Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர் ….தமிழக வரலாற்றில் முதன் முறையாக… பெண் துபாஷ்…!!!

16ஆவது சட்டப் பேரவையின் இரண்டாவது நிதிநிலை அறிக்கை தாக்கல் கடந்த 18 மற்றும் 19 ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கலும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சட்டமன்றத்தில் துபாஷ் என்ற பெயருடன் அழைக்கப்படும் இந்த பொறுப்பு சட்டமன்ற வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் இருந்து சட்டமன்றம் வரை சபாநாயகர் செல்லும்போது முன்னே செல்வார். அதன்பின் சபாநாயகர் பேரவையில் இருக்கும்போது பேரவைக்கு வெளியே காத்திருப்பார். மீண்டும் […]

Categories

Tech |