அமெரிக்க நாட்டின் ராணுவத்தின் தலைமை இடமான பென்டகனில் ஒரு அதிகாரி கொலை செய்யப்பட்டதால் அங்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. தலைநகர் வாஷிங்டனில் இருக்கும் அர்லிங்டன் என்ற பகுதியில், இருக்கும் பென்டகன், உலகிலேயே அதிநவீன ராணுவத்தின் தலைமை இடமாக விளங்குகிறது. எனவே அங்கு வழக்கமாகவே பலத்த பாதுகாப்புகள் இருக்கும். இந்நிலையில் நேற்று காலையில் பென்டகனுக்கு அருகில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பில் அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில், பென்டகனுக்கு வெளியில் போக்குவரத்து […]
Tag: #துப்பாக்கிசூடு
கொலம்பியாவின் ஜனாதிபதி உட்பட 4 பேர் சென்ற ஹெலிகாப்டரின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியாவின் ஜனாதிபதி உட்பட 4 பேர் ஹெலிகாப்டரில் வெனிசுலா எல்லைக்கு அருகே சென்றுள்ளார்கள். அப்போது மர்ம நபர்கள் ஜனாதிபதி சென்ற ஹெலிகாப்டரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்கள். ஆனால் ஹெலிகாப்டர் தரை இறங்கும் போதே மர்ம நபர்கள் அதன் மீது துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார்கள். இதனால் ஹெலிகாப்டரில் இருந்த ஜனாதிபதி உட்பட 4 பேருக்கும் […]
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகமானது பிரிட்டன் போர்க்கப்பல் தங்களின் எல்லையை தாண்டியதால் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி எச்சரிக்கை விடுத்ததாக தெரிவித்துள்ளது. கருங்கடலில் வடமேற்கு பகுதியில் இன்று காலையில் சுமார் 11:52 மணியளவில், HMS Defender என்ற பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் போர்க்கப்பல், எல்லையை தாண்டி மூன்று கிலோமீட்டர் தொலைவில் ரஷ்யாவின் Cape Fiolent பிராந்தியத்தில் புகுந்துள்ளது. இதனைதொடர்ந்து ரஷ்ய போர்க் கப்பல், துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி எச்சரித்ததாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் போர் விமானமான […]
மர்ம நபர் ஒருவர் திடீரென்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அதிகாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலிருக்கும் கொலராடோ மாகாணத்திலுள்ள நூலகத்திற்கு அருகே காவல்துறை அதிகாரி ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறை அதிகாரியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் காவல்துறை அதிகாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மர்ம நபர் காவல்துறை அதிகாரியையே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை பார்த்த பொதுமக்கள் தங்களுடைய உயிரை காப்பாற்றிக்கொள்ள […]
கனடாவில் காதலர்கள் இருவர் சேர்ந்து ஒரு நபரை கொலை செய்துவிட்டு தலைமறைவான நிலையில் காவல்துறையினரிடம் மாட்டியுள்ளனர். கனடாவின் ஒன்ராறியோ பகுதியில் இணையதளம் மூலம் பிரபலமடைந்த Yun ‘Lucy’ Lu Li என்ற பெண்ணும் அவரின் காதலர் Oliver Karafaவும் சேர்ந்து, Tyler Pratt என்பவரையும் கர்ப்பமாக இருந்த அவரின் காதலியையும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் Tyler பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது காதலி பலத்த காயமடைந்துள்ளார். மேலும் அவரின் குழந்தை கருவிலேயே உயிரிழந்தது. ஆனால் காவல்துறையினர் சம்பவ இடத்தை […]
மத்திய அமெரிக்க நாட்டிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கிடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்க நாட்டிலிருக்கும் மோரோசொலியில் சிறை ஒன்று அமைந்துள்ளது. இதில் ரவுடிக் கும்பல்கள் உட்பட ஏராளமானோர் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் கைதிகளுக்கிடையே திடீரென்று கலவரம் மூண்டதில் அவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார்கள். இந்தத் துப்பாக்கி சூட்டினால் 5 பேர் பலியானதையடுத்து பலரும் படுகாயமடைந்துள்ளர்கள். இந்த மோதலில் நடந்த துப்பாக்கி சூட்டினால் 15 […]
மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 2 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஜெர்மனியிலிருக்கும் Espelkamp என்னும் பகுதியில் திடீரென்று மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் புகுந்துள்ளார். இதனையடுத்து துப்பாக்கியுடன் புகுந்த அந்த மர்மநபர் அதே பகுதியிலிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். மேலும் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே இருந்த தெருவிலும் அந்த மர்ம நபர் துப்பாக்கியைக் கொண்டு சுட்டுள்ளார். இவ்வாறு அந்த மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி […]
சிறுவர்களை கொலை செய்த வழக்கு தொடர்பாக, 3 பேருக்கு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை அதிகாரிகள் பொது மக்களின் முன்பு நிறைவேற்றியுள்ளார்கள். ஏமன் நாட்டில் வாழும் Abdullah Ali al Mukhali மற்றும் Mohammed Arman என்ற இருவரும் 8 வயது சிறுமியை சீரழித்ததோடு மட்டுமல்லாமல் கொலையும் செய்துள்ளார்கள். இதனையடுத்து அல்-அமீன் என்பவரது மனைவி அவருடன் சண்டை போட்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அல்-அமீன் அவருடைய மனைவி மீதான கோபத்தில் தன்னுடைய 3 குழந்தைகளையும் […]
ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் போலியோ சொட்டு மருந்து செலுத்திய மருத்துவ பணியாளர்கள் 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அரசபடையினர் மற்றும் தலீபான் தீவிரவாதிகளுக்கு இடையே கடந்த வருடம் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பின்பு தலீபான் தீவிரவாதிகள் அரசு பணியாளர்கள், ஊடகத் துறையை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் போன்றோரை தொடர்ந்து கொலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் நாட்டில் மூன்று பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து செலுத்தும் […]
அமெரிக்காவில் 2 மர்ம நபர்கள் சாலையோரம் நின்று கொண்டிருந்த பொது மக்களின் மீது திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தியதில் பெண் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்று வருகிறது. இதன்படி அந்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் பல்பொருள் விற்பனை அங்காடி அமைந்துள்ளது. இந்த அங்காடி கடைக்குள் கடந்த 2 தினங்களுக்கு முன்பு திடீரென்று மர்ம நபர் ஒருவர் புகுந்து அங்கிருந்தவர்களின் மீது துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார். […]
மத்திய அமெரிக்காவில் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்க நாட்டிலிருக்கும் காங்கோவில் அரசுப் படையினருக்கும், பலதரப்பு கிளர்ச்சியாளர்களுக்குமிடையே பல வருடங்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதலில் கிளர்ச்சியாளர்கள் சில சமயம் பொதுமக்களின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் சில பொதுமக்கள் தங்களுடைய கிராமங்களை விட்டு வெளியேறி ஐ.நா சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் முகாம்களில் தங்கியுள்ளனர். இந்நிலையில் மத்திய அமெரிக்காவினுடைய இடுரீ மாகாணத்தில் போடப்பட்டிருக்கும் முகாம்கள் மற்றும் கிராமங்களில் […]
கோண்டாவில், ராணுவத்தளபதி Katumba Wamala, சென்ற வாகனத்தில் மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் அவரின் மகள் உயிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோண்டாவில் ராணுவ தளபதி மற்றும் நாட்டின் பணிகள், போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும், Katumba Wamala என்பவர் Kisaas-ல் இருக்கும் Kisota என்ற சாலையில், வாகனத்தில் தன் மகள், ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர் ஆகியோருடன் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள், அவரின் வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். […]
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொல்லப்பட்டன. இந்தியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபோர் மாவட்டத்தில் நத்திபோரா பகுதியில் பயங்கரவாத ஒழிப்பு வேட்டையில் காஷ்மீர் காவல்துறையின் மற்றும் பாதுகாப்பு படைவீரர்கள் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அந்தப் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். நேற்று மாலை தொடங்கப்பட்ட இந்த சண்டை […]
அமெரிக்காவில் பரபரப்பான சாலையில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நியூயார்க்கில் பரபரப்பான சாலையில் பகலில் மர்மநபர் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் காயம்பட்டவர்கள் எத்தனை பேர் என்பதும் அவர்களின் நிலை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் காவல் வாகனத்தை பார்த்தவுடன் அந்த மர்மநபர் காரில் தப்பி சென்றுவிட்டார் என தெரிவித்துள்ளனர். மேலும் அங்கிருந்த குடியிருப்பு மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்து குடியிருப்பை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் […]
நாடு முழுதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் குறைபாட்டின் காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து ஆக்சிஜனை உற்பத்தி செய்து இலவசமாக மருத்துவமனைகளுக்கு வழங்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு கோரியது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் பதிலளித்து இருந்தது. இந்நிலையில் தூத்துக்குடியில் […]
ஆப்கானிஸ்தான் மசூதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரை மர்ம நபர் குருவியை போல் சுட்டு தள்ளியுள்ளார். ஆப்கானிஸ்தான் நங்கர்ஹார் மாகாணம் ஜலாலாபாத் பகுதியைச் சேர்ந்த மசூதி ஒன்றில் நேற்று இரவு கையில் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் சிலர் அங்கிருந்தவர்களின் மீது திடீரென எதிர்பாராத விதமாக துப்பாக்கி சூடு நடத்தினர். அவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் குறித்து கவர்னர் ஜியா […]
அமெரிக்காவில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் பெட்எக்ஸ் என்ற பன்னாட்டு லாஜிஸ்டிக் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தில் எப்பொழுதும் போல் பணிகள் நல்ல முறையில் நடந்த கொண்டிருந்தது. அப்பொழுது இரவு நேர பணியாளர்கள் பணிகளை தீவிரமாக செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது எவரும் எதிர்பாராத விதமாக மர்மநபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் […]
ராணுவ ஆட்சியை எதிர்த்து போராடும் மக்களின் மீது ராணுவ வீரர்கள் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வீச்சு போன்ற வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். மியன்மாரில் ஜனநாயக ஆட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்து கடந்த 1 ஆம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது . அதனால் மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் ராணுவ வீரர்கள் ஒடுக்குமுறை என்ற பெயரில் மக்களின் மீது துப்பாக்கி சூடு போன்ற வன்முறைகளை தொடர்ந்தனர். அதன் பிறகு […]
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோப்பு என்ற இடத்தில் பயங்கரவாதிகள் என்று நகராட்சி அலுவலகம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கவுன்சிலர் உட்பட இரண்டு பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள மாநிலங்களில் ஒன்றான ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா சோப்பூர் என்ற இடத்தில் நகராட்சி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் கவுன்சிலர் மற்றும் காவல்துறை அதிகாரி என இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் […]
மியன்மாரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வீரர்களின் மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் இருக்க நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மியன்மாரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்ப ஆங் சான் சூச்சி அரசு வெற்றி பெற்றதை அடுத்து தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி ஆட்சியை கவிழ்த்து பிப்ரவரி முதல் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ராணுவ ஆட்சிக்கு மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். பிப்ரவரி 2-வது வாரத்திலிருந்து நடந்து வரும் […]
மியான்மரில் ஆயுதப்படை தினத்தன்று ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 97 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரில் நடைபெற்றுக்கொண்டிருந்த மக்கள் ஆட்சியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை அடக்குவதற்காக இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மியான்மரில் ஆயுதப்படை தினத்தன்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தின் போது பொதுமக்கள் சிலர் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு […]
மியான்மர் ராணுவத்தால் கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மர் ராணுவம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்நாட்டில் நடைபெற்று கொண்டிருந்த மக்களாட்சியை கைப்பற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் ராணுவம் ஆட்சியினை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை அடக்குவதற்காக மியான்மர் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றது. மேலும் மியான்மர் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 20 சிறுவர்கள் உட்பட 164 பேர் கொல்லப்பட்டுள்ளதாக […]
நைஜர் நாட்டில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நைஜீரிய நாட்டின் மேற்கு பகுதியில் பயங்கரவாதிகள் மக்கள் மீதும் பாதுகாப்பு படையினர் மீதும் துப்பாக்கிச்சூடு போன்ற கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர். பிரான்ஸ் நாட்டின் பயங்கரவாத ஒழிப்பு படையினர் இந்த பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தி மக்களை காப்பாற்றுவதற்காக ஏராளமானோர் மக்கள் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். இவைகள் அனைத்தையும் தாண்டி பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மேலும் மாலி […]
தேவாலயத்தின் முன் துப்பாக்கிசூடு நடத்தியநபரை காவல்துறையினர் சுட்டதில் அவர் உயிரிழந்தது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரின் செயின்ட் ஜான் கீ டிவைன் கதீட்ரல் தேவாலயம் உள்ளது. இத்தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென தேவாலயத்தின் உள்ளே வந்த 52 வயது மதிக்கத்தக்க நபர் “என்னை கொல்லுங்கள்”,”என்னை கொல்லுங்கள்” என்று கூறிக்கொண்டே தேவாலயத்தின் முன் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர்கள் அங்கிருந்த மக்களை தேவாலயத்திற்குள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இதனைத்தொடர்ந்து […]
நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பாஜக இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் பெரியதுரை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிசூடு தொடர்பாக கராத்தே செல்வின் சகோதரரான முன்னாள் ராணுவ வீரர் ஜெபமணி கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே முன்பகை இருந்த நிலையில் சிகரெட்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கி சூடு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக இருக்கின்றன 54 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது. நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக இருக்கின்ற 54 சட்டசபைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. மத்திய பிரதேச மாநிலத்தில் 28 தொகுதிகளிலும், குஜராத்தில் 8 தொகுதிகளிலும், உத்திரப்பிரதேச மாநிலத்தில் 7 தொகுதிகளிலும், கர்நாடகா, ஜார்கண்ட், நாகலாந்து, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இரண்டு தொகுதிகளிலும், சத்தீஷ்கார், தெலுங்கானா மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் ஒரு தொகுதியிலும் இடைத் தேர்தல் […]
ஜம்மு காஷ்மீரில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சுட்டில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் உள்ள மெல்ஹாரா பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனை அடுத்து போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அனைவரும் ஒன்றிணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். அதன்பிறகு பயங்கரவாதிகள் மற்றும் கூத்து படையினருக்கு […]
மெக்சிகோவில் நடந்த இறுதி சடங்கில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் மோரேலஸ் நகருக்கு அருகே இருக்கின்ற குர்னாவாக்கா என்ற நகரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணம் அடைந்தார். அவரின் இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் நடந்தது. அப்போது மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியுடன் இறுதி சடங்கில் நுழைந்ததால் அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓடினர். மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் […]
இறுதி சடங்கிற்கு வந்தவர்கள் அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டால் பலர் காயப்பட்ட நிலையில் அங்கிருந்த மக்கள் விழுந்தடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகாகோவில் நேற்று மாலை 6.30 மணி அளவில் இறுதி சடங்கு ஒன்றில் கலந்து கொண்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த வாரம் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட ஒருவரின் இறுதி சடங்கிற்காக மக்கள் கூடியிருந்த நிலையில் திடீரென ஒரு காரில் வந்தவர்கள் அந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி […]
இறுதிச் சடங்கு நடக்கும் வேலையில் கல்லறையில் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் கல்லறையில் கொலை செய்யப்பட்ட நபர் ஒருவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அச்சமயம் திடீரென எல்டன் என்பவர் துப்பாக்கியுடன் நுழைந்து கல்லறையை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டார். அதுமட்டுமன்றி உனக்குத் தகுதியான விஷயத்தை தான் நீ அடைந்துள்ளாய் எனவும் அந்த நபர் கத்தியுள்ளார். […]
ஆப்கானிஸ்தானில் கவர்னர் கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பாதுகாவலர் உயிரிழந்துள்ளார் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபடுவது வழக்கம். அவர்களின் தாக்குதலினால் பெண்கள், ஒன்றும் அறியாத பிஞ்சு குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்து வருகின்றனர். அவர்களை கட்டுக்குள் கொண்டுவருவது அரசுக்கு பெரும் சவாலாக இருந்தது. பலமுறை அந்த அமைப்பின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. ஆப்கானிஸ்தானில் நூரிஸ்தான் கவர்னராக இருப்பவர் ஹபீஸ் அப்துல் கய்யாம். […]
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள தம்ஹால் ஹன்ஜிபோரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான மோதலில் இன்று காலை இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, 34 ஆர்.ஆர்.(ராஷ்டிரிய ரைபிள் பிரிவு வீரர்கள்), சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், மற்றும் குல்கம் போலீஸ் ஆகியோர் அப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் தாக்கத் தொடங்கினர். அதற்கு பாதுகாப்புப்படை வீரர்களும் தக்க […]
நேற்று இரவு தீபஒளி ஏற்றும் சமயத்தில் வானை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தியதற்காக பல்ராம்பூர் பாஜக மகளிரணி தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் விதமாக நேற்று இரவு 9 மணிக்கு வீடுகளில் உள்ள மின் விளக்குகளை அனைத்துவிட்டு, அகல் விளக்கு, மெழுகுவர்த்தி மற்றும் மொபைல் விளக்குகளை 9 நிமிடங்கள் ஏந்த பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி, நேற்று இரவு 9 மணிக்கு, நாட்டின் பல இடங்களில் மக்கள் வீடுகளில் […]
32 வயதான ரஷ்ய நபர் சனிக்கிழமை இரவு தனது குடியிருப்பின் அருகில் 5 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் மாஸ்கோவின் யெலட்மா கிராமத்தில் 32 வயதான ரஷ்ய நபரின் அபார்ட்மெண்டிற்கு வெளியே 4 ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் கூட்டமாக கூடிநின்று சத்தமாக பேசிகொண்டியிருந்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த 31வயது […]
ஜெர்மனியில் இரண்டு விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜெர்மனியின் ஹனாவ் நகரில் சிஷா மதுபான விடுதி மற்றும் அருகில் சில தொலைவில் இருக்கின்ற மற்றொரு விடுதி என இரண்டு இடங்களில் சரமாரியாக மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். முதலில் மர்ம நபர்கள் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகியுள்ளார். இரண்டாவது நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 8 பேர் இறந்துள்ளனர். மேலும் 5 பேரின் நிலைமை […]