அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள டென்வர் நகரில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் சிலரை அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாக சுட்டுள்ளார். இந்த சம்பவத்தால் பீதி அடைந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட தொடங்கினர். மேலும் அந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிலர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தகவல் […]
Tag: துப்பாக்கி சூடு
நாகலாந்தில் தொழிலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 13 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகாலாந்தின் மோன் மாவட்டம் ஓடிங் பகுதியிலுள்ள நிலக்கரி சுரங்கத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதனையடுத்து வேலை முடிந்து அவர்கள் ஒரு வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த மாவட்டத்தில் தேசிய சோஷியலிச பிரிவினைவாத அமைப்பின் கிளை அமைப்பான யுங்ஆங் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அப்பகுதியில் தாக்குதல் நடத்த […]
அமெரிக்காவில் பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள உயர்நிலை பள்ளி ஒன்றில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை மாணவர்கள் வகுப்புகளை கவனித்துக் கொண்டிருந்த வேளையில் 15 வயது மாணவன் ஒருவன் தன்னுடன் பயிலும் சக மாணவர்களை பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளான். இந்த பயங்கர சம்பவத்தில் 17 மற்றும் 14 வயதுடைய மாணவிகள் 2 […]
அமெரிக்காவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 இளைஞர்கள் பலியாகியுள்ளனர். அமெரிக்காவிலுள்ள டென்னிசி மாகாணம் நஷ்வேலி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 இளைஞர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் உடனடியாக சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் […]
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல்துறையினர் 2 பேர் பலியாகியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலங்களாக பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் பயங்கரவாதத் தாக்குதல் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் தொடர்ச்சியாக ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினரை குறிவைத்து தாக்குதல்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பயங்கரவாதிகள் சிலர் கைபர் பக்துங்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவர் நகரில் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் பயங்கரவாதிகள் […]
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பூமிநாதன் என்பவர் இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டிருந்த போது இரு நபர்கள் இருசக்கர வாகனத்தில் ஆடு ஒன்றை திருடி சென்றதை பார்த்துள்ளார். இதனையடுத்து அவர்களை பிடிக்க எஸ்எஸ்ஐ பூமிநாதன் முயன்றபோது திருடர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டி படுகொலை செய்தனர். இந்தநிலையில் பூமிநாதன் வீட்டுக்குச் சென்ற டிஜிபி சைலேந்திரபாபு, பூமிநாதன் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். பிறகுசெய்தியாளர்களை சந்தித்து பேசிய டிஜிபி, […]
பாகிஸ்தானில் பழங்குடியின தலைவர் உட்பட 4 பேர் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நிர்வாகியும், பழங்குடியின தலைவருமான சர்டார்சடா மீர் முகமது கான் நேற்று மாஸ்டங் மாவட்டத்திலிருந்து குவாடா நகருக்கு காரில் சென்றுள்ளார். இதையடுத்து வாலிகான் நெடுஞ்சாலை வழியாக சென்றுகொண்டிருந்தபோது மீர் முகமது கான் பயணித்த கார் உட்பட இரண்டு கார்களை அங்கு பைக்கில் வந்த இருவர் குறிவைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மீர் முகமது கான், அவரது […]
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீரின் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் உள்ள பொம்பே மற்றும் கோல்பாரா ஆகிய இரண்டு கிராமங்களில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்த இரண்டு கிராமங்களிலும் காஷ்மீர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் நேற்று தீவிரமாக தேடி பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது திடீரென […]
நைஜீரியாவில் கிராம மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் அமைந்துள்ள நைஜீரியாவில் ஐ.எஸ் அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோன்று கொலை, கொள்ளை உட்பட பணத்திற்காக பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் மற்றும் கால்நடை கடத்தலில் ஈடுபடும் ‘பண்டிட்ஸ்’ என்ற கும்பல்களும் செயல்பட்டு வருகிறது. தற்போது, இந்த அமைப்புகள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து பல்வேறு […]
அமெரிக்காவின் விருந்து நிகழ்ச்சியில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சேக்ரமெண்டோ நகரில் நள்ளிரவில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், அதிகாலை 1 மணி அளவில், விருந்து நிகழ்ச்சியில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர், மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு […]
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் 4 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் கைபர் பக்துன்வா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில், பயங்கரவாத அமைப்பின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் போலீசார் மற்றும் இராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பு போன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று காலை ஆப்கான் எல்லையோரம் அமைந்துள்ள லாக்கி மராவத் நகரில் காவல்துறை அதிகாரிகள் சிலர் வழக்கம் போல் ரோந்து பணியில் […]
அமெரிக்காவில் அடையாளம் தெரியாத நபரால் நடத்தப்பட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள தகோமா நகரில் அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அந்த நகரத்தில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்றுள்ளது. இதில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மேலும் ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி […]
நைஜீரியாவில் நேற்று மர்ம கும்பல் ஒன்று நடத்திய பயங்கர துப்பாக்கிச்சூட்டில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவில் ஆள் கடத்தலும், பயங்கரவாத தாக்குதலும் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் நைஜீரியாவின் சகோடா மாகாணத்தில் உள்ள கொரன்யா கிராமத்தில் நேற்று பயங்கரமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அதில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சகோடா மாகாண அரசு அந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக […]
பிரேசிலில் கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் இருந்து உரிமையாளரை காப்பாற்றிய செல்போனின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. பிரேசிலில் பெட்ரோலினா நகரில் நடந்த கொள்ளையின் போது, திருடன் ஒருவன் பெட்ரோ என்பவரை சுட்டுவிட்டு தப்பி ஓடினான். அப்பொழுது பெட்ரோ தனது பாக்கெட்டில் வைத்திருந்த 5 வருட பழமையான மோட்டரோலா G5 செல்போன் அவர் மீது பாய்ந்த தோட்டாவை தடுத்து நிறுத்தியது. இதனையடுத்து இடுப்பில் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெட்ரோ சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். இந்நிலையில் […]
பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டினால் குழந்தைகளின் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் ஆர்லிங்டன் என்னும் இடத்தில் டிம்பர்வியூ என்ற மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்க மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் […]
ஸ்ரீநகரில் உள்ள ஒரு பள்ளியில் திடீரென நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஆசிரியர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் அடிக்கடி துப்பாக்கி சூடு நடத்தி வரும் சம்பவம் தொடர்கதையாகி உள்ளது. இந்நிலையில் இன்று காலை ஸ்ரீ நகர் பகுதியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடையாளம் தெரியாத விஷமிகள் சிலர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் பள்ளியின் தாளாளர் மற்றும் ஒரு ஆசிரியர் என இருவர் பரிதாபமாக […]
கர்நாடகாவில் சம்பளம் கேட்டு தவறாக தகராறு செய்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதது. கர்நாடக மாநிலம் மங்களூருவில் சம்பளம் கேட்டு தகராறு செய்தவர்கள் மீது ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார், இதில் குறி தவறி அவருடைய மகன் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. கர்நாடக பாண்டேஸ்வர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் பிரபு. இவர் பார்சல் மற்றும் ட்ரான்ஸ்போர்ட் அலுவலகம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ராஜேஷ் பிரபு தன்னிடம் […]
உத்திரபிரதேசத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி அதிரடியாக கைது செய்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி ஒரு வயதான நபரிடம் மங்கள், சோனு மற்றும் அனுஜ் ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 28 ம் தேதி அன்று அவர்களை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தனர். இதில் மங்கள் மற்றும் சோனாவுக்கு காயங்கள் ஏற்பட்டன. அவர்களுக்கு மருத்துவமனையில் […]
ஒடசல்பட்டி கூட்ரோடு அருகில் காவல்துறையினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி கொடுக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் காவல்துறையில் வேலை பார்க்கும் துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல்துறையினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக ஒடசல்பட்டி கூட்ரோடு அருகில் உள்ள வனப்பகுதியில் காவல்துறை சார்பாக துப்பாக்கி சுடும் பயிற்சி 1,400 நபர்களுக்கு அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் தினசரி 100 முதல் 150 வரையிலான காவல்துறையினருக்கு ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி மற்றும் போலீசார் துப்பாக்கி சுடும் […]
மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை இணையமைச்சர் பகவந்த் கூபா கர்நாடக மாநிலத்திலுள்ள யாதகிரி மக்களை சந்திப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் இருந்த பாஜகவினர் அவருக்கு வித்தியாசமான முறையில் வரவேற்பு அளிக்க வேண்டும் என்பதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வரவேற்றுள்ளனர். இதை அங்கிருந்த ஒரு சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் முன்னிலையில் நிகழ்ந்த […]
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.. இந்த ஆணையத்தின் கால அவகாசம் வருகின்ற 22ம் தேதியுடன் முடியும் நிலையில் மேலும் 6 மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதாவது அடுத்த ஆண்டு (2022) பிப்ரவரி 22ஆம் தேதி வரை அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு அவகாசம் அளித்துள்ளது தமிழக அரசு முன்னதாக அருணா ஜெகதீசன் ஆணையம் இடைக்கால விசாரணை அறிக்கையை கடந்த மே 14 ஆம் தேதி மு.க ஸ்டாலினுக்கு […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கொடியை நீக்கிவிட்டு, நாட்டின் தேசிய கொடியை ஏற்றிய நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் மூவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான், தலீபான்கள் கட்டுப்பாட்டிற்கு சென்று விட்டது. எனவே, ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் நாட்டின் தேசிய கொடியை நீக்கி விட்டு, தலிபான்களின் கொடியை ஏற்றியுள்ளார்கள். இதனிடையே தலிபான்களின் ஆட்சியை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் நகங்ஹர் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகரத்தில் தலீபான்களை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் […]
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. அப்போது நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது விசாரணை நடத்தி வருகின்றது. இந்த விசாரணையில் தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது. […]
ஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பிடிப்பதற்கு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தன. அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி திடீரென்று துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளில் ஒருவர் லக்ஷர் […]
நேற்று கொலம்பியா அதிபர் பயணித்த ஹெலிகாப்டரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கொலம்பியாவின் தலைநகரான போகோடாவிலிருந்து வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கோகட்டா நகருக்கு அந்நாட்டின் அதிபர் இவான் டியூக் ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். அப்போது உள்துறை மந்திரி, நோர்டே டி சாண்டாண்டர் மாகாண கவர்னர், ராணுவ மந்திரி உள்ளிட்டோர் உடன் இருந்துள்ளனர். இந்நிலையில் கோகட்டா நகரில் அந்த ஹெலிகாப்டர் தரையிறங்கும் நேரத்தில் ஹெலிகாப்டரை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மேலும் தொடர்ந்து ஆறு முறை […]
காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் துப்பாக்கியை ஒப்படைத்து சரணடைந்துள்ளனர். ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதத்திற்கும் இடையே இன்று கடுமையான துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இந்த சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இதேபோன்று நடைபெற்ற தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து இன்றும் கடுமையான துப்பாக்கி சூடு நடந்தது. நீண்ட நேரம் நடந்த இந்த தாக்குதலில் ஒரு பயங்கரவாதி வீரர் சுட்டுக் கொல்லப்பட்டார். […]
மன்னார் வளைகுடா அருகே பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த மீனவர்கள் எல்லைகளைத் தாண்டி தருவதாக கூறி இலங்கை கடற்படையினர் மீனவர்களை சிறைபிடித்து செல்வது துப்பாக்கிச்சூடு நடத்துவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. பல மீனவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப் பட்ட போதும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது. இதே போல் தான் தற்போது, […]
சோபியான் பகுதியில் பயங்கரவாதிக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஜம்மு காஷ்மீர், சோபியான் மாவட்டத்தில் ஷிர்மல் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அப்பகுதியை சுற்றி வளைத்த போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார். மேலும் […]
மெக்ஸிகோவின் எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 19 நபர்கள் பலியானதால் தீவிர விசாரணை மேற்கொள்ள ஜனாதிபதி உத்தரவிட்டிருக்கிறார். மெக்சிகோவில் உள்ள ரெய்னோசா என்ற நகரத்தில் ஒரு கும்பல் காரில் வந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்கள். இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 15 பேர் பலியாகியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, எல்லைப் பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் அந்த பயங்கரவாத கும்பலை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கடந்த 2 வருடங்களாக அதிகமான […]
தந்தை கண்டித்ததால் ஆத்திரமடைந்த மகன் குடும்ப உறுப்பினர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் அயோவா பகுதியில் ஜேன் ஜாக்சன் என்பவர் தனது மனைவி மெலிசா ஜாக்சன் மகன் அலெக்சாண்டர் ஜாக்சன் மற்றும் மகள் சபரீனா ஜாக்சன் ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மகன் அலெக்சாண்டர் தங்கள் வீட்டிற்குள் முகமூடி அணிந்த மர்ம நபர் புகுந்து தன்னையும் தன் குடும்ப உறுப்பினர்களையும் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி தப்பிச் சென்று விட்டார் என்று […]
அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவர் பிஞ்சு குழந்தைகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில் கூடைப்பந்து பயிற்சி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த தந்தை மற்றும் அவருடைய இரு குழந்தைகள் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதையடுத்து ரத்தவெள்ளத்தில் கிடந்த தனது பிள்ளைகள் இருவரையும் பிரையன் கிறிஸ்டிங் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார். ஆனால் செல்லும் […]
ராஜஸ்தான் மாநிலத்தில் பல சந்தைக்குள் புகுந்து இருசக்கர வாகனத்தில் சில நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா பழசந்தைக்குள் திடீரென இரு சக்கர வாகனத்தில் கையில் துப்பாக்கியுடன் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதனால் அலறியடித்து ஓடிய அப்பகுதி மக்கள் அங்குமிங்குமாக சென்று ஒளிந்து கொண்டனர். இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் நடைபெறவில்லை என்றாலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் […]
சுவிட்சர்லாந்தில் ஒரு வீட்டில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரிச்சில் கடந்த சனிக்கிழமையன்று இரவு 8:30 மணிக்கு காவல்துறையினரின் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அவசர அழைப்பில் தம்பதியினருக்குள் ஏற்பட்ட சண்டையால் காயமடைந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. எனவே சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறையினர், துப்பாக்கி குண்டு காயங்களுடன் கிடந்த ஒரு பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன் பின்பு அந்த வீட்டின் மாடியில் ஒரு நபர் இறந்து கிடந்துள்ளார். அவரது உடலிலும் துப்பாக்கி குண்டு […]
அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்திலிருக்கும் உணவு விடுதிகள் மற்றும் மதுபான விடுதிகளுக்கு அருகே சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் உணவு விடுதிகள் மற்றும் மதுபான விடுதிகளுக்கு அருகே நின்று கொண்டிருந்தவர்களின் மீது திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்குமிங்கும் ஓடியுள்ளனர். ஆனால் […]
பயங்கரவாதத்தை வேரோடு அழிக்கும் வேட்டையில் பாகிஸ்தான் ராணுவ வீரர் ஒருவர் மற்றும் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர். பலூசிஸ்தானிலிருக்கும் பொதுமக்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி பல தசாப்தங்களாக அந்த மாகாணத்தை ஆளும் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கு எந்தவித பலனும் கிடைக்காத நிலையில், பாகிஸ்தான் படைகளுக்கு எதிராகவும், பொது மக்களுக்கு எதிராகவும் சில ஊடுருவல்காரர்கள் பயங்கரவாதம் மற்றும் வன்முறை தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இதனையடுத்து கடந்த மாதம் பாகிஸ்தான் ராணுவ படையினருக்கு எதிராக நடைபெற்ற […]
அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா என்ற மாகாணத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது. அங்கு மக்கள் பலரும் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்துள்ளார்கள். அப்போது ஒரு மர்ம நபர் திடீரென்று கடைக்குள் நுழைந்து, அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் குழந்தை மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் துப்பாக்கி சூடு நடத்தியவரும் பலியாகியுள்ளார். இதனையடுத்து இப்பகுதிக்கு அருகில் […]
பாகிஸ்தானில் நாடக படப்பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களை பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான நாடக படபிடிப்பு கராச்சி நகரில் உள்ள பங்களா ஒன்றில் நடத்தப்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த நாடக தயாரிப்பாளரிடம் பங்களாவின் காவலர் குல் பாய் என்பவர் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் கோபமடைந்த காவலர் படபிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களை நோக்கி தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இந்த துப்பாக்கி […]
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மந்திரியை கொலை செய்ய நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவருடைய இளம் வயது மகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் யோவேரி முசவேனி தலைமையிலான ஆட்சி கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் நடைபெற்று வருகிறது. இவருடைய மந்திரி சபையில் முன்னாள் ராணுவ தளபதியான கட்டும்பா வாமலா என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு போக்குவரத்து மற்றும் தொழில்துறை மந்திரியாக பொறுப்பேற்றார். இந்நிலையில் தலைநகர் கம்பாலாவில் உள்ள புறநகர் பகுதியில் 64 வயதான மந்திரி […]
நைஜீரியாவில் உள்ள பள்ளியில், மர்மநபர்கள் நுழைந்து சுமார் 200 மாணவர்களை கடத்திச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின் நைஜர் நகரத்தில் இருக்கும் தெகினாவில் இஸ்லாம் தொடர்பான கல்வி கற்றுக்கொடுக்கும் சாலிகு டாங்கோ இஸ்லாமியா என்ற பள்ளி இயங்கிவருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் திடீரென்று, இந்த பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், அங்கிருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனைத்தொடர்ந்து சுமார் 200 மாணவர்களை அங்கிருந்து மர்மநபர்கள் கடத்தி சென்றுள்ளார்கள். ஆனால் காவல்துறையினர் கடத்தப்பட்ட […]
பிரான்சில் நேற்று காவல்துறையினரை தாக்கிய ஒருவர் சுட்டு கொல்லப்பட்டதையடுத்து, ஜெர்மனிலும் காவல்துறையினரை நோக்கி கத்தியுடன் பாய்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஜெர்மன் நகரமான ஹாம்பர்க்-ல் ஒருவர் கத்தியை காட்டி வாகனங்களில் செல்பவர்களை மிரட்டுவதாகவும், கார்களை சேதப்படுத்துவதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரை நேரில் பார்த்தவர்கள் அந்த நபர் அல்லாஹு அக்பர் என்று கத்தியதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நபர் காவல்துறையினரை கண்டதும் கத்தியுடன் அவர்களை நோக்கி பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த நபரை முதலில் பெப்பர் […]
இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மீது மேற்குகரை பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய பெண் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல வருடங்களாக மோதல் இருந்து வந்துள்ள நிலையில் கடந்த 10-ஆம் தேதி ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஷா மத வழிபாட்டுத் தளத்தில் மோதல் பயங்கரமாக வெடித்துள்ளது. அதில் இரு தரப்பை சேர்ந்தவர்களும் பலத்த காயமடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கான பதிலடியை இஸ்ரேல் கொடுத்துள்ளது. இதன் காரணமாக […]
அமெரிக்காவில் 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் பள்ளிக்கு துப்பாக்கியை மறைத்து கொண்டு வந்து சரமாரியாக சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள Idaho என்ற மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் பயிலும் ஆறாம் வகுப்பு மாணவி துப்பாக்கி ஒன்றை தன் பையில் மறைத்து பள்ளிக்கு கொண்டு வந்துள்ளார். அதன்பின்பு அந்த மாணவி திடீரென்று துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார். இதனால் இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியைக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதன்பின்பு மற்றொரு ஆசிரியை […]
அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் மர்ம நபர் பட்டபகலில் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் வாட்டர்டவுன் பகுதியில் கண்மூடித்தனமான இந்த தாக்குதல் மர்ம நபரால் நடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போது அந்த மர்ம நபர் வாகனம் ஒன்றில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்திருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் அவர்களின் நிலை […]
அமெரிக்காவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது 3 வயது குழந்தை துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா என்ற மாகாணத்தில் உள்ள மியாமி அவென்யூவில் இருக்கும் பகுதியில் எலிஜா லாபிரான்ஸ் என்ற 3 வயது குழந்தை தன் பிறந்தநாளை கடந்த 24 ஆம் தேதி கொண்டாடியிருக்கிறார். அப்போது கேக் வெட்டி, முடித்தவுடன் சுமார் 8 மணிக்கு ஒரு மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்து அந்த வீட்டை நோக்கி திடீரென்று துப்பாக்கியால் சூட்டுள்ளனர். […]
அமெரிக்காவில் திடீரென மர்ம நபர் துப்பாக்கிசூடு நடத்தி உள்ளனர். அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தில் நியூ ஆர்லேன்ஸ் நகரம் அமைந்திருக்கிறது. அப்பகுதியில் திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இச்சம்பவயிடத்திற்கு தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்த 5 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் துப்பாக்கிச்சூடு குறித்து போலீசார் விசாரணை நடத்தி கொண்டு வருகின்றன. இது வரை […]
அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இந்தோனேசியா பகுதியில் கண்மூடித்தனமாக மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளியும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் ஏன் திடீரென்று கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினார், பின்னர் தன்னைத்தானே ஏன் சுட்டுக் கொன்றார் […]
மியான்மர் இராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்ட இளைஞரின் இறுதி சடங்கில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரின் வணிக தலைநகரான யாங்கோனிற்கு அருகில் இருக்கும் Bago என்ற பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று Thae Maung Maung என்ற 20 வயது இளைஞரை இராணுவம் சுட்டுக்கொன்றது. இவரின் இறுதி சடங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்து கொண்டிருந்தபோது திடீரென பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்குள் நுழைந்தனர். அதன் பின்பு துக்கம் விசாரிக்க சென்ற மக்களை […]
அமெரிக்கா கடற்கரையில் திடீரென்று துப்பாக்கிதாரிகள் சுட்டதில் இருவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகின . அமெரிக்காவில் வர்ஜினியா கடற்கரையில் இரவில் துப்பாக்கிதாரிகள் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களை போலீசார் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.அந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயங்களுடன் தப்பி விட்டதாகவும் போலீசார் தகவல் வெளியிட்டனர். இதனை குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் பற்றி தெரியவில்லை என்று கூறப்படுகிறது. துப்பாக்கி சூடு […]
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்து விசரணையில் சில விஷயங்கள் தெரியவந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவில் உள்ள வணிக வளாகத்திற்குள் இளைஞர் ஒருவர் திடீரென நுழைந்து கண்ணில் காண்பவர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் பலர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தனர். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அந்த இளைஞர் எரிக்டேலி என்ற காவல் துறையை […]
மியான்மர் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 வயது சிறுமி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் ராணுவம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்நாட்டில் நடைபெற்று கொண்டிருந்த மக்களாட்சியை கைப்பற்றியுள்ளது. மேலும் மியான்மர் ராணுவம் அந்நாட்டின் முக்கிய தலைவர்களையும் சிறை வைத்துள்ளது. இதனால் மியான்மர் மக்கள் ராணுவ ஆட்சியை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை அடக்குவதற்காக மியான்மர் ராணுவம் அவ்வப்போது துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றது. மேலும் மியான்மரில் இதுவரை நடைபெற்ற […]