குடியிருப்பாளர் கூட்டத்தில் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி தலைநகர் ரோமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் குடியிருப்பாளர்கள் இணைந்து கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் எதிர்பாராதவிதமாக திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட தொடங்கியுள்ளார். இந்த கோர சம்பவத்தில் மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் சிலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த […]
Tag: துப்பாக்கி சுடு
ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதனை தொடர்ந்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது ஈரான் பாதுகாப்பு படையினர் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அதாவது போராட்டத்தில் ஈடுபடும் பெண்களை குறி வைத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு சம்பவங்களை நடத்தியுள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபடும் பெண்களின் முகம், கண்கள், பிறப்புறுப்பு, […]
பர்கினோபாசோ நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள பர்கினோபாசோ நாட்டில் கடந்த 2015 -ஆம் வருடம் முதல் போகோஹரம், ஐ.எஸ் அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ராணுவமும், போலீசாரும் சேர்ந்து இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிப்பதற்கு பல்வேறு தீவிர முயற்சிகளை நடத்தி வருகின்றனர். இதனால் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி நடைபெறும் தாக்குதல் சம்பவங்களால் […]
ஈரானில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் தென்மேற்கு மாகாணமான குசெஸ்தானில் அமைந்துள்ள இசே என்னும் நகரில் உள்ள சந்தையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் குற்றவாளிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஏற்கனவே ஹிஜாப் போராட்டங்களால் ஈரானில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த போராட்டங்களின் போது பயங்கரவாதத்தை தூண்டும் விதமாக ஆயுதங்களை […]
தூத்துக்குடியில் 22.5.2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூட கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றியும், தனியார் மற்றும் அரசு சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றியும் விசாரிப்பதற்காக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த ஆணையம் அரசுக்கு அளித்த அறிக்கையின் மீது தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 19.10.2022 அன்று நடைபெற்ற விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த […]
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வர்ஜுனியா மாகாணத்தின் சார்லோட்டஸ்வில்லே எனும் நகரில் வர்ஜுனியா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது . இந்த பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் கால்பந்தாட்ட அணியை சேர்ந்த மாணவர்கள் சிலர் வெளியே நடைபெற்ற போட்டியில் பங்கேற்றுள்ளனர். அதன் பின் மாணவர்கள் ஒரு பேருந்தில் பல்கலைகழகத்திற்கு வந்துகொண்டிருந்தனர். அப்போது அதிலிருந்த மாணவர் ஒருவர் தீடிரென துப்பாக்கியால் சரமாரியாக தாக்குதல் […]
உணவு சூடாக பரிமாறப்படவில்லை என்பதற்காக கடை ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்பட்டு வரும் மெக்டொனால்ட்ஸ் நிறுவன உணவகத்தில் வெப் எனும் 23 வயதான இளைஞர் கெவின் ஹோலோமேன் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் மைக்கல் மோர்கன் என்பவரால் அவர் சுடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தன்று மோர்கன் தனது தாயார் லிசா புல்மோரை அழைத்துக்கொண்டு மெக்டொனால்ட்ஸ்க்கு இருக்கின்றார். முன்னதாக அவரது தாயார் […]
திருச்சி மாநகர கே.கே நகர் ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப் செயல்பட்டு வருகிறது. இங்கு 47வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று தொடங்கியுள்ளது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கிச் சூடுகளில் பயிற்சி பெற்ற சுமார் 1300 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தொடக்க விழாவில் கலெக்டர் பிரதிக்குமார், போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், கிளப் ஒருங்கிணைப்பு செயலாளர், செந்தூர் செல்வன் பொருளாளர் சிராஜூதன் போன்றோர் கலந்து கொண்டு உரையாடினர். அதன் பின் தேசிய ரைபிள் சங்க […]
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனருக்கும் இடையே பல ஆண்டுகள் மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்கூரை மற்றும் காசாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வபோது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலின் ஜெருசலம் நகரில் உள்ள பேருந்தில் நேற்று பயணம் கொண்டிருந்தபோது இஸ்ரேலியர் மீது அதே பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்த பாலஸ்தீனியரின் தாக்குதல் நடத்தினார். அதாவது தான் மறைத்து வைத்திருந்த ‘ஸ்குரு டிரைவர்’ கொண்டு […]
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக துப்பாக்கிச் சூடு அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் முனி ஃபாரஸ்ட் உள்ள ரயில் நிலையத்தில் ரயிலுக்குள் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்த போது சம்பவ இடத்திலேயே ஒருவர் இறந்து கிடந்துள்ளார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சான்பிரான்சிஸ்கோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதனையடுத்து துப்பாக்கிச்சூடு […]
மெக்சிகோவில் உள்ள உணவகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்ஸிகோவின் வடக்கு எல்லை நகரான cuidad Juarez பகுதியில் ஏராளமான உணவகங்களும், பொழுதுபோக்கு நகரங்களும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இங்கு உள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்கள் நேற்று மாலை உணவருந்திக் கொண்டிருந்தனர். அங்கு பிறந்தநாள் கொண்டாட்டம் களை கட்டி இருந்தது. அப்போது கைத்துப்பாக்கிகளுடன் உணவகத்திற்குள் நுழைந்த இரண்டு பேர் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் காட்சியானது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு […]
நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்ற மோரிஸ் ஜெப் உயர்நிலைப்பள்ளி பட்டமளிப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் சேவியர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பட்டமளிப்பு மையத்திற்கு வெளியே துப்பாக்கி சூடு நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கனடாவில் தொடக்கப் பள்ளிக்கு அருகே இளைஞர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நடனமாடிக்கொண்டிருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் 18 வயது இளைஞர் புகுந்து சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தி 19 சிறுவர்கள் உட்பட 21 பேரை கொன்று குவித்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவில் டொரண்டோ நகரில் ஒரு தொடக்க பள்ளிக்கு அருகே இளைஞர் ஒருவர் […]
அமெரிக்காவில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி பிரபல பாடகி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற பயங்கர துப்பாக்கி சூடு சம்பவத்தில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டிருப்பது அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இதுதொடர்பாக பாடகியும், நடிகையுமான ஜெனிபர் லோபஸ் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் இதயம் உடைந்து போனது. இந்த அழகான குழந்தைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் நேர்ந்ததை கேட்டதிலிருந்து நான் மிகவும் உணர்ச்சி […]
அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா முழுவதும் வன்முறை சம்பவங்கள் பெரும் பிரச்சினையாக உள்ளது. இதன் தொடர்ச்சியாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடப்பது, பெரிய அளவில் கூட துப்பாக்கி சூடு நடத்தப்படுவதும் அந்நாட்டில் அதிகரித்திருக்கிறது. இதுபற்றி துப்பாக்கி வன்முறை ஆவணப் பதிவு செய்யும் ஆய்வுக்குழு ஒன்றை வெளியிட்ட செய்தியில், நடப்பாண்டில் அமெரிக்காவில் பெரிய அளவில் 140 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன எனத் தெரிவித்திருக்கின்றது. […]
மத்திய பிரதேசத்தின் கார்கோன் நகரில், சமீபத்தில் நடந்த ராம நவமி ஊர்வலம் மீது, ஒரு சமூகத்தினர் நடத்திய கல் வீச்சால் கலவரம் ஏற்பட்டு ஊரடங்கு அமலானது. இதில், கட்டுப்பாடுகளுடன் கூடிய சில தளர்வுகள் நேற்று அறிவிக்கப்பட்டுளது.மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடைபெறுகிறது. இங்கு, கார்கோன் நகரில், 10ம் தேதி நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில், ஒரு சமூகத்தினர் நடத்திய கல் வீச்சால் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதனையடுத்து, நகரில் உடனடியாக […]
பக்கிங்ஹாம்ஷயர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 3 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் பக்கிங்ஹாம்ஷயர் பகுதியில் துப்பாகி வெடிக்கும் சத்தம் கேட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், வீட்டில் இருந்து மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், 60 வயது கடந்த ஆண் மற்றும் பெண் இருவரும், 50 வயது கடந்த ஆண் ஒருவரும் துப்பாக்கி குண்டு காயங்களுடன் மீட்கப்பட்டதாக தெரிய வந்திருக்கிறது.மேலும், கடுமையான […]
இலங்கை கேகாலை மாவட்டம் ரம்புக்கன பகுதியில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் போன்ற பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக நீண்ட நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. மேலும் உணவு மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக்கோரி, அவரது அலுவலகம் எதிரே […]
ஜம்மு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் உள்ள அஷ்முஜி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு துறைக்கு இன்று தகவல் கிடைத்தது. இந்த தகவலின்படி விரைந்து வந்த பாதுகாப்பு பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றிவளைத்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது திடீரென பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து வேறு தீவிரவாதிகள் உள்ளனரா? என்று தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் […]