Categories
சற்றுமுன் விளையாட்டு

முக்கிய பிரபலம் தூக்குப்போட்டு தற்கொலை…. பெரும் அதிர்ச்சி….! சோகம்….!!!

துப்பாக்கி சுடும் வீராங்கனை கோனிகா லயக் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் முன்னாள் ஒலிம்பிக் வீரர் ஜாய்தீப் கர்மாவுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கோனிகா லயக் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கோனிகா லயக்க்கு சமீபத்தில் சோனு சூட் புதிய துப்பாக்கி ஒன்றைபரிசு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த […]

Categories

Tech |