Categories
உலக செய்திகள்

12 குழந்தைகளுக்கு தாயான உக்ரைன் பெண்…. போரில் வீர மரணம்…. வெளியான நெகிழ்ச்சி தகவல்….!!!!

கடந்த 2014 முதல் இராணுவத்தில் பணிபுரிந்து வந்த உக்ரைனின் மருத்துவரான ஓல்கா செமிடியானோவா (வயது 48) மார்ச் 3ஆம் தேதி அன்று அந்நாட்டின் தெற்கில் உள்ள டொனெட்ஸ்க் என்ற நகரில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சண்டையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அதாவது துப்பாக்கிச் சண்டையின் போது ஓல்கா செமிடியானோவா வயிற்றில் பயங்கரமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அவருடன் சேர்ந்து போர்புரிந்த சக வீரர்களும் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போர் பதற்றம் நீடித்து வருவதால் […]

Categories
தேசிய செய்திகள்

தீரன் பட பாணியில் துப்பாக்கி சண்டை…. பெரும் பரபரப்பு….!!!!

மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேச எல்லைப் பகுதிக்குள் அமைந்துள்ளது சம்பல் பள்ளத்தாக்கு. இது, மறைந்த முன்னாள் கொள்ளைக்காரியும் சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்.பி.யுமான பூலன்தேவியால் ஒரு காலத்தில் பிரபலம் அடைந்திருந்தது. சம்பலில் தற்போது ஓரிரு கொள்ளையர்களே மிஞ்சியுள்ளனர். இவர்களும் சம்பலுக்கு அருகிலுள்ள நகரங்களின் பணக்காரர்களை கடத்தி பணம் பறித்து வருகின்றனர். அந்தவகையில் ஆக்ராவின் பிரபல மருத்துவரான உமாகாந்த் குப்தா ரூ.5 கோடி கேட்டு கடத்தப்பட்டார். இவரை எந்த பணயத் தொகையும் இன்றி, ஆக்ரா மாவட்ட எஸ்.எஸ்.பி.யான தமிழர் […]

Categories
தேசிய செய்திகள்

பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவல்… பயங்கரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கிசூடு…பதற்றத்தில் அப்பகுதி மக்கள்…!!

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெறுவதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. காஷ்மீரில் அனந்தநாக் அருகில் உள்ள வைலூ என்ற பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துளளது. இந்நிலையில் காஷ்மீர் போலீசாரும் பாதுகாப்பு துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து தீவிர தேடுதல்வேட்டையின் மூலம் அப்பகுதியில் மறைந்திருந்த 3 பயங்கரவாதிகளை சுற்றி வளைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர்களிடையே துப்பாக்கி […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்… பாதுகாப்பு பணி தீவிரம்…!!!

ஜம்மு காஷ்மீர் எல்லையில் மோதல் நிலவுவதால் நெடுஞ்சாலை மூடப்பட்டு பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நக்ரோட்டா மாவட்டத்தில் உள்ள பான்டோல் பிளாசா அருகே பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று அதிகாலை முதல் துப்பாக்கி சண்டை தாக்குதல் நடந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை… 2 பயங்கரவாதிகள் என்கவுண்டர்…!!!

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் குட்புறா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனால் அப்பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். அதற்கு உடனடியாக பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். அதனால் நீண்ட நேரமாக இரு தரப்பினருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

விடிய விடிய நடந்த துப்பாக்கி சண்டை… எல்லையில் நிலவும் பதற்றம்… பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை…!!!

ஜம்மு-காஷ்மீரில் விடிய விடிய தொடர்ந்த துப்பாக்கி சண்டை இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்து தீவிர தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பயங்கரவாதிகளை ஒடுக்குமுறையில் இந்திய ராணுவம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனால் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு பாம்போர் மாவட்டம் லால்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனால் அப்பகுதியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கி சண்டை – 4 ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர் வீரமரணம்!

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கி சண்டையில் 4 ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கி சண்டையில் 4 ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து ராணுவ வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். 4 Indian Army personnel incl the Commanding Officer, Major of 21 Rashtriya Rifles unit […]

Categories

Tech |