மதுரை திருமங்கலத்தில் உள்ள காட்டு பத்ரகாளியம்மன் கோவிலில் துப்பாக்கிச் சூடு. ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கான கிடா விருந்து கோவிலில் நடைபெற்றது. அப்போது இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கியை பயன்படுத்திய தனசேகரனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tag: துப்பாக்கிச்சூடு
தனியார் வங்கியில் சில மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டின் மேற்கு பகுதியில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வான்கூவர் தீவு அமைந்துள்ளது. இங்குள்ள சானிச் நகரத்தில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி வழக்கம் போல் காலை நேரத்தில் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது 2 மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வங்கியை […]
அல்ஜசீரா நிறுவன பெண் செய்தியாளர் ஷெரீன் அபு அல்லெஹா இஸ்ரேலிய படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார் என ஐ.நா. தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து கொண்டிருக்கிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல்களும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றது. இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், கடந்த மே மாதம் 11-ஆம் தேதி மேற்குகரை பகுதியில் உள்ள ஜெனின் நகரில் […]
இஸ்ரேல் படையினருடனான மோதலில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கு இடையே பல வருடங்களாக மோதல் போக்கு நிலவி வருகின்றது. பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை மற்றும் காஸா முனைப் பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது திடீர் தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேற்கு கரைப் பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது. இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத […]
இலங்கையின் கேகாலை மாவட்டம் ரம்புக்கன பகுதியில் இலங்கை அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் பலர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது “கும்பலாக சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் நடத்தப்படும் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்” என்று தெரிவித்துள்ளார்.
பராகுவே நாட்டில் இசை நிகழ்ச்சியின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பராகுவேவில் உள்ள சான் பெர்னாடினோ நகரில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 7,000 பேர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மர்ம நபர் தான் ஒருவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டு விட்டு தப்பித்து விட்டார். இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து 2 பேர் சம்பவ […]
தீவிரவாதிகள் பாகிஸ்தானின் பாதுகாப்பு படை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10 வீரர்கள் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டிலுள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் இருக்கும் சோதனைச்சாவடியை பாதுகாக்க நின்றிருந்த வீரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் 10 பேர் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதல் மேற்கொண்டதாகவும், அதில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் , பலர் படுகாயம் அடைந்ததாகம் , […]
உக்ரைனில் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . தேசிய பாதுகாப்பு படை வீரரான ஆர்ட்டெமி யூர்யோவிச் என்ற இளைஞர், Dnipro நகரிலுள்ள இயந்திர தயாரிப்பு தொழிற்சாலை அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவர் திடீரென தன்னை சுற்றி இருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால் சக வீரர்கள் 4 பேரும் பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக […]
ராஜஸ்தானில் மகளை ஆசிரியர் அடித்ததால் ஆத்திரம் அடைந்த ராணுவ வீரர் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் மகளை ஆசிரியர் அடித்ததால் ஆத்திரம் அடைந்த ராணுவ வீரர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது திடீரென அவருடைய துப்பாக்கியை எடுத்து தலைமை ஆசிரியரை நோக்கி சுட்டார். இதனை தடுக்க முயன்ற இராணுவ வீரரின் மனைவி மீது குண்டு பாய்ந்தது. இதனால் அவர் காயமடைந்தார். நல்லவேளையாக தலைமை ஆசிரியருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. பரத்பூா் […]
அரண்மனைக்கு அருகே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் ஹென்சிங்டன் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் அரச குடும்பத்திற்கு சொந்தமான ஒரு அரண்மனையில் இளவரசர் வில்லியம், அவரது மனைவி கதே மற்றும் மூன்று குழந்தைகள் வசித்து வருகின்றனர். மேலும் அதற்கு அருகில் பல நாடுகளின் தூதரங்கள் இருக்கின்றன. இதனால் எப்பொழுதும் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதிக்குள் துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார். இதனை […]
அரசு பொது சேவை மையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர். ரஷ்யா தலைநகரான மாஸ்கோவில் அரசு பொது சேவை மையம் ஒன்று உள்ளது. இந்த மையத்திற்கு 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்துள்ளார். அவரிடம் அங்கிருந்த பாதுகாவலர் ஒருவர் முககவசம் அணியுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த நபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் அங்கிருந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பத்து வயது சிறுமி உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக […]
கனடாவில் தன் மகனுடன் வாகனத்தில் சென்ற ஒருவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இருக்கும் Coquitlam என்னும் நகரத்தில் ஒரு நபர், தனது 9 வயது மகனுடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று மற்றொரு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த தாக்குதலில் அவர் காயமடைந்தார். எனினும், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்த […]
பிரபல ராப் பாடகர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புகழ்பெற்ற ராப் பாடகர் யெங் டால்ப். இவரின் இயற்பெயர் அடால்ப் ராபர்ட் தார்ன்டன் ஜுனியர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியிட்ட முதல் ஆல்பமே மிகவும் பிரபலமானது. இந்த ஆல்பத்தை Youtubeல் லட்சக்கணக்கானோர் கண்டு களித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரின் சொந்த ஊரான டென்னிசி மாகாணத்தில் இருக்கும் மெம்பிஸ் நகர விமான நிலையத்திற்கு அருகேயுள்ள கடையில் உணவுப்பொருள் […]
பூங்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் அரோரா என்ற நகரம் உள்ளது. இந்த நகரில் உள்ள ஒரு பள்ளியில் ஏராளமான சிறுவர்கள் கல்வி பயில்கின்றனர். மேலும் அந்த பள்ளியின் அருகே விளையாட்டு பூங்கா ஓன்று உள்ளது. அப்பூங்காவில் நிறைய சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென அங்கு புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கியுள்ளனர். இந்த தாக்குதலில் 14 முதல் 17 வயதுக்குட்பட்ட 6 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர். […]
மதுரை மாவட்டம் அண்ணா நகர் செண்பகத் தோட்டம் பகுதியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ரவுடி குருவி விஜய் மற்றும் கூட்டாளிகள் போலீசாரை தாக்க முயன்றதால் ரவுடியின் காலில் போலீசார் சுட்டு பிடித்தனர். காலில் காயமடைந்த ரவுடி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் செண்பகத்தோட்டம் மீனவ சங்க கட்டிடம் அருகே ரவுடி குருவி விஷயம் பெண்ணொருவரை வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் […]
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ராணுவ அதிகாரி மற்றும் வீரர் உட்பட 2 பேர் பலியாகினர். காஷ்மீரில் உள்ள பூஞ்ச் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக இந்திய ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. இந்த துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் மற்றும் அதிகாரி என […]
வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கனடாவில் உள்ள Brampton நகரில் வணிக வளாகம் ஒன்று உள்ளது. இந்த வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து Peel பகுதி காவல்துறையினர் கூறியதில் “டிக்ஸி சாலையில் நள்ளிரவு 12.54 மணியளவில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்துள்ளதாக அழைப்பு மணி வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். மேலும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து கிடந்தவரை கண்டுபிடித்துள்ளனர். இதனை […]
பெட்ரோல் பங்கில் நுழைந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள சாதிகாபாத் நகரில் மஹி சவுக் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் இருக்கும் பெட்ரோல் பங்கில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் திடீரென புகுந்து அங்கிருந்தவர்களை சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த சம்பவத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் அந்த மர்ம நபர்கள் அவர்களை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளனர். இதனை தொடர்ந்து அந்த மர்ம நபர்களை தேடும் பணியானது தீவிரமாக […]
நிலம் தொடர்பாக இரு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் கைபர் பக்துவா மாகாணத்தில் டீர் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் விரவல் பன்டகி கிராமத்தில் நிலம் மற்றும் சாலை அமைப்பது தொடர்பாக இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இதனை தீர்ப்பதற்காக அங்கு பேச்சுவார்த்தை கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட இரு குழுக்களும் நிலம் தொடர்பான கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். […]
அதிபர் ஆட்சிமுறை கலைக்கப்பட்டதற்கு ஐ.நா.வின் பொதுசெயலாளரான அண்டனியோ குட்டரேஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்கா நாடான கினியாவானது 1958 ஆம் ஆண்டு பிரான்ஸில் இருந்து பிரிந்து விடுதலை அடைந்தது. இதனையடுத்து கடந்த 2010 ஆம் ஆண்டில் ஜனநாயக முறைப்படி முதல் பொதுத் தேர்தலில் ஆல்பா காண்டே வெற்றி பெற்று அதிபரானார். இதனை தொடர்ந்து அவர் மூன்றாவது முறையாக கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். ஆனால் அவரின் ஆட்சிக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. […]
தெருவில் சென்றுக் கொண்டிருந்தவர்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவமானது அனைவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் Plymouth என்ற இடத்தில் 22 வயதான Jake Davison என்பவர் அவரது தாயுடன் வசித்து வருகிறார். இதனை அடுத்து நேற்று மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்த அவரின் தாயான Maxine என்பவரை சுட்டுக் கொன்றுள்ளார். இதனை தொடர்ந்து Jake கையில் துப்பாக்கியுடன் வெளியே வந்து தெருவில் சென்றுக் கொண்டிருந்த Lee Martynனையும் அவரது 3 வயது மகளான Sophieயாவையும் சுட்டுள்ளார். […]
நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங் குப்பம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து அக்கரப்பட்டியை சேர்ந்த கொளதமன் என்பரின் படகில் 10 மீனவர்கள் கடந்த 28-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மீனவர்கள் கோடியக்கரை கடற்பகுதி அருகே வலையை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மீனவர்கள் படகு அருகே வந்த இலங்கை கடற்படையினர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இலங்கை கடற்படையினரின் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நாகை மீனவர் கலைச்செல்வன் என்பவர் காயம் அடைந்துள்ளார். காயமடைந்த மீனவர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எல்லை […]
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள கான்மோஹ் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின்படி பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று பாதுகாப்பு படையினர் கான்மோஹ் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு பதுங்கியிருந்த […]
அமெரிக்காவில் ஒரு ஆண் உட்பட ஐந்து குழந்தைகளை சுட்டுக் கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணம் மஸ்கோஜியில் உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்றுக்காலை தொடர்ச்சியாக துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது. சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குடியிருப்பு பகுதியை சோதனையிட்டனர். அப்போது அங்கு உள்ள ஒரு குடியிருப்பில் ஒரு ஆண் உட்பட 5 குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதை […]
ஜம்மு காஷ்மீரில் உள்ள நவ்காம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை பயங்கரவாதிகள் தாக்கியதால் 2 பேர் உயிரிழந்தனர். இந்தியா முழுவதும் நாளை 74-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கிறது. சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதால், அந்த யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் […]
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நிகழ்ந்ததில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம், கம்ராசிபோரா கிராமத்தில் பயங்கரவாதிகள் தங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலை அடுத்து இன்று அதிகாலை கம்ராசிபோரா கிராமத்துக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அதன் பிறகு ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நிகழ்ந்தது. அதில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ […]
மதுபோதையில் ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பல வருடங்களாக உள்நாட்டு போர் நடந்து வருகின்றது. வன்முறையில் ஈடுபடும் கிளர்ச்சியாளர்கள் குழுவை ஒடுக்குவதற்கும் மக்களின் பாதுகாப்புக்காகவும் அந்நாட்டின் பல இடங்களில் ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டனர். இந்நிலையில் அங்குள்ள சங் நகரில் நேற்று ராணுவ வீரர் ஒருவர் மது போதையில் வந்ததோடு தான் வைத்திருந்த துப்பாக்கியால் சாலை மற்றும் குடியிருப்புகளில் நின்று கொண்டிருந்த அப்பாவி […]
சிஆர்பிஎஃப் காவல் துணை ஆய்வாளர் ஒருவர் தனது மூத்த அலுவலரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள லோதி எஸ்டேட் பகுதியில் உள்துறை அமைச்சகத்திற்கு (MHA) வழங்கப்பட்ட பங்களாவில், நேற்று முன்தினம் இரவு துணை ஆய்வாளர் கர்னல் சிங் (55), மற்றும் அவரது மூத்த ஆய்வாளர் தஷ்ரத் சிங் (56) இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் உதவி ஆய்வாளர் தனது உயர் அலுவலரான தஷ்ரத் […]
சூடான் நாட்டில் விவசாய நிலப் பகுதிக்குள் ஒரு மர்ம நபர் புகுந்து அங்கு பணிபுரிந்தவர்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் என்ற நாடு உள்ளது. இந்நாட்டில் 2013 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நிலவி வருகின்றது. இந்த போரால் பலர் தங்கள் சொந்த இடங்களை விட்டு வேறுபகுதிகளுக்கு தஞ்சம் அடைந்துள்ளனர். ஆனால் தற்போது போர் சற்று குறைந்ததனால் இடம்பெயர்ந்த சூடான் மக்கள் தங்கள் சொந்த பகுதிகளுக்கு திரும்பியவாறு உள்ளனர். […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருதரப்பினர் மோதிக்கொண்டு அரிவாளால் வெட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கே புதுப்பட்டி அருகேயுள்ள போசம்பட்டி என்ற கிராமத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒரே பிரிவினரை சார்ந்த இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த சூழலில் இன்று காலை இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, அதன் காரணமாக ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டி தாக்கிக் கொண்டனர். இதில் சம்பவ இடத்தில் திருநாவுக்கரசு மற்றும் சின்னையா நடராஜன் ஆகிய இருவருக்கும் […]
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தமானது அமலில் உள்ளது. இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்தியா தரப்பிலும் வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நவ்ஷேராவில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூடு நடத்தினர். One Indian Army jawan has lost his life in the ceasefire violation by Pakistan Army in the Nowshera sector […]