Categories
சினிமா தமிழ் சினிமா

துப்பாக்கியால் சுடும் பிரபல நடிகை…. சீக்கிரம் இவரும் அந்த லிஸ்டில்….. பரவும் வீடியோ….!!!!!

தமிழ் திரையுலகில் நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார் . மேலும் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார் . இதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் நான்காவது இடத்தை பிடித்தார் . தற்போது படங்களில் நடித்து வருகின்றார். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார் […]

Categories

Tech |