பிரான்சில் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் மத்திய பாரிஸில் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திடீரென சுடத் தொடங்கியுள்ளார். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இருப்பினும் இதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெளிவாக […]
Tag: துப்பாக்கிச் சூடு
பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் தலைநகர் விடோரியாவில் இருந்து 50 மைல்கள் வடக்கே அமைந்துள்ள சிறிய நகரம் அராகுரூஸ். இந்த நகரில் ராணுவ உடை மற்றும் முகமூடி அணிந்து வந்த மர்மநபர் ஒருவர் பிரைமோ பிட்டி பள்ளி மற்றும் பிரையா டி காக்கிரல் கல்வி மையம் போன்ற இரண்டு பள்ளிகளுக்குள் புகுந்து திடீர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் […]
தேசிய ஒற்றுமையை சிதைக்க யாரையும் அனுமதிக்கக்கூடாது என வாசிம் அக்ரமும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்துள்ளார். அந்த வகையில் வஜிராபாத் நகரில் இம்ரான் கான் தலைமையில் நேற்று பிரம்மாண்டமான போராட்டம் நடைபெற்று வந்துள்ளது. இந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் இம்ரான் கானின் வலது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். […]
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் அந்த நகரையே புரட்டி போட்டுள்ளது. அமெரிக்காவில் மசூரி மாகாணத்தில் செயின் லூயிஸ் நகரில் மத்திய காட்சி மற்றும் நிகழ்கலை உயர்நிலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவரை சரமாறியாக சுட தொடங்கியுள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அலறி அடித்தபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர் இதற்கு இடையே தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்தனர் போலீசாரை பார்த்ததும் அவர்களை நோக்கியும் அந்த நபர் […]
அணு ஆயுதங்களை தாக்கி செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வபோது வடகொரியா அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக தனது எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் விதமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில தினங்களாக அடுத்தடுத்து ஏவுகணை சோதனை மேற்கொண்ட கொரிய தீபகற்பத்தில் வடகொரிய போர் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில் தென்கொரியாகவும் […]
மெக்சிகோ நாட்டில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ நாட்டின் குவானா ஜூவாட்டோ மாகாணத்தில் ஈராப்புவாட்டோ நகரில் பார் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்திருக்கின்றனர் அவர்களில் ஆறு பேர் ஆண்கள் மற்றும் ஆறு பேர் பெண்கள் மேலும் மூன்று பேர் காயமடைந்து இருக்கின்றனர். […]
தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 38 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டில் நோங் புவா லாம்பு என்னும் இடத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருந்தது. இங்கு நுழைந்த ஒரு நபர் குழந்தைகளை சரமாறியாக துப்பாக்கி சூடு நடத்தியும் கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த பயங்கர சம்பவத்தில் 38 பேர் கொல்லப்பட்டனர் அவர்களின் 24 பேர் குழந்தைகளாகும். மீதமுள்ள 11 பேர் பராமரிப்பாளர்கள், […]
தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 31 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து வடகிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 31 பேர் உயிரிழந்திருக்கின்றனர். குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என 31 வரை உயிரிழந்திருக்கின்றனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பிஞ்சு […]
பாகிஸ்தானில் வசித்துவரும் சீனர்கள் மீது அவ்வபோது தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த நாட்டில் வசித்து பணியாற்றிக் கொண்டிருக்கும் சீனர்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் சம்பவம் நடத்தி வருவது சமீப காலங்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாகிஸ்தானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீனர்கள் வசித்து வருகின்றார்கள் அவர்கள் 35க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் கராச்சி நகரில் சதார் பகுதியில் பல் கிளினிக் அமைந்துள்ளது. இந்த கிளினிக்குள் புகுந்த அடையாளம் தெரியாத […]
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்ன சேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு […]
கன்னட நடிகர் சிவரஞ்சன் மீது அடையாளம் தெரியாத நபர்களால் கொலை முயற்சி அரங்கேறியுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் பைக்கில் வந்த இருவர் சிவரஞ்சன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவர் காயமின்றி தப்பினார். சொத்து தகராறு காரணமாக துப்பாக்கிச்சூடு நடந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறித்து துப்பு கிடைத்துள்ளதாகவும் பெலகாவி எஸ்பி சஞ்சீவ் பாட்டீல் தெரிவித்தார். பெலகாவியில் உள்ள சிவரஞ்சனின் பெற்றோர் வீட்டிற்கு முன்பாக துப்பாக்கிச் […]
இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாலஸ்தீனிய வாலிபர் உயிரிழந்துள்ளார். பாலஸ்தீன நாட்டில் ரமல்லா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் கிழக்கே சில்வாத் என்ற கிராமத்திற்குள் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் கடந்த வெள்ளி கிழமை அன்று புகுந்துள்ளனர். இஸ்ரேலிய ராணுவ வீரர்களுக்கும், 20க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய வாலிபர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் முகமது ஹமீது என்ற வாலிபர் பலத்த காயமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரை வீரர்கள் […]
நார்வேயில் இரவு நேர கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நார்வே நாட்டில் ஓஸ்லோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த கேளிக்கை விடுதியில் இன்று நடந்த நிகழ்ச்சிகளில் வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் கேளிக்கை விடுதிக்குள் மர்ம நபர் நுழைந்து திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் கேளிக்கை விடுதியிலிருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து […]
அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் உயிரிழந்துள்ளார். அமெரிக்கா நாட்டின் தலைநகரான வாஷிங்டன் டி.சி.யில் நேற்று முன்தினம் இசைக்கச்சேரி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கனோர் கலந்து கொண்டு இசைக்கச்சேரியை கண்டு களித்துக்கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுடத்தொடங்கியுள்ளார். இதனால் பீதியடைந்த மக்கள் நாலாபுறமும் சிதறி அடித்து ஓடினர். ஆனாலும் அந்த நபர் கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த […]
கிரேஸ்லேண்ட் கல்லறையில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டரதில் பலர் காயமடைந்துள்ளனர். அமெரிக்கா நாட்டில் விஸ்கான்சின் என்ற மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் நேற்று நடைபெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வின் போது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பிற்பகல் 2:26 மணிக்கு கிரேஸ்லேண்ட் கல்லறையில் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த துப்பாக்கிச் சூட்டில் எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்ற […]
துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க நாட்டில் விர்ஜினியா, மிச்சிகன் என்ற மாகாணங்கள் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் டெக்சாஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குழந்தைகளுக்கு ஆதரவாக வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு நீதி வேண்டியும், துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டங்களைக் கடுமையாக்கக் கோரியும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த வகையில் மிச்சிகன் மற்றும் விர்ஜினியா மாகாணங்களிலும் பள்ளி மாணவர்கள் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு எதிராகக் […]
அமெரிக்கா நாட்டில் தொடக்கப் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தொடக்கப் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். சான் அன்டோனியோவிற்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் இருக்கும் பள்ளியில் 14 மாணவர்களும் மற்றும் ஒரு ஆசிரியரும் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில கவர்னர் தெரிவித்துள்ளார். […]
மர்ம நபர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். அமெரிக்கா நாட்டில் தெற்கு கலிபோர்னியா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நடைபெற்றுள்ள விருந்து வழங்கும் நிகழ்ச்சியில் திடீரென மர்ம நபர் ஒருவர் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளர். மேலும் எட்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு […]
கலிபோர்னியா மாகாணத்தில் சர்ச் ஒன்றில் திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அமெரிக்கா நாட்டில் கலிபோர்னியா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலிஸிலிருந்து தென்கிழக்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாகுனா வூட்ஸ் பகுதியில் ஜெனீவா பிரஸ்பைடிரியன் என்ற சர்ச் ஒன்று அமைந்துள்ளது. இந்த சர்ச்சில் நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில் திடீரென மர்ம நபர் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் […]
சூப்பர் மார்க்கெட்டில் திடீரென நுழைந்த மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க நாட்டில் நியூயார்க் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் Buffalo பகுதியில் சூப்பர் மார்க்கெட் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் திடீரென மர்ம நபர் ஒருவர் நுழைந்து ஷாப்பிங் செய்து கொண்டிருந்த அப்பாவி பொதுமக்களை சராமாரியாக சுட்டு தள்ளியுள்ளார். இந்த சம்பவத்தில் அப்பாவி ஜனங்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் […]
ஜார்ஜியா மாகாணத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க நாட்டில் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நேற்று முன்தினம் இரவில் வளாகத்துக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சூட்டுள்ளார். இதனால் குடியிருப்பு வளாகத்தில் இருந்த அனைவரும் அலறியடித்தப்படி அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து மர்ம நபர் […]
தென்னாப்பிரிக்காவில் 40 வயதுடைய நபரொருவர் மருத்துவமனை வளாகத்தில் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 நோயாளிகள் கொல்லப்பட்டுள்ளார்கள். தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனிலிருக்கும் மருத்துவமனைக்கு காவல்துறை அதிகாரிகள் தங்களது விசாரணையிலுள்ள நபரை சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார்கள். அப்போது அந்த நபர் தன்னை அழைத்து வந்த காவல்துறை அதிகாரி ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்கி மருத்துவமனை வளாகத்தில் பலமுறை சுட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் மருத்துவமனையிலிருந்த 2 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இதனையடுத்து அருகிலிருந்த மற்ற காவல்துறை அதிகாரிகள் அந்த 40 வயது […]
டெல்லியில் உள்ள ரோகினி நீதிமன்றத்தில் வாயில் எண் 8 அருகில் சஞ்சீவ் சவுத்ரி மற்றும் ரிசி சோப்ரா ஆகிய இரு வழக்கறிஞர்களுக்கும் மற்றொரு நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த நாகலாந்து ஆயுதமேந்திய காவல்துறையின் கான்ஸ்டபிள் ஒருவர், தகராறு இடையே தலையிட்டு பிரச்சனையை துப்பாக்கிச் சூடு நடத்தி கலைக்க முயற்சி செய்துள்ளார். கான்ஸ்டபிள் துப்பாக்கியை தரையை நோக்கி சுட்ட போது கான்கிரீட் கற்கள் எகிரி பட்டதில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் […]
கலிபோர்னியாவில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் சேக்ரமென்டோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து போலீசார் செய்தியாளரிடம் கூறியதாவது “சாக்ரமெண்டோ நகரில் 10வது ஜெ ஸ்ட்ரீட்ஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு […]
கலிபோர்னியாவில் பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பலர் உயிரிழந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் சேக்ரமென்டோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இன்று அதிகாலையில் பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் பலர் உயிரிழந்திருப்பதாக போலீசார் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் செய்தியாளரிடம் கூறியதாவது “சாக்ரமெண்டோ நகரில் […]
அடையாளம் தெரியாத தனி நபர் ஒருவர் பொதுமக்களின் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெல் அவிவ் நகரில் பினெய் ப்ராக் எனும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் தனிநபர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்குள்ள மக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனை […]
ஹிஜாப் அணிவது தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவண்கரே மாவட்டத்தில் இன்று ஹிஜாப் அணிவது தொடர்பான போராட்டம் நடைபெற்றது. அதாவது கல்லூரிக்கு இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால் கலைந்து செல்ல மறுத்ததால் போலீசார்அவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு […]
மும்பை தாஹிர் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்கள் சுட்டதில் ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர். https://www.youtube.com/watch?v=fY42L11lKiI
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவலர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் பந்தாசாவு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பயங்கரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 14 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியது. உடனடியாக மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 […]
நைஜீரியாவில் மசூதி ஒன்றில் நடந்த பயங்கர சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நைஜீரியா நாட்டில் உள்ள நைஜரில் பாரே என்ற மத்திய நகரில் அமைந்துள்ள மசூதி ஒன்றில் சம்பவத்தன்று தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த நைஜரில் பாரே கிராமத்திற்கு மோட்டார் பைக்குகளில் துப்பாக்கி ஏந்திய படி வந்த மர்ம நபர்கள் சிலர் நேரடியாக மசூதிக்குள் நுழைந்துள்ளனர். அதன் பிறகு கையில் இருந்த துப்பாக்கியை கொண்டு அங்கு தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களை சரமாரியாக சுட்டுள்ளனர். இந்த பயங்கர […]
பல்பொருள் அங்காடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் மெம்பிஸி பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடி ஓன்று உள்ளது. இந்த பல்பொருள் அங்காடியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் துப்பாக்கிச்சூட்டிற்கு பயந்து ஒளிந்திருந்த பொதுமக்களையும் காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் […]
நைஜர் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பயங்கரவாதி ஒருவர் நடத்திய திடீர் தாக்குதலில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஐ.எஸ். அல்கொய்தா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதிகள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜர் நாட்டில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். மேலும் அரசுப்படையினர் மற்றும் பொதுமக்கள் மீது இந்த பயங்கரவாத அமைப்புகள் தீடீர் தாக்குதல் நடத்துகின்றனர். இந்நிலையில் பயங்கரவாதிகளில் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நைஜர் நாட்டில் உள்ள தைய்ம் என்ற கிராமத்திற்குள் […]
சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் 2 வாலிபர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நாட்டில் ஓஹியோ மாகாணத்தில் சின்சின்னாட்டி பகுதியில் இருக்கும் ஒரு பூங்காவில் வாலிபர்கள் 400 ஒன்று சேர்ந்து சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது தீடிரென மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 16 மற்றும் 19 வயதுடைய 2 வாலிபர்கள் சம்பவ […]
ஒரே மாகாணத்தில் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அரிசோனா மாகாணத்தில் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் போலீசார் கூறுகின்றனர். இதுகுறித்து உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகள் கூறும்போது ,”ஒரு தனிநபர் மட்டுமே இந்த துப்பாக்கிச் […]
சென்னை ராயபுரத்தில் குடும்பத்தகராறு காரணமாக வாலிபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராயபுரம் என்.ஆர்.டி சாலையில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் செய்யது இப்ராஹீம்ஷா. இவருக்கும் இவரது மனைவிக்கும் நேற்றிரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இது தொடர்பாக செய்யது இப்ரஹிம்ஷ மனைவியின் தங்கை மகன் அசாருதீன் சையது இப்ரஹிம் ஷாவிடம் பேச முயன்றுள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சையது இப்ரஹிம் உரிமம் பெற்று […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலியான 13 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், ஒரு சிலருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கி உள்ளது. எனவே துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டும் என்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று மனு அளித்தனர்.
ரஜோரி மாவட்ட கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் இருவரை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர். ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதியில் அத்துமீறி உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் இரண்டு பயங்கரவாதிகள் உயிரிழந்த நிலையில், ஒருவர் காயமடைந்தார். இச்சம்பவம் குறித்து ராணுவ அலுவலர் கூறுகையில், ” நவ்ஷெரா பகுதியில் கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகே பயங்கரவாத குழுவினர் ஊடுருவ முயற்சி செய்த போது இந்திய ராணுவம் […]