நெல்லை மாவட்டத்தில் காவல் அதிகாரிகளை தாக்கினால் துப்பாக்கியால் கூட சுட தயங்கக்கூடாது என அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நெல்லையில் பழிக்குப் பழியாக தொடர்ந்து கொலைகள் நடைபெற்று வருகிறது. இதை தடுக்க புதிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும்போது போலீசாரை தாக்கினால், துப்பாக்கிச் சூடு நடத்தவும் தயங்கக் கூடாது என டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆண்டு தமிழக முழுவதும் ரூ. 23 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் […]
Tag: துப்பாக்கி சூடு
பிரபல நாட்டில் ஓட்டல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான கான்பூரில் பிரபல ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓட்டலுக்கு சீன நாட்டை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வருவார்கள். அதேபோல் இன்றும் ஏராளமானோர் ஓட்டலுக்கு வந்துள்ளனர். அப்போது திடீரென அடையாளம் தெரியாதவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் விவரம் இதுவரை வெளிவரவில்லை. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச் […]
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகளில் அந்தந்த நாட்டு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானின் காந்தக்கார் மாகாண எல்லையில் பாகிஸ்தான் மாகாணம் ஷாமென் மாவட்டத்தின் எல்லையில் லால் முகமது பகுதியில் அமைத்துள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இரு நாட்டு பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையேயான சரக்கு போக்குவரத்து இந்த எல்லை வழியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் லாமா முகமது கிராமத்தில் உள்ள எல்லைப் […]
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மேலும் 5 லட்சம் நிதி உதவி. தூத்துக்குடி மாவட்டத்தில் சென்ற 2018 ஆம் வருடம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் உயிரிழந்தார்கள். அவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே அரசு மூலமாக தலா 20 லட்சம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இச்சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி பரிந்துரையின் பேரில் மேலும் கூடுதலாக தலா 5 […]
விர்ஜீனியா பல்கலைக்கழக வளாக துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க நாட்டில் வாஷிங்டன் என்று நகரம் அமைந்துள்ளது. இந்த நகருக்கு சுற்றுலா சென்று விட்டு மாணவ மாணவிகள் அடங்கிய பேருந்து ஒன்று விர்ஜீனியா பல்கலைக்கழகத்திற்கு திரும்பி கொண்டு இருந்தது. இந்நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை அன்று இரவு 10.30 மணியளவில் அந்தப் பேருந்தை நோக்கி திடீரென மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த […]
மதுபான விடுதியில் நடந்த திடீர் துப்பாக்கி சூடு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் அபசியோ எல் ஆல்டோ என்னும் நகரில் மதுபான விடுதி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விடுதிக்குள் கடந்த புதன் கிழமை இரவு 9 மணி அளவில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று திடீரென புகுந்து துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மதுபான விடுதியில் இருந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர். […]
நீண்ட இழுபறிக்கு பின்னர் பஞ்சாப் மாகாண காவல்துறையினர் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது நடத்திய துப்பாக்கி சூடு குறித்து விசாரணையை மேற்கொள்ள பஞ்சாப் மாகாண காவல்துறைக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உத்திரவிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்ய பஞ்சாப் மாகாண காவல்துறை மறுப்பு தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து இம்ரான்கான் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், […]
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றார். அந்த வகையில் வஜிராபாத் நகரில் இம்ரான் கான் தலைமையில் நேற்று பிரமாண்டமான பேரணி நடைபெற்றுள்ளது. இந்த பேரணியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வலது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை […]
அமெரிக்கா நாட்டில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் 3 குழந்தைகள் உள்பட 14 பேர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அமெரிக்கா நாட்டில் இல்லினாய்ஸ் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் சிகாகோ என்ற நகரத்தில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில், அங்கு நடந்த கொண்டாட்டத்தை கவனித்தபடி இருந்த கருப்பு நிற ஆடம்பர ரக காரில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் திடீரென கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி […]
தீபாவளி அன்று தயவு செய்து நிறைய பட்டாசுகளை வெடியுங்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது பேசியதாவது, நம்மை நம்பி சிவகாசியில் 8 லட்சம் குடும்பங்கள் இருக்கிறது. தீபாவளி அன்று தயவு செய்து அதிக பட்டாசுகளை வெடியுங்கள் ஒருநாள் பட்டாசு வெடிப்பதால் பெரிய அளவிற்கு மாசு ஏற்படாது. இந்தியில் மருத்துவ படிப்பை கொடுக்க எதிர்க்கின்றார்கள் ஆனால் தமிழில் ஏன் அதை கொடுக்கவில்லை தமிழ் வளர்ச்சிக்கு […]
ஆப்பிரிக்க நாடான சாத் நாட்டின் அதிபராக இட்ரிஸ் டெபி இட்னோ என்பவர் 30 வருடங்களாக பதவி வகித்து வருகின்றார். போராளிகளுக்கு எதிராக அவர் படையை வழிநடத்திய போது கடந்த வருடம் ஏப்ரல் இருபதாம் தேதி கொல்லப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து அவரது மகனும் ராணுவ தளபதியுமான மஹமத் இட்ரிஸ் டெபி(38) இடைக்கால அதிபர் ஆகியுள்ளார். அவரது 18 மாத பதவிக்காலம் இந்த மாதம் முடிவடைய இருந்தது ஆனால் சமீபத்தில் அவரது பதவி காலம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. […]
ரஷ்ய ரானுவதளத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைனுக்கு அருகில் உள்ள ரஷ்ய ராணுவ தளத்தில் சோவியத் ரஷ்ய ஆதரவாளர்கள் இரண்டு பேர் பயிற்சியின் போது மற்ற வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்து இருக்கின்றனர் எல்லையை ஒட்டிய தென்மேற்கு ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் சோவியத் தன்னார்வல வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் […]
மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. மெக்சிகோ நாட்டில் மிகவும் முரண்பட்ட பகுதிகளில் ஒன்றாக டோராகலின்ட்டி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை பல போதை பொருள் கடத்தல் கும்பல்கள் சென்றவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இந்நிலையில் குரேரோ மாகாணத்தில் டோடோலாபான் நகரத்தில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் நகரத்தின் மேயர் உட்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர் […]
பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் வீரர்கள் மீது நடத்திய தாக்குதலில் இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே பல வருடங்களாக பகைமை நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தைச் சேர்ந்த போராளிகள் பலர் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதியில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறி வைத்து அவ்வபோது தாக்குதல்களை நடத்தி வருகின்றார்கள். இதனால் பாலஸ்தீனர்கள் வாழும் பகுதிகளில் இஸ்ரேல் வீரர்கள் அடிக்கடி தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றார்கள். இது போன்ற தேடுதல் வேட்டைகளில் […]
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானின் நாக்பால் பகுதியில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொலை செய்யப்பட்டனர் ஜம்மு காஷ்மீர் எல்லையில் அவ்வப்போது தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருவதால் பாதுகாப்பு படையினரும் அவர்களுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். இதனால் அவ்வப்போது ஜம்மு காஷ்மீர் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்று தீவிரவாதிகள் உயிரிழந்து வரும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. அதேசமயம் சில சமயங்களில் இந்திய வீரர்களும் வீர மரணம் அடைவார்கள்.. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணை ஆணைய இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் வைக்கப்படும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி 100ஆவது நாளை எட்டிய நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர்.. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தமிழகம் […]
பீகாரில் பட்டப்கலில் முன்னாள் காதலியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாட்னாவில் உள்ள சிபாரா பகுதியில் இளம் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் இளம்பெண்ணை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதில் கழுத்தில் காயமடைந்த மாணவி அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். காயமடைந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை […]
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதன்படி ஓகியோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபராக கருதப்படும் ஸ்டீபன் மார்லொவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதனை தொடர்ந்து அமெரிக்க புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நபர் கண்முடித்தனமாக பொதுமக்களை சுட்டுவிட்டு வெள்ளை நிற காரில் தப்பித்து ஓடி விட்டதாக போலீசார் தெரிவித்தனர். […]
பிரெஞ்ச் பிரைஸ் சூடாக தரவில்லை என்று கூறி மெக்டொனால்டு ஊழியர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. McDonald’s ஊழியர் ஒருவர் வாடிக்கையாருக்கு குளிர்ச்சியான பிரெஞ்ச் பிரைஸை வழங்கியதாக குற்றம் சாட்டி அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார் வாடிக்கையாளர் ஒருவர். நியூயார்க்கில் உள்ள மெக்டொனால்டு விற்பனை நிலையத்தின் ஊழியரான மேத்யூ வெபி என்பவரின் கழுத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பலத்த காயங்களுடன் புரூக்டேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் […]
பிரபல நாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமராக ஷின்சோ அபே (67) இருந்தார். இவர் நேற்று நாரா என்ற பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஜப்பான் கடல்சார் தற்காப்பு படையின் முன்னாள் உறுப்பினராக இருந்த யகாமி (41) என்பவர் தான் வீட்டில் தயாரித்த துப்பாக்கியை கையில் எடுத்துக் கொண்டு அங்கு வந்தார். அதன் பின் தான் கொண்டு வந்த துப்பாக்கியால் திடீரென அபே மீது துப்பாக்கிச் சூடு […]
தலிபான்கள் சென்ற மினி பஸ் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தலிபான்கள் சென்ற மினி பஸ்ஸில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் தலிபான் 207 அல் பரூக் கார்ப்ஸ் பிரிவை சேர்ந்த பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்ந நிலையில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பொதுமக்கள் உள்பட 20 […]
டென்மார்க் தலைநகரமான கோபன்ஹகன் நகரில் உள்ள விமான நிலையம் அருகில் வணிக வளாகம் உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வணிக வளாகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் அந்த துப்பாக்கியுடன் நுழைந்த நபர் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் வணிக வளாகத்தில் இருந்து அலறடித்து வெளியே ஓடினர். இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து […]
பாகிஸ்தானில் மின்தடை குறித்து மத வழிபாட்டு தலத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான பொருளாதார நெருக்கடியால் மின் தடை ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டில் பெஷாவர் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் லாகி மார்வட் மாவட்டத்தில் இசக் ஹெல் பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் ஒன்று உள்ளது . இந்த வழிபாட்டு தலத்தில் நேற்று வழிபாடு நடைபெற்றுள்ளது. […]
நார்வேயில் இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு நடந்ததில் இருவர் பலியாகி உள்ளனர். மேலும், 14 பேர் காயமடைந்துள்ளனர். நார்வே தலைநகர் ஒஸ்லோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஒஸ்லோவில் உள்ள இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடந்த வீட்டின் வராந்தாவில் போலீஸ் அதிகாரி ஒருவரால் கைது செய்யப்பட்டபோது அவர் துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சில நொடிகளில் தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருக்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான சட்டம் மசோதாவை ஜனநாயக கட்சி எம்பிக்கள் சில குடியரசு கட்சி எம்பிக்கள் ஆதரவுடன் சபையில் நிறைவேற்றினர். இதனையடுத்து இந்த வாரம் இறுதியில் அந்த மசோதா இறுதிகட்ட வாக்கெடுப்புக்கு விடப்பட்டு உள்ளது. இதன் மூலம் 29 ஆண்டுகளுக்கு பிறகு நாடாளுமன்றத்தில் ஆயுதச் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு […]
அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு வாஷிங்டன் டிசியில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு ஓடிவிட்டார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மர்ம நபர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டார். இதனால் ஒரு போலீஸ் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளனர். இதன் முதற்கட்ட அறிக்கையின்படி, […]
ஒண்டோ மாநிலத்தில் செயின்ட் பிரான்சிஸ் கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீரென நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியா நாட்டில் ஒண்டோ என்ற மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் வடமேற்குப் பகுதியில் செயின்ட் பிரான்சிஸ் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் பெந்தகோஸ்தே ஞாயிறு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த பிரார்த்தனையில் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பங்கேற்று வழிபாடு செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென தேவாலயத்துக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், […]
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அதன்படி அந்நாட்டின் டெக்சாஸ் மாகாணம் நகரில் உள்ள பள்ளியில் கடந்த வாரம் துப்பாக்கியுடன் நுழைந்த 18 வயது இளைஞன் பள்ளி குழந்தைகள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியை உள்பட 21 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞனை போலீசார் சுட்டு வீழ்த்தினார்கள். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு […]
பர்கினா பசோவில் திடீரென மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்காவில் பர்கினா பசோ நாட்டில் மத்ஜோவாரி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி பொதுமக்களை பிணைய கைதிகளாக பிடித்து வைத்து கொள்வது வழக்கம். இந்நிலையில் மத்ஜோவாரி பகுதியில் ஆயுதமேந்திய மர்ம நபர்கள் சிலர் திடீரென பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த தகவலை […]
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு கலவரம் அதிகரித்து வருகிறது. அதன்படி அந்நாட்டின் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ஆரம்ப பள்ளிக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 18 வயது இளைஞன் 4 ஆம் வகுப்பில் இருந்த பள்ளி குழந்தைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினான். இந்த கொடூர துப்பாக்கிச்சூட்டில் ஒரே வகுப்பில் இருந்த 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியர்கள் உள்ளிட்ட 21 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர் சல்வரடொர் ரமொஸ் என்ற இளைஞனை போலீசார் சுட்டுக் கொன்றனர். […]
இலங்கையில் தனிநபர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த முப்படையினருக்கு பாதுகாப்பு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கையில் தொடர்ந்து போராட்டம் வெடித்து வருகின்றது. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில் அவரது வீடுகள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து நாடு முழுவதும் கலவரம் வெடித்துள்ளது. இதில் 130 பேர் காயமடைந்துள்ளனர். […]
அமெரிக்காவில் திடீரென நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் மாநிலத்தில் வேன் நெஸ் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் திடீரென இன்று நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் அதனை செய்த நபரை தேடி தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார்கள். அந்த நபர் அப்பகுதியிலேயே மறைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் […]
இலங்கை 70 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல் வாங்க முடியாமல் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை முழுவதும் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. அந்தவகையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி கேகாலை மாவட்டம் ரம்புக்கன பகுதியில் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் […]
மாமனாரால் மருமகளுக்கு நேர்ந்த அவலம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தின் தானே மாவட்டத்தை அடுத்த ரபோடி என்ற பகுதியில் ரபோடியைச் சேர்ந்த காசிநாத் பாண்டுரங் பாட்டீல் என்ற 76 வயது முதியவரின் தனக்கு கொடுக்கப்பட்ட காலை உணவுடன் தேநீர் கொடுக்கவில்லை எனக் கூறி 42 வயதான மருமகள் ஒருவரை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். இதனால் வயிற்றில் குண்டடிப்பட்ட அந்த பெண்ணை வீட்டில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார்கள். இதனையடுத்து காசிநாத் மீது அவரது மற்றொரு […]
நியூயார்க்கில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் நேற்று முன்தினம் நியூயார்க் அருகே உள்ள புரூக்ளின் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் 3 பெண்கள், 7 ஆண்கள் என 10 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தினால் நெரிசலில் சிக்கி 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த விபத்தினால் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்று […]
அமெரிக்காவின் நியூயார்க் நகர் அருகே புரூக்ளின் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் சம்பவத்தன்று காலை 8.30 மணி அளவில் பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் ? என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதாவது காலை நேரம் என்பதால் புரூக்ளின் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இந்தத் துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்தவர்கள் உடலில் ரத்த காயங்களுடன் வெளியே […]
மெக்டொனால்டு உணவகத்தில் நுழைந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நெதர்லாந்து நாட்டில் ஸ்வோல் என்ற நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் மெக்டொனால்டு என்ற உணவகம் செயல்பட்டுவருகிறது. இந்த உணகத்தில் வாடிக்கையாளர்களை போல் இரண்டு பேர் நுழைந்து உணவை ஆர்டர் செய்து விட்டு மேசையில் அமர்ந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்கள் எதிர்புறத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்த இருவரை நோக்கி திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பி ஓடியுள்ளனர். இந்த தாக்குதலில் […]
நைஜர் நாட்டில் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும், ஐ.எஸ் அல்கொய்தா, போகோ ஹராம் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. அதோடு மட்டுமில்லாமல் பொதுமக்கள் மற்றும் அரசு படையினர் மீது இந்த பயங்கரவாத மற்றும் கிளர்ச்சி அமைப்புகள் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் நைஜர் நாட்டில் “பண்டிட்ஸ்” என்ற ஆயுதமேந்திய கொள்ளை கும்பலும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் டிரக், பஸ் உள்ளிட்ட சில வாகனங்கள் புர்கினா, மாலி, நைஜர் உள்ளிட்ட 3 நாட்டு எல்லைகளின் மையத்திலுள்ள […]
அமெரிக்காவில் நேற்று கேளிக்கை விருது நிகழ்ச்சியில் திடீரென துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நிவேடா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று இரவு மாடி குடியிருப்பில் கேளிக்கை விருது நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 10 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கேளிக்கை விருது நிகழ்ச்சியில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த […]
மெக்சிகோவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் பலி. மெக்சிகோ நாட்டில் அதிக அளவில் போதை பொருள் கடத்தல் கும்பல்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் அவர்களுக்கிடையே அடிக்கடி மோதல்களும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மிச்சோகன் மாநிலத்தில் உள்ள சன் ஜோஷி டி கிரேசியா நகரில் நடைபெற்ற இறுதிசடங்கில் சிலர் பங்கேற்றனர். அப்போது இறுதிச்சடங்கில் பங்கேற்ற 17 பேரை அங்கு துப்பாக்கி ஏந்தி வந்த கும்பல் அருகே உள்ள சாலைக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில் பட்டப்பகலில் அவர்கள் […]
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல்கள் நீடித்து துப்பாக்கி சூடு நடத்தியதில் 17 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான். பல ஆண்டுகளாக இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல்கள் நீடித்து வருகிறது. தற்போது ஜெருசலேம் மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதியில் உள்ள ஜெனின் நகரில் இஸ்ரேல் ராணுவ வீரரை சுட்டு கொன்றுள்ளனர். இதனால் குற்றம் சாட்டப்பட்ட பாலஸ்தீன […]
ஹோட்டலில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள டோனேட்ஸ்க் பிராந்தியத்தின் ஹரானிட்னே நகரில் ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் நேற்று காலை அதிகமான வாடிக்கையாளர்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது வாடிக்கையாளர்களில் இரு தரப்பினருக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு தரப்பை சேர்ந்தவர் எதிர் தரப்பினரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இந்நிலையில் அங்கிருந்தவர்கள் அனைவரும் அங்குமிங்குமாக […]
விமான நிலையத்தில் ட்ரோன் மூலம் நடந்த தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ளனர். சவுதி அரேபியாவின் ஏமன் எல்லைக்கு அருகில் அபா விமான நிலையம் உள்ளது. அங்கு திடீரென ஹவுதி போராளிகள் ட்ரோன் மூலம் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து சவுதி அதிகாரிகள் வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினர். இந்த தாக்குதலில் ட்ரோன்களில் உள்ள பாகங்கள் கீழே விழுந்து உள்ளது. அதனால் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த 12 பணியாளர்கள் காயமடைந்ததாக சவுதி அரசு […]
கடைக்குள் புகுந்த மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை எற்படுத்தயுள்ளது. அமெரிக்க நாட்டில் வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள மளிகை கடைக்குள் மர்ம நபர் ஒருவர் புகுந்துள்ளார். அப்போது அவர் திடிரென்று அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திள்ளார். இந்த தாக்குதலில் அங்கிருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனை அடுத்து போலீசார் காயமடைந்த மற்றொருவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் […]
ராணுவ வீரர்கள் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் 7 பேரை சுட்டு கொன்றுள்ளனர். அல்-கொய்தாவின் ஆதரவு பெற்ற அல்-ஷபாப் என்ற பயங்கரவாதிகள் சோமாலியாவில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்த பயங்கரவாதிகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். மேலும் அல்-ஷபாப் பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்க ராணுவம் தீவிரமாக போராடி வருகின்றது. இதனை தொடர்ந்து சோமாலியா நாட்டின் தெற்கு பகுதியில் ஜூப்பாலாந்து மாகாணத்தில் உள்ள நான்கு வெவ்வேறு கிராமங்களில் அமைந்துள்ள […]
ஈரான் ஆதரவைப் பெற்ற ஹிஸ்புல்லா போராளிகள் பனி புயல் வீசுவதை சாதகமாக்கி கொண்டு சிரியாவிலிருந்து ஜோர்டானிற்குள் போதைப்பொருட்களை கடத்த முயன்றுள்ளார்கள். சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தால் அங்கு மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் அதிக அளவில் போதை மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறது. இந்நிலையில் ஜோர்டான் நாட்டின் எல்லையில் வீசும் பனி புயலை சாதகமாக்கி கொண்டு சிரியாவிலிருந்து ஈரான் ஆதரவை பெற்ற ஹிஸ்புல்லா போராளிகள் லாரியின் மூலம் போதை மாத்திரைகளை கடத்த முயன்றுள்ளார்கள். […]
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூரை சேர்ந்த பாபு என்பவர் எறையூர் பஞ்சாயத்தில் சுற்றி திரியும் தெருநாய்களை சுட்டு தள்ளுவதற்காக பஞ்சாயத்து துணைத்தலைவர் சின்னத்துரை, தலைவர் குளஞ்சி ஆகிய இருவரும் சேர்ந்து நரிக்குறவரான விஜயகுமார் என்பவரை நியமித்துள்ளனர். ஆனால் நாயை குறி வைக்காமல் துப்பாக்கியை கண்மூடித்தனமாக பயன்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் வீட்டு வேலை செய்து கொண்டிருந்த பாபுவின் தாயார் விஜயாவின் காலில் எதிர்பாராதவிதமாக குண்டு ஒன்று பாய்ந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த விஜயா வீடு திரும்பிய மூன்றாவது […]
திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த இளைஞர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞர் ராகேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் திண்டுக்கல்லில் ராகேஷ் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீன் குத்தகை ஏலம் விடுவதில் ஏற்பட்ட தகராறில் சுட்டுக்கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் அண்மையில் டிராக்டரில் வந்த விவசாயிகள் உட்பட 14 பேர் ஆயுதப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் என தவறாக நினைத்து ஆயுதப் படையினரால் தாக்குதல் நடத்தியதால் இந்த விபரீதம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு எதிராக மாநிலங்கள் முழுவதும் போராட்டங்கள் எழுந்தன. இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய வீரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் அவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்ப பெற வேண்டும் […]
மும்பை தாஹிசார் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கொள்ளையர்கள் சுட்டதில் ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளா.ர் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. மேலும் இந்த கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். https://youtu.be/fY42L11lKiI