ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு வீரர் 13-வது ஐ.பி.எல்லில் விளையாட இருக்கிறார். 13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.. முதல் போட்டியில் மும்பை – சென்னை அணிகள் மோதுகின்றன.. இதற்கிடையே கொல்கத்தா அணியில் இங்கிலாந்தைச் சேர்ந்த வீரர் கேரி குர்னேவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதை அடுத்து, அவர் தொடரில் இருந்து விலகியுள்ளார்.. இவருக்கு பதிலாக அமெரிக்காவைச் சேர்ந்த முகமது ஹசன் அலி கான் […]
Tag: துபாய்
துபாயில் வேலை செய்து வந்த தொழிலாளி ஒருவர் தனக்கு விடுப்பு அளிக்காத மேலாளரை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. துபாயில் இருக்கின்ற அல் குவாஷ் தொழில்துறை பகுதியில் உள்ள கேரேஜில் கிர்கிஸ்தான் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய வாலிபர் ஒருவர் வேலை செய்து வந்துள்ளார். அவர் கடந்த ஜூன் மாதம் தன் தாய் நாட்டிற்கு செல்ல கம்பெனி மேலாளரிடம் தனக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அதற்கு […]
துபாயில் இருக்கும் வெளிநாட்டவர்களுக்கு சில நிபந்தனைகள் உட்பட்ட ஐந்து ஆண்டுகள் புதுப்பிக்கத்தக்க விசா வழங்கப்படும் என துபாய் அரசு கூறியுள்ளது. துபாயில் உள்ள மக்கள் தொகையில் 90% பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக துபாயில் இருந்து வேலையை இழந்து சொந்த ஊருக்கு திரும்புவோர் மற்றும் பிற நாடுகளுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் இதற்கு தீர்வு காணும் விதத்தில், வெளிநாட்டவர்களின் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் புதிய திட்டத்தை அரசு அறிவித்திருக்கிறது. அந்தத் திட்டத்தின்படி […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாகிஸ்தான் நபரை போலீசார் கைது செய்துள்ளனர். துபாயில் பாகிஸ்தானை சேர்ந்த தம்பதி 8 வயது மகளுடன் வசித்து வந்தனர். அவர்கள் தங்களது வீட்டின் ஒரு பகுதியை இரும்பு வேலை பார்த்து வந்த பாகிஸ்தானை சேர்ந்த 33 வயது வாலிபருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளனர். இதில் சமையலறை மட்டும் பொதுவான பகுதியாக இருந்துள்ளது. சம்பவத்தன்று 8 வயது சிறுமி உணவை எடுப்பதற்காக சமையலறைக்குள் சென்றிருக்கிறார். இதை பார்த்த குடிபோதையில் இருந்த வாலிபர் அந்த சிறுமியை […]
ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு நாங்கள் தயார் என ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டிற்கான 13ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் மார்ச் மாதத்தில் நடைபெறவிருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக டி20 கிரிக்கெட் போட்டி காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடத்துவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது என சொல்லப்படுகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட காலத்தில் ஐபிஎல் கிரிக்கெட் […]
ஏழை தொழிலாளியின் மருத்துவ செலவை தன்னார்வலரின் வேண்டுகோளை ஏற்று மருத்துவமனை மொத்தமாக ரத்து செய்தது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது தெலுங்கானாவை சேர்ந்த ராஜேஷ் என்பவர் துபாயில் கட்டுமான தொழிலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி தெலுங்கானாவில் விவசாயமும் துணி துவைக்கும் பணியும் செய்துவந்த நிலையில் இத்தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேஷ் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கிருக்கும் வளைகுடா தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவரான நரசிம்மா ராஜேஷை […]
இந்தியர்களை அழைத்து வர துபாய் சென்ற விமானம் இன்று இரவு 8 மணிக்கு சென்னை வருகிறது. சென்னைக்கு வரும் விமானத்தில் 177 பயணிகள் துபாயில் இருந்து அழைத்துவரப்பட உள்ளனர். அதேபோல, 235 பயணிகளுடன் சிங்கப்பூரில் இருந்து வரும் விமானம் டெல்லியில் தரையிறங்க உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதியில் இருந்து விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து […]
மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை விமானங்கள் மூலம் அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துபாய் மற்றும் மலேசியாவில் இருந்து தலா 2 விமானங்களில் தமிழர்களை சென்னை மற்றும் திருச்சிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப பிரத்யேக இணையதள முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. http://nonresidenttamil.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, இந்தியா திரும்ப வெளிநாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பதிவு […]
கொச்சியில் இருந்து துபாய் செல்ல இருந்த விமானம் தடுத்து நிறுத்தப்பட்டது. துபாய் செல்லும் விமானத்தில் இருந்த 290 பயணிகளும் கொரானா வைரஸ் சோதனை நடத்தப்பட்டுள்ளது. கொரானா அறிகுறி கொண்ட 19 பேர் துபாய் செல்லும் விமானத்தில் இருந்ததையடுத்து கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கொரானா அறிகுறி உள்ள 19 பேரும் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.