நடிகர் அஜித் படப்பிடிப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் துப்பாக்கி சுடுதல், கார் ரேஸ், பைக் ஓட்டுதல் ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்துகிறார். அவ்வாறு சமீபத்தில் சுமார் ஒரு மாத காலம் இந்தியா முழுவதையும் பைக்கில் சுற்றி வந்திருக்கிறார் அஜித். அவர் பல மலைப் பகுதிகளுக்கும், கோவில்களுக்கும் சென்று வந்ததை போட்டோக்கள் மூலம் அறிந்து கொண்டோம். இந்த சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு இன்று இரவு சென்னை திரும்புகிறார் அஜித்.
Tag: துப்பாக்கி சுடுதல்
திருச்சியில் நடைபெறும் மாநில அளவில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்றுள்ளார். திருச்சியில் மாநிலத் துப்பாக்கி சூடு போட்டி திருச்சி மாநகர கேகே நகர் ஆயுதப்படை வளாகத்தில் கடந்த 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1300 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். சிறியவர்கள்,, இளைஞர்கள் முதியவர்கள் என தரம் பிரிக்கப்பட்டு 16, 19, 21 ஆகிய வயது ஏற்றபடி தனி பிரிவினரும், […]
பஞ்சாப்பை சேர்ந்த பிரபல துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கவுர் சந்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கவுர் சந்து. இவருக்கு வயது 17 . பஞ்சாப்பை சேர்ந்த இளம் வீராங்கனையான இவர் முதலில் நீச்சல் போட்டியில் பங்கேற்றார். பின்னர் 2017ஆம் ஆண்டு முதல் துப்பாக்கி சுடுதலில் கால் பதித்த இவர் சமீபத்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். பின்னர் பாட்டியாலாவில் நடந்த […]
தல அஜித் தேசிய அளவிலான போட்டிக்கு தயாராகி வருகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜீத் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் அஜித் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் பன்முகத்திறமை கொண்டவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் அவர் சமீபத்தில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேசிய […]
குரோஷியாவின் ஓசிஜெக்கலில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ராகி சரனோபாத் தங்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 15 இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர், வீராங்கனைகளில் சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா, மானு பாகெர், இளவேனில், அஞ்சும் மோட்ஜில், ராஹி சர்னோபாத் உள்ளிட்ட 13 பேர் மற்றும் 7 பயிற்சியாளர்கள், 6 உதவி ஊழியர்கள் ஆகியோர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கடந்த மே 12ம் தேதி […]
துப்பாக்கி சுடுதல் போட்டியில் மாநில அளவில் வெற்றிபெற்று தங்கப் பதக்கம் பெற்ற நடிகரை நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பாராட்டை தெரிவித்துள்ளார். சென்னையில் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நடை பெற்றுள்ளது. இந்த போட்டியில் ரைபிள் கிளப் அணிக்காக நடிகர் அஜித்குமார் விளையாடியுள்ளார். மேலும் இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆறு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். இதனை அறிந்த பல்வேறு அரசியல் கட்சியினரும், திரையுலகினரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் […]
துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற அஜித்திற்கு சீமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித். இவர் நடிப்பில் மட்டுமின்றி பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோ கிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல்,மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட திறமைகளையும் கொண்டுள்ளார். அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவ்வப்போது சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தமிழ்நாடு மாநில 46வது […]
நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் இடத்தை பிடித்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித். இவர் நடிப்பில் மட்டுமின்றி பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோ கிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல்,மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட திறமைகளையும் கொண்டுள்ளார். அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவ்வப்போது சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தமிழ்நாடு […]