Categories
தேசிய செய்திகள்

“எனக்கு வந்த கொரோனா என் குடும்பத்துக்கும் வந்துடும்”… துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட தாசில்தார்… அதிர்ச்சி சம்பவம்..!!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தாசில்தார் ஒருவர் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என்ற அறிக்கை வந்திருந்ததால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு போன்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இதுபோன்ற சூழ்நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற துணை தாசில்தார் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

BREAKING : வங்கியில் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

வங்கியில் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம்  திருப்பூரில் உள்ள இந்தியன் வங்கியில் பாதுகாவலர் யோகேஸ்வரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். வங்கியின் கழிவறைக்குள் யோகேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |