Categories
உலக செய்திகள்

“கனடாவில் துப்பாக்கிசூடு தாக்குதல்!”.. பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பெண்..!!

கனடாவில் இளம்பெண் ஒருவர், தலையில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களுடன் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள பிராம்டனில் இருக்கும் Ardglen Drive and Wilton Drive-ல் நேற்று முன்தினம் துப்பாக்கிசூடு தாக்குதல் நடந்துள்ளது. எனவே, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்பு, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்ற போது, அங்கு 19 வயதுடைய ஒரு இளம்பெண் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு பலத்த காயத்துடன் கிடந்துள்ளார். அவருக்கு, முதலுதவி அளிக்கப்பட்டது. அதனையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு, […]

Categories

Tech |