை உயர்ந்த பிரியாணியை துபாயில் இருக்கும் பாம்பே போரா என்ற ரெஸ்டாரண்ட் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதிக விலை என்பதால் இந்த பிரியாணிக்கு “ராயல் பிரியாணி” என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும் 23 கேரட் தங்கம் இந்த பிரியாணியில் கலக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அலங்கரிக்கப்பட்டிருக்கும் இந்த ராயல் பிரியாணியின் ஒரு பிளேட் விலையானது ரூபாய் 20,000 ஆகும். எனினும் இந்த ஒரு பிளேட் பிரியாணியை ஆறு […]
பிரிட்டன் தங்களின் விமான சேவைகளுக்கு தடை விதித்ததால் துபாய்க்கு 23 பவுண்டுகள் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் மக்கள் சுற்றுலாவிற்காக துபாய்க்கு அதிகமாக செல்கிறார்களாம். துபாய்க்கு செல்லும் சுற்றுலா பயணிகளில் சுமார் 7 சதவீதம் பேர் பிரிட்டன் மக்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த வருடத்தில் கொரோனா உருவாவதற்கு முன்பே சுமார் ஒரு லட்சம் பிரிட்டன் மக்கள் மாதந்தோறும் துபாய்க்கு சென்றுள்ளார்கள். மேலும் இவர்களால் ஒவ்வொரு மாதமும் 34 மில்லியன் பவுண்டுகள் துபாய்க்கு வருமானம் கிடைத்துள்ளது. […]
உணவகம் ஒன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அட்டகாசமான சலுகைகளை வழங்கி வருவது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத் தாண்டவமாடி வருகிறது. இதனால் உயிர் பலிகளும் அதிகரித்துள்ளன. இதையடுத்து கொரோனாவிற்கு முடிவு கட்டுவதற்காக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிலும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மொத்த மக்கள் தொகை சுமார் 1 கோடி ஆகும். இதில் ஏற்கெனவே சுமார் 25 லட்சம் […]
மத்திய தரைக்கடல் நாடுகளில் இந்தியாவை சேர்ந்தவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் மற்றும் துபாய் நகரத்தில் இந்துக்களின் எண்ணிக்கை அதிகம். துபாயின் ஜேபிள் அலி பகுதியில் இந்தியர்கள் அதிகமாக வசிப்பதால், சீக்கியர்களுக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தற்போது ஒரு இந்துக் கோயில் கட்டப்பட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது இந்துக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் தீபாவளி கொண்டாட்டத்தின் போது அரேபிய பாணியில் கட்டப்பட்ட இந்த இந்து கோயில் திறக்கப்பட உள்ளது. […]
சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற 60 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சியை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் துபாய்க்கு இன்று காலை புறப்பட தயார் நிலையில் இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் சந்தேகத்திற்கிடமான 5 பேரை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் அவர்களை தனி அறைக்கு அழைத்து […]
துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடத்தல் செயலில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்தனர். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இருப்பினும் மக்கள் அதனை வாங்குவதற்கு மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிலர் திருட்டு வேலைகளிலும்,கடத்தல் வேலைகளிலும் ஈடுபடுகின்றனர். இதேபோல் நேற்று துபாயிலிருந்து, சென்னைக்கு ஒரு சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் சந்தேகத்திற்கு இடமான 12 பயணிகளை […]
துபாயில் நடைபெற்று வரும் ஜீ டெக்ஸ்ட் தொழில்நுட்ப கண்காட்சியில் நாய் போன்ற வடிவமைப்பு கொண்ட ரோபோ பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. துபாயில் ஜீ டெக்ஸ் என்ற தொழில்நுட்ப கண்காட்சியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் நாய் போன்ற வடிவத்துடன் உருவாக்கப்பட்ட ஸ்பாட் என்ற ரோபோ பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. தனது அசைவுகளால் பார்வையாளர்களை கவரும் இந்த ஸ்பாட் ரோபோவை படத்தில் காணலாம். இது தேவையான இடத்தில் அல்லது குறிப்பிட்ட இடத்தில் சென்று பணியாற்றும் தானியங்கி இயந்திர வடிவமாகும். சம்மந்தப்பட்ட […]
நோயாளி ஒருவர் வழக்கமான பரிசோதனைக்கு சென்றபோது சிறுநீரகத்தில் கட்டி இருப்பது தெரியவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துபாயை சேர்ந்தவர் மனோஜ். இவர் தன்னுடைய நீரிழிவு நோய்க்கான சோதனைக்கு வழக்கமாக செல்வதைப் போன்று மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதித்ததில் அவருக்கு பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது. மருத்துவர்கள் அவருடைய சிறுநீரகத்தில் ஒரு பெரிய கட்டி ஒன்று இருப்பதாக கூறியுள்ளனர். ஆனால் அந்த கட்டி கேன்சர் கட்டியா? அல்லது சாதாரண கட்டியா? என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் […]
சிறுமி ஒருவர் 195 நாடுகளின் பெயர்கள் மற்றும் அதன் தலைநகரங்களையும் 4 நிமிடம் 23 வினாடிகளில் ஒப்புவித்து சாதனை புரிந்துள்ளார். துபாயை சேர்ந்த பிரானவி குப்தா என்ற 5 வயது சிறுமி, அங்குள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் படித்து வந்துள்ளார். இவர் தற்போது ஐ.நா. சபை அங்கீகரித்துள்ள 195 நாடுகளின் பெயர்கள் மற்றும் அதன் தலைநகரங்களின் பெயர்களையும் நான்கு நிமிடம் 23 வினாடிகளில் மூச்சி விடாமல் ஒப்புவித்து சாதனை புரிந்துள்ளார். இவருடைய இந்த சாதனை தற்போது இந்தியா […]
துபாயில் 5 வயது சிறுமி 4 நிமிடம் 23 விநாடிகளில் ஐநா சபை அங்கீகரித்துள்ள 195 நாடுகளின் பெயர்கள் மற்றும் தலைநகரங்கள் ஒப்பித்து சாதனை படைத்துள்ளார். துபாயில் வசித்துக் கொண்டிருக்கும் பிராணவி குப்தா என்ற 5 வயது சிறுமி தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் படித்து வருகிறார். அவர் நான்கு நிமிடம் 23 விநாடிகளில் ஐநா சபை அங்கீகரித்துள்ள 195 நாடுகளின் பெயர்கள் மற்றும் அதன் தலைநகரங்களும் மூச்சு விடாமல் ஒப்பிட்டு சாதனை படைத்துள்ளார். அந்த சிறுமியின் சாதனை […]
மூன்றாம் கட்ட பரிசோதனையில் கொரோனா தடுப்பூசி மருந்தை அமீரக துணை அதிபர் தன் உடம்பில் செலுத்தி பரிசோதனை செய்துள்ளார். துபாய் அமீரகத்தில் கடந்த ஜூலை மாதம் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி அபுதாபி மற்றும் அல் ஐன் தன்னார்வர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் மருந்து செலுத்தப்பட்டு சோதனை செய்யும் திட்டம் தொடங்கியது. இந்த திட்டம் தனியார் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆதரவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த தடுப்பூசி பரிசோதனை திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் […]