மாலியில் நேற்று ராணுவ படதளத்தைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆப்பிரிக்காவின் மாலியா நாட்டில் அல்கொய்தா ஐ.எஸ் ஆதரவு தீவிரவாதிகள் அதிகம் செலுத்தி வருகிறது. மேலும் அந்நாட்டு மக்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அந்நாட்டு ராணுவத்தினர் பயங்கரவாதத் தாக்குதல்களை தடுத்து வருகின்றனர். இதனால் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலியா நாட்டின் ராணுவ படதளத்தைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் அவர்கள் […]
Tag: துப்பாக்கி சூடு தாக்குதல்
புலம்பெயர்ந்த முகாமில் திடீரென தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 60 பேர் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்கா நாடான காங்கோவின் கிழக்கு பகுதியில் உள்ள இட்யூரி மாநிலத்தில் புலம்பெயர்ந்த முகாம் நடைபெற்றது. அங்கு திடீரென தீவிரவாதிகள் நுழைந்து துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். அந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 20 பேர் உயிரிழந்தனர்.மேலும் 40பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தெரிவித்ததாவது முதலில் தீவிரவாதிகளுடன் […]
இங்கிலாந்தில் ஒரு நபர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திவிட்டு தானும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பிளைமவுத் மாகாணத்தில் கீஹாம் என்ற பகுதியில் நேற்று மாலை நேரத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். எனவே அங்கிருந்த மக்கள் பதறி அடித்துக்கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு ஓடியுள்ளனர். எனினும் இத்தாக்குதலில் ஐந்து நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே காவல்துறையினர், உடனடியாக அந்த நபரை சுற்றி வளைத்துள்ளனர். ஆனால் அந்த நபர் தன்னையும் துப்பாக்கியால் […]
உணவகத்திற்கு வெளியே மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உணவகம் ஒன்றில் மக்கள் உணவருந்திக் கொண்டிருந்துள்ளனர். அப்போது உணவகத்திற்கு வெளியே மர்ம நபர் ஒருவரால் இருபது முறைக்கும் மேலாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு உணவருந்திக் கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சியில் தலைதெறிக்க ஓடியுள்ளனர். மேலும் அங்கிருந்த இருவர் படுகாயமடைந்ததை அடுத்து அவசர மருத்துவ உதவி குழுவினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் துப்பாக்கி […]
அமெரிக்காவில் நட்சத்திர விடுதி ஒன்றிற்கு வெளியில் மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் இருக்கும் மியாமி என்ற நகரத்தில் நட்சத்திர விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த விடுதிக்கு வெளியில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த நபர் திடீரென்று தாக்குதல் நடத்தியதற்கான காரணம் […]
அமெரிக்கா பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு சிறுமி துப்பாக்கி எடுத்து வந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியரை சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா Idaho மாநிலத்தில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி தனது வீட்டில் இருந்த துப்பாக்கியை பள்ளிப் பையில் வைத்து எடுத்து வந்துள்ளார். அவர் வகுப்பு நடந்து கொண்டிருக்கும் வேலையில் திடீரென பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டதில் மாணவர்கள் இருவர் மற்றும் ஆசிரியர் என மூன்று பேர் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து […]
அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இண்டியானாபோலிஸ் என்ற நகரில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள FedEx மையத்தில் ஒரு மர்ம நபர் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் 8 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மர்ம நபர் தன்னையும் சுட்டுக் கொண்டு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #IndianapolisLive from the FedEx facility. https://t.co/fExV3LlMfS pic.twitter.com/ETdRwNmBzz — Shane […]
பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு லண்டனில் இருக்கும் கிங்ஸ்பரி என்ற சாலையில் இளைஞர்கள் இருவர் துப்பாக்கிசூட்டு தாக்குதலுக்குட்பட்டு காயமடைந்துள்ளனர். இதனை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளனர். இதில் காயமடைந்த ஒரு நபருக்கு மருத்துவ உதவி தேவைப்படவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியதாவது, கிங்ஸ்பரி என்ற பகுதியில் இரவு சுமார் 11:30 மணியளவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு அவசர சேவைக்கு தகவல் அளிக்கப்பட்டதை […]
ஜனநாயக கட்சி அலுவலகங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனி தலைநகரமான பெர்லினில் கடந்த சனிக்கிழமை அன்று காலையில் Kreuzberg என்ற மாவட்டத்தில் சமூக ஜனநாயக கட்சி அலுவலகங்களுக்கு அருகே இருக்கும் Stressmmanestrabe நுழைவுவாயிலில் துப்பாக்கி சூடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இத்துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களை காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு சம்பவ இடத்தில் […]
ஜம்மு-காஷ்மீரில் விடிய விடிய தொடர்ந்த துப்பாக்கி சண்டை இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்து தீவிர தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பயங்கரவாதிகளை ஒடுக்குமுறையில் இந்திய ராணுவம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனால் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு பாம்போர் மாவட்டம் லால்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனால் அப்பகுதியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் […]