இங்கிலாந்தில் இருக்கும் கேளிக்கை விடுதி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் ஒரு பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் இருக்கும் வலாசே என்ற நகரில் இரவு நேரத்தில் மட்டும் இயங்கக்கூடிய ஒரு கேளிக்கை விடுதி அமைந்திருக்கிறது. அதில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அதிக மக்கள் கூட்டம் இருந்தது. அந்த சமயத்தில் அங்கிருந்த ஒரு நபர் திடீரென்று தன் துப்பாக்கியால் மக்களை நோக்கி சரமாரியாக சுட தொடங்கினார். இந்த தாக்குதலில் ஒரு இளம் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
Tag: #துப்பாக்கிசூடு
ராஜஸ்தான் ஜெய்ப்பூர் நகரில் வசித்து வரும் பெண் ஒருவர் மீது சில பேர் துப்பாக்கிசூடு நடத்திவிட்டு தப்பி சென்று இருக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இவற்றில் அப்பெண்ணின் கணவரின் சகோதரரே நண்பர்களுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது. அஞ்சலி வர்மா என்ற அப்பெண் அப்துல் லத்தீப் என்பவரை திருமணம் செய்து உள்ளார். வேற்று மத பெண் என்பதற்காக லத்தீப்பின் சகோதரர் அப்துல் அஜீஸ், அஞ்சலியை தாக்க முடிவுசெய்து இருக்கிறார். இதனால் அவருக்கு […]
அமெரிக்க நாட்டில் பல்பொருள் அங்காடி ஒன்றில் மர்ம நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டதில் பல பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் விர்ஜினியா மாகாணத்தில் இருக்கும் பல்பொருள் அங்காடி ஒன்றில் ஒரு மர்ம நபர் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார். அதன்பிறகு, அங்கிருந்த மக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டார். இதில் பல பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு தாக்குதல் மேற்கொண்ட நபரை கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், பலர் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் […]
பிரேசில் நாட்டில் மாடல் அழகி, போதை மயக்கத்தில் தன் காதலனை துப்பாக்கியால் சுட்டு விட்டு ஆடைகளின்றி அங்கிருந்து தப்பித்திருக்கிறார். பிரேசில் நாட்டில் மார்செல்லா எலன் பைவா மார்டின்ஸ் என்ற மாடல் அழகி தன் காதலருடன் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளார். இருவரும் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் திருமணம் செய்யவுள்ளார்கள். இந்நிலையில், ஓட்டலில் இருக்கும் போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது போதை மயக்கத்தில் இருந்த அந்த அழகி, தன் காதலரின் துப்பாக்கியை பிடுங்கி அவரை நோக்கி சுட்டு […]
வாகனத்தை நிறுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனையில் ஹாலிவுட் நடிகையின் கார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட்டின் பிரபல நடிகையான டெனிஸ் ரிச்சர்ட்ஸ், ஸ்டார்ஷிப் ட்ரூப்பர்ஸ், வைல்ட் திங்க்ஸ் உட்பட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், அவரும் அவரின் கணவர் ஆரோன் பிலிப்ஸ்-ம் லாஸ் ஏஞ்சல் நகரத்தில் இருக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளனர். அங்கு தங்களின் வாகனத்தை நிறுத்துவதற்காக இடம் தேடியிருக்கிறார்கள். அப்போது அவர்களின் பின்னால் வந்த வாகனத்தில் இருந்த நபர் “வழி […]
பிரபல ஹாலிவுட் நடிகையான டென்னிஸ் ரிச்சர்ட்ஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவர் நூல் இலையில் உயிர்தப்பிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவரும் அவருடைய கணவரும் தங்களது பிக்கப் டிரக்கை நிறுத்துவதற்கு இடம் தேடிக் கொண்டிருந்தபோது பின்னால் காரில் வந்த நபர் இவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றவே அவர் காரில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பிவிட்டார். அதில் நடிகையின் காரில் தோட்டாக்கள் துளைத்தன. இந்த விபத்தில் நடிகைக்கு எந்த […]
பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், பேரணி நடத்திய போது துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், நாட்டின் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி வரிசாபாத் நகரத்தில் தன் தலைமையில் பேரணி நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதில், இம்ரான் கானின் காலில் குண்டு பாய்ந்து விட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரோடு சேர்ந்து பி.டி.ஐ […]
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹெரான் பிரிவில் ஜுமாஹூண்ட் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சில தீவிரவாதிகள் எல்லை கடந்து வந்துள்ளனர். இதனால் அவர்கள் மீதி இந்திய ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த தகவலை காஷ்மீர் போலீசார் டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து தீவிரவாதிகளை தேடி வருகின்றனர். இதனையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 4 […]
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் நகரிலுள்ள மொபைல் கடைக்கு காவலர் ஒருவர் சென்றிருக்கிறார். அங்கு மொபைல்களை பார்த்துக்கொண்டிருந்தபோது, தன் பிஸ்டல் கைத்துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த கவுன்டரில் அவர் வைக்க முற்பட்டார். அப்போது அவரை அறியாமல் துப்பாக்கியால் சுட்ட நிலையில், எதிரேயிருந்த அந்த கடை உரிமையாளர் மீது குண்டு பாய்ந்தது. இதையடுத்து கடும் காயமடைந்த அந்த கடை உரிமையாளர் உடனே மருத்துவமைனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இக்காட்சிகள் அனைத்தும் அந்த கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதன்பின் இந்த சம்பவத்தில் தொடர்புடைய […]
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா தலீபான்களால் துப்பாக்கியால் சுட்டு சமீபத்தில் 10 வருடங்கள் முடிவடைந்ததை தொடர்ந்து தன் தாய்நாடான பாகிஸ்தானுக்கு சென்றிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மலாலா யூசப்சாய் கடந்த 2012 ஆம் வருடத்தில் தன் 15 வயதில் தலீப்பான்களால் சுடப்பட்டார். அவரின் தலையை குண்டு துளைத்தது. லண்டனுக்கு சென்று உயர் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். தற்போது இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்து வரும் அவர் உயிருக்கு ஆபத்து நேர்ந்த சமயத்திலும், தொடர்ச்சியாக பெண் குழந்தைகள் […]
தாய்லாந்து நாட்டில் நோங் புவா லாம்பு என்னும் இடத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருந்தது. இங்கு நுழைந்த ஒரு நபர் குழந்தைகளை சரமாறியாக துப்பாக்கி சூடு நடத்தியும் கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த பயங்கர சம்பவத்தில் 35 பேர் கொல்லப்பட்டனர் அவர்களில் 24 பேர் குழந்தைகள் என்பது பெரும் அதிர்ச்சியாக இருந்தது மீதமுள்ள 11 பேர் பராமரிப்பாளர்கள் ஊழியர்கள் போன்றவர்கள் ஆகும். ஆனால் இந்த சம்பவத்தில் ஒரே ஒரு குழந்தை மட்டும் உயிர் பிழைத்துள்ளது. […]
சோதனை சாவடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒரு வீராங்கனை உயிரிழந்துள்ளார். இஸ்ரேல் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடையே கடும் சண்டை நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதிகளான ஜெனின் நகரில் இராணுவ சோதனை சாவடி ஒன்று அமைந்துள்ளது. இந்த சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு ராணுவ வீரர்கள் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த இடத்திற்கு காரில் வந்த பாலஸ்தீனிய வாலிபர் சோதனை சாவடியில் இருந்த ராணுவ […]
மும்பை கண்டிவலி பகுதியில் மோட்டார்சைக்கிளில் வந்த இரண்டு மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகினனார். அத்துடன் 3 பேர் பலத்த காயமடைந்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையிலுள்ள கண்டிவாலி போலீஸ் நிலையப் பகுதியில் நேற்று இரவு 12:15 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. அந்த பகுதியில் மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், சாலையில் நின்று கொண்டிருந்த மக்கள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ […]
சென்னையை அடுத்த ராஜகோபால் கண்டிகை எருமையூரை சேர்ந்த ரவுடி சச்சின் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் வழக்கு தொடர்பாக போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இதரிடையே ஒரு கல்லூரியின் பின்புறம் காட்டு பகுதியில் ரவுடி பதிவு இருப்பதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் போலீஸ் குழுவினர் ரவுடியை பிடிக்க சென்றனர். அப்போது ரவுடி சச்சின் காவலர் பாஸ்கரை இடது தோள்பட்டையில் கத்தியை கொண்டு பலமாக வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி செய்தார்.அப்போது உடனடியாக […]
தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் மாவட்டத்தில் நவ்காம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதை பாதுகாப்பு படையினர் பார்த்தனர். இதனையடுத்து பாதுகாப்பு படையினருக்கும், […]
கனடாவில் தொடர்ந்து இரு இடங்களில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய நபரை காவல்துறையினர் சுட்டு கொன்றதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இருக்கும் மிசிசாகா நகரத்தின் ஹோட்டல் ஒன்றில் ஒரு காவல்துறை அதிகாரி சாப்பிட்டுவிட்டு வெளியே சென்றிருக்கிறார். அப்போது, வாகனத்தில் வந்த ஒரு மர்ம நபர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அதன் பிறகு அங்கிருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அதற்கு முன்பாக அவர் தப்பிவிட்டார். இது […]
ஜெர்மன் நாட்டில் கத்தி குத்து தாக்குதல் நடத்திய 30 வயது இளைஞர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். ஜெர்மன் நாட்டில் உள்ள அன்ஸ்பெக் என்னும் பகுதியில் ஒரு இளைஞர் வீதியில் சென்று கொண்டிருந்த மக்களை திடீரென்று கத்தியால் தாக்க தொடங்கினார். இதில் இருவர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். இதனைக் கண்ட மக்கள் பதறியடித்துக் கொண்டு ஓடினார்கள். எனினும், அந்த நபர் கத்தியுடன் அவர்களை நோக்கி வந்திருக்கிறார். அந்த சமயத்தில் அங்கு சோதனைக்கு வந்த காவல்துறையினர் […]
இஸ்ரேல் பிரதமர், தங்களின் துப்பாக்கிசூடு கொள்கைக்கு, எவரும் ஆணையிட முடியாது கூறியிருக்கிறார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே போர் பல வருடங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே கடந்த மே மாதத்தில் பாலஸ்தீன தீவிரவாத அமைப்பினர் ஜெனின் நகரத்தில் இருக்கும் முகாமில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. எனவே, இஸ்ரேல் படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். இது பற்றிய செய்திகளை சேகரிப்பதற்காக ஷெரின் அபு அக்லே என்ற பெண் பத்திரிகையாளர் சென்றிருக்கிறார். அப்போது, இரண்டு […]
வன்முறையாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் ஏற்பட்ட மோதலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக்கில் கடந்த அக்டோபர் மாதம் பொது தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சியா மதத்தலைவர் முக்தாதா அல்-சதார் கட்சி 73 இடங்களில் வெற்றி பெற்றது. இவர் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி இருந்தாலும் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதாவது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதற்கு அல்சதார் மறுத்துவிட்டார். இதன் காரணமாக அல்சதாருக்கு நெருக்கமான முஸ்தபா இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆனால் ஈரான் நாட்டுக்கு நெருக்கமான அல் […]
அமெரிக்க நாட்டில் சென்ற சில வருடங்களாகவே துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதாவது அங்கு துப்பாக்கி கலாசாரம் ஒரு தொற்று நோய் போல பரவி வருகிறது. அதிபர் ஜோபைடன் தலைமையிலான அரசு துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என்று சூளுரைத்து வந்தாலும், துப்பாக்கி பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதன் காரணமாக அங்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. அந்நாட்டில் இந்த வருடம் தொடங்கியதிலிருந்து இதுவரையிலும் 350-க்கும் மேற்பட்ட […]
கொலம்பியா நாட்டின் கரீபியன் கடலோர பகுதியிலுள்ள வடக்கு நகரான பண்டேசியன் நகரில் சொல்டிஜிட்டல் என்ற பெயரிலான வலைதள செய்தி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இவற்றில் லீனர் மோன்டிரோ ஆர்டிகா (37) மற்றும் திலியா கான்ட்ரிராஸ் கேன்டில்லோ (39) ஆகிய இருவர் செய்தியாளர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் திருவிழா ஒன்றை படம்பிடிக்க சென்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் சான்டா ரோசா டி லிமா பகுதியில் நடைபெற்ற திருவிழாவில் செய்திகளை சேகரித்துகொண்டு திரும்பி கொண்டிருந்தனர். அதன்பின் […]
அமெரிக்காவில் உள்ள சிகாகோ மாகாணத்தில் ஒரு உயர்நிலைப்பள்ளி அருகில் ஐஸ்கிரீம் விற்பனை கடை உள்ளது. இங்கு நேற்று மதியம் காரில் வந்த மர்மநபர் திடீரென தான் வைத்து இருந்த துப்பாக்கியால் பொதுமக்கள் மீது சரமாரியாக சுட்டார். அதன்பிறகு அவர் வாகனத்தில் ஏறி தப்பிவிட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 15 வயது சிறுவன் முகம் மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த சிறுவன் நிலைமை கவலைகிடமாக உள்ளது. இந்த துப்பாக்கி […]
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ஜெருசலேம் நகரில் யூதர்களின் புனித தளங்களின் ஒன்றான மேற்கு சுவர் அமைந்துள்ளது. இங்கு ஆயிரம் கணக்கானோர் ஆண்டு தோறும் பிரார்த்தனை செய்ய பயணம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை மேற்கு சுவரில் பிரார்த்தனையை முடித்துவிட்டு யாத்ரீகர்கள் பஸ்ஸில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர் ஒருவர் அந்த பஸ் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இந்த தாக்குதலில் பஸ்ஸில் இருந்த ஒரு கர்ப்பிணி உள்ளிட்ட 8 படுகாயம் அடைந்தனர். […]
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த வருடம் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய போது அரசு ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பற்றி அமெரிக்க நீதித்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் புளோரிடா மாகாணத்தில் உள்ள ட்ரம்பின் கடற்கரை இல்லத்தில் எஸ்பிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தனக்கு தகவல் தெரிவிக்காமலேயே தனது வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக கூறி எஸ்பிஐ அதிகாரிகளின் சோதனைக்கு ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். […]
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனின் வடகிழக்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் துப்பாக்கி சூடு நடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பெயரில் போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு அந்த அடுக்குமாடி குடியிருப்பின் வளாகத்தில் ஒருவர் துப்பாக்கி குண்டு காயங்களோடு பிணமாக கிடந்தார். மேலும் 4 பேர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து போலீசார் உடனடியாக அவர்களை […]
நடப்பாண்டில் அமெரிக்க நாட்டில் பெரியளவில் 381 துப்பாக்கிசூடு சம்பவங்கள் அரேங்கேறியுள்ளது. இது நாள் ஒன்றுக்கு சராசரியாக 1.7க்கும் கூடுதலான பெரியளவிலான துப்பாக்கிசூடு எண்ணிக்கை ஆகும். அந்த நாட்டில் அதிகரித்துவரும் துப்பாக்கி வன்முறைக்கு வேதனை தெரிவித்த அதிபர் பைடன், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை பாதுகாக்க தாக்குதல் நடத்தகூடிய ஆயுதங்களை தடைசெய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என கூறினார். இதையடுத்து சென்ற ஜூன் 22ஆம் தேதி துப்பாக்கி பாதுகாப்பு மசோதா கொண்டு வருவதற்கான முடிவுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. […]
அமெரிக்க நாட்டில் மக்கள் கூடியிருக்கும் இடத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் ஏழு நபர்கள் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் துப்பாக்கி சூடு கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, அதனை தடுக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இன்னிலையில் அந்நாட்டின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லேண்டா நகரத்தில் மக்கள் கூடியிருக்கும் இடத்தில் திடீரென்று ஒரு நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டார். இதில் ஏழு பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ருக்கிறார்கள். துப்பாக்கிசூடு தாக்குதல் […]
கனடா நாட்டில் வசிக்கும் இங்கிலாந்தை சேர்ந்த நபர்கள் மீது ஒருவர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. கனடா நாட்டின் லேங்கலி என்ற நகரில் இருக்கும் இங்கிலாந்து நாட்டு குடிமக்கள் வாழும் பகுதிக்கு ஒரு மர்ம நபர் சென்றிருக்கிறார். அதனைத்தொடர்ந்து அவர், திடீரென்று அங்கிருக்கும் மக்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்த தொடங்கினார். இதில் பலர் காயமடைந்திருக்கிறார்கள். மேலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. பலத்த […]
அமெரிக்க நாட்டில் பூங்காவில் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஏழு நபர்களுக்கு காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, அதனை தடுக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கம் பல முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள ஒரு பூங்காவில் வாகன கண்காட்சி நடந்திருக்கிறது. எனவே, அதனைக்காண அதிகமான மக்கள் குவிந்திருந்தார்கள். அப்போது, திடீரென்று மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஏழு நபர்களுக்கு காயம் […]
அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் உள்ள அயோவா மாகாணத்தின் மக்குவாகெட்டா நகரில் மிகப்பெரிய தேசிய பூங்கா ஒன்று அமைந்திருக்கிறது. நேற்று முன்தினம் இந்த பூங்காவில் வழக்கம் போல மக்கள் திரண்டு நேரத்தை கழித்து வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சரா மாறியாக சுட்டுள்ளார். இதில் மூன்று பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து சம்பவ இடத்திலே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். அதனை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்திய அந்த நபர் […]
பிலிப்பைன்ஸ் நாட்டின் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடந்த போது திடீரென்று ஒரு நபர் துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தியதில் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டமளிப்பு விழா நடந்தது. அப்போது, திடீரென்று அங்கிருந்த ஒரு நபர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினார். இதில் மூன்று பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்த பயங்கர தாக்குதலில் மேலும் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய நபர் இதற்கு […]
ஈரான் நாட்டில் திருமணத்தின் போது மணப்பெண் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டை சேர்ந்த Mahvash Leghaei என்ற 24 வயது இளம்பெண்ணிற்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது. இதில் கலந்துகொண்ட அவரின் உறவினர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு கொண்டாடியுள்ளனர். அப்போது, தவறுதலாக ஒரு குண்டு மணப்பெண்ணின் தலையில் பாய்ந்தது. இதனால் பதறிப்போன உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கோமா நிலைக்குச் சென்ற மணப்பெண் பரிதாபமாக பலியாகியுள்ளார். மேலும் […]
அமெரிக்க நாட்டின் வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் நான்கு பேர் பலியானதாகவும் இருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் இண்டியானா மாகாணத்தில் ஒரு வணிக வளாகம் அமைந்திருக்கிறது. அங்கிருக்கும் உணவு விடுதிக்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென்று அங்கிருப்பவர்களை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். இதில் மூன்று பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் இருவருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, துப்பாக்கி சூடும் சத்தம் கேட்டவுடன் ஒரு நபர் அங்கு […]
தென்ஆப்பிரிக்கா தலைநகரின் தென் கிழக்கில் ஜோகன்னஸ்பர்க்கின் மிகப்பெரிய நகரமான சோவெட்டோவின் ஆர்லாண்டோ மாவட்டத்தில் பார் இருக்கிறது. இந்த மதுக்கடையில் திடீரென்று நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது “நேற்று நள்ளிரவு பாரில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல் கிடைத்தது. பின் நாங்கள் சம்பவ இடத்திற்கு வந்த போது 12 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டது. அத்துடன் சில பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து மேலும் 2 பேர் […]
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோஅபே. இவர் கடந்த 2012-2020 வரை ஜப்பானின் பிரதமராக பணிபுரிந்தார். இந்த நிலையில் அந்த நாட்டின் நரா எனும் நகரத்தில் நடந்த பொதுநிகழ்ச்சி ஒன்றில் ஷின்சோஅபே கலந்துகொண்டார். அதாவது சாலை பகுதியில் நடந்த அந்நிகழ்ச்சியில் அபே பேசிக்கொண்டிருந்தபோது அவர் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அபே மீது சுட்டார். இதனால் அபேவின் முதுகுப் பக்கத்தில் துப்பாக்கிகுண்டு பாய்ந்தது. […]
போலியோ சொட்டு மருந்து செலுத்தும் குழுவினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. உலகிலேயே பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மட்டுமே இளம்பிள்ளை வாதம் என்ற போலியோ நோய் உள்ளது. இந்த போலியோ நோய்க்கு சொட்டு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு நாடுகள் ஆண்டு தோறும் சொட்டுமருந்து முகாம் நடத்தி வருகின்றன. இருப்பினும் இந்த இரு நாடுகளுக்கு போலியோ சொட்டு மருத்துக்கு எதிராக பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் அங்கு போலியோ சொட்டு மருந்து செலுத்துபவர்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு […]
அமெரிக்காவில் சுதந்திரதின அணிவகுப்பில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் 6 நபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க நாட்டில் துப்பாக்கி சூடு கலாச்சாரம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஹைலேண்ட் பூங்காவில் சுதந்திர தின அணிவகுப்பு நடைபெற்றது. சமயத்தில், திடீரென்று ஒரு துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். இதில் ஆறு நபர்கள் உயிரிழந்துள்ளார்கள். விசாரணையில், சந்தேகத்தின் அடிப்படையில், ராபர்ட் கிரிமோ என்ற 22 வயதுடைய இளைஞர் கைதாகியுள்ளார். இது பற்றி […]
அரியானாவில் இரவுநேர விடுதியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் திடீரென ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய சிசிடிவி காட்சியானது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியானா மாநிலம் பஞ்சகுலா மாவட்டத்தில் இரவு நேர விடுதியில் திடீரென்று நண்பர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். அப்போது விடுதிக்கு வெளியில் 4 பெண்கள் நின்றுகொண்டிருந்தனர். இந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் விடுதி பாதுகாவலர் மற்றும் அடையாளம் தெரியாத இளைஞர் பலத்த காயமடைந்தனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. […]
அமெரிக்காவின் சுதந்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 4-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 246 வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு அந்நாட்டில் பல்வேறு மாகானங்களில் சுதந்திர தின அணிவகுப்புகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அந்நாட்டின் இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோ நகரின் புறநகரப் பகுதியில் உள்ள ஹைலண்ட் பூங்காவில் சுதந்திர தின அணிவகுப்பு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது சுதந்திரத்தின் அணிவகுப்பில் கலந்து கொண்டிருந்த நபர் தான் […]
காவல்துறையினரால் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் உள்ள ஓஹியோ மாகாணத்தில் ஜேலண்ட் வாக்கர் என்ற இளைஞர் தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ஜேலண்ட் வாக்கரின் காரை நிறுத்தியுள்ளனர். ஆனால் இளைஞர் நிற்காமல் சென்றுவிட்டார். இதன் காரணமாக இளைஞரின் காரை காவல்துறையினர் துரத்தி சென்று அவரை மடக்கிப் பிடித்தனர். அதன் பிறகு இளைஞரை காவல்துறையினர் காரில் இருந்து இறங்குமாறு கூறியுள்ளனர். அப்போது காரில் […]
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே பல ஆண்டுகளாக கடுமையான பிரச்சனை இருந்து வருகிறது. இதன் காரணமாக பாலஸ்தீன நாட்டினர் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவார்கள். இதற்கு இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தும். கடந்த மே மாதம் 11-ம் தேதி மேற்கு கரையில் உள்ள ஜெனின் நகரில் பாலஸ்தீன பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி இஸ்ரேல் வீரர்கள் ஜெனின் நகருக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இங்கு நடைபெறும் சம்பவங்கள் குறித்த […]
அமெரிக்க நாட்டில் வசித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் மர்ம நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் வசிக்கும் 31 வயதுடைய சத்நாம் சிங் என்ற இளைஞர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இந்நிலையில், இவர் தன் குடியிருப்புக்கு அருகில் இருக்கும் ஒரு பூங்காவில் நின்ற வாகனத்தில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது, ஒரு மர்ம நபர் திடீரென்று அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில், பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக […]
அமெரிக்க நாட்டில் இசை நிகழ்ச்சி நடைபெற்ற போது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒரு சிறுவன் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்று நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர். அப்போது திடீரென்று பார்வையாளர்கள் கூட்டத்தில் இருந்து ஒரு நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். இதனால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடி உள்ளனர். எனினும் அந்த நபர் மக்களை நோக்கி தொடர்ந்து […]
சுவிட்சர்லாந்தில் இருக்கும் வாடிகனில் பாதுகாவலர்கள் வாகனத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சுவிட்சர்லாந்தில் இருக்கும் வாடிகனில் போப் ஆண்டவர் உரை நடந்தது. அதனைக் கேட்க அதிகமான மக்கள் அந்தப் பகுதிக்கு வந்திருந்தார்கள். அப்போது ஒரு வாகனம் மட்டும் காவல்துறையினரின் சோதனைச்சாவடியில் நிற்காமல் அதிவேகத்தில் சென்றிருக்கிறது. காவல்துறையினர் வாகனத்தை நிறுத்துமாறு கோரியும், அந்த வாகனம் நிற்கவில்லை. தொடர்ந்து வேகமாக சென்று அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் மீது மோதியது. இதனால் பாதுகாவலர்கள் அந்த […]
அமெரிக்க நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கி சூட்டால் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கிடையே அந்த நாட்டில் அலபாமா மாகாணத்தில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தளத்தில் நேற்று துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. வெஸ்டாவியா ஹில்ஸ் நகரிலுள்ள செயின்ட் ஸ்டீபன் எபிஸ்கோபல் மத வழிபாட்டு தளத்தில் நேற்று உணவு விருந்து நடைபெற்ற போது துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். […]
அமெரிக்க நாட்டில் துப்பாக்கிச்சூடு தாக்குதல்கள் தொடர்வதற்கு எதிராக மக்கள் மிகப்பெரிய பேரணியை தொடங்கியுள்ளனர். அமெரிக்க நாட்டில் சமீப நாட்களில் பொதுவெளிகளில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த மாதத்தில் ஒரு ஆரம்பப் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்ததாவது, நாட்டில் துப்பாக்கி சூடு கலாச்சாரம் அதிகரித்து […]
சென்ற சில வருடங்களாகவே அமெரிக்கா முழுதும் துப்பாக்கி வன்முறையானது அதிகமாகி வருகிறது. அதாவது தொடர்ச்சியாக பல்வேறு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் ஸ்மித்ஸ்பர்க்கிலுள்ள மேரிலாண்ட் நகரத்தில் உற்பத்தி ஆலை ஒன்றில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். வடக்கு மேரிலாண்டிலுள்ள கொலம்பியா இயந்திரத் தொழிற்சாலை என கூறப்படும் உற்பத்தி நிலையத்தில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தொடர்பாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. பால்டிமோர் நகரில் இருந்து 75 மைல் தொலைவிலுள்ள […]
ஜெர்மனியின் ஸ்விட்ச்இடர் மாவட்டம் த்ரேசா நகரில் சூப்பர் மார்க்கெட் இருக்கிறது. இங்கு நேற்று மதியம் 1 மணிஅளவில் துப்பாக்கியுடன் நுழைந்த 58 வயதான நபர் அங்கு இருந்த 53 வயதான பெண்ணை சுட்டு விட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் அப்பெண் ரத்தவெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தான் வைத்து இருந்த அதே துப்பாக்கியால் அந்த நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் என்ன..? என்பது […]
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில், இனிமேல் 21 வயது நிரம்பியவர்கள் தான் துப்பாக்கி வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் கடந்த மாதம் 18 வயதுடைய ஒரு இளைஞர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதனைத்தொடர்ந்து நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன், சட்டமியற்றுபவர்களிடம் கைத்துப்பாக்கிக்கான சட்டங்களை கடுமையாக மாற்றுமாறு கோரிக்கை வைத்திருக்கிறார். இந்நிலையில், தற்போது நியூயார்க் நகரின் ஆளுநர் இந்த சட்டங்களின் தொகுப்பிற்கு அனுமதி […]
இலங்கை கொழும்பு நகரில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒரு இளைஞர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை கொழும்பு நகரில் இருக்கும் பெஸ்டியன் என்ற இடத்தில் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்திருக்கிறார்கள். அவர்கள் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் ஒரு இளைஞர் பலியானார். மேலும் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இச்சம்பவம் குறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும், பலியான அந்த இளைஞர் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் ஒரு வழக்கிற்காக கோர்ட்டில் […]