துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த கணவன்- மனைவியின் உடலை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சுவிட்சர்லாந்தில் உள்ள வாட் மண்டலத்தின் Bussigney என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் திடீரென்று பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த பொழுது உடலில் குண்டு பாய்ந்து உயிரற்ற நிலையில் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் உடல் கிடந்துள்ளது. அவர்கள் இருவரும் கணவன் […]
Tag: துப்பாக்கி சூடு
அமெரிக்காவில் 3 வெவ்வேறு மசாஜ் பார்லரில் நடந்த வன்முறையில் 6 ஆசிய பெண்கள் உட்பட 8 நபர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் அட்லாண்டா புறநகரான Acworthஇல் இருக்கும் மசாஜ் பார்லர் ஒன்றில் நடந்த கலவரத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். மேலும் இதே நகரில் இருக்கும் மற்ற 2 மசாஜ் பார்லரிலும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் நான்கு நபர்கள் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்பிருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் 21 வயது […]
டெல்லியில் கடந்த 2 நாட்களில் மட்டும் வெவ்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது இதில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு டெல்லியின் ஸ்ரீராம் காலணிக்கு அருகில் காசி பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்தில் சோஹ்ராப் அன்சாரி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். தனிப்பட்ட பகையின் காரணமாக சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்தது. அன்சாரி அவரது கடையிலேயே பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதுபோன்று டெல்லியில் பிரஹம்புரி சாலையில், உள்ள பால் […]
அமெரிக்காவில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் இரத்தம் வழிய வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள அரிசோனா என்ற பகுதியில் வசிக்கும் Andrea Sanchez என்ற 12 வயதுடைய சிறுமி அவர் வீட்டிலிருந்து ரத்தம் வழிய ஓடி வந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று அச்சிறுமியை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இதனைத்தொடர்ந்து Andreaவிடம் என்ன நடந்தது? என்று விசாரித்துக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று அந்த வீட்டில் […]
துப்பாக்கிச்சூடு போட்டியில் தங்கம் வென்ற அஜித்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரபல முன்னணி நடிகராகத் திகழும் அஜித் நடிப்பில் மட்டும் இல்லாமல் பல்வேறு துறைகளில் தன் திறமையைக் காட்டி வருகிறார். அந்த வகையில் அவர் சமீபகாலமாக சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கிச்சூடு பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கிச் சூடு போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் தல அஜித் தங்கப் பதக்கத்தை வென்றார்.இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழக […]
நடிகர் அஜித் தான் துப்பாக்கி சுடும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக திகழும் அஜித் குமார் தற்போது வலிமை படத்தில் நடித்துக் கொண்டுள்ளார். அப்படத்தின் 20 சதவீத படப்பிடிப்பு மட்டுமே இன்னும் பாக்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் முதல் போஸ்டரை விரைவில் வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வந்தனர். அதற்கு பதிலளித்த வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் பணிகள் […]
பிரான்சில் பிரிட்டனை சேர்ந்த பொறியாளரின் குடும்பம் கொல்லப்பட்ட வழக்கில் காவல்துறையினர் உண்மையை மறைக்கின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரான்ஸில் உள்ள ஒரு சுற்றுலா தளத்திற்கு 2012ஆம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த பொறியாளர் Saad-Al-Hilli, அவரது மனைவி Iqbal, Iqbal-ன் தாய், மற்றும் Saad-Al-Hilli-ன் ஏழு வயது மகள் Zainab ஆகிய 4 பேரும் சென்றிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் 4பேர் மீதும் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் பொறியாளர் Saad-Al-Hilli, அவரது […]
அமெரிக்காவில் ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்டு இருவர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் டெக்சாஸில் உள்ள ஒரு வீட்டிலிருந்து துப்பாக்கியால் சுடப்படும் சத்தம் கேட்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வீட்டில் இருக்கும் நபர் அவரின் மனைவியை சுட போவதாக மிரட்டியிருக்கிறார். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர். இதனையடுத்து அந்த வீட்டின் அருகே செல்ல முயன்றபோது அந்த வீட்டிலிருந்து ஒருவர் துப்பாக்கியால் காவல்துறையினரை சுட்டுள்ளார். https://video.dailymail.co.uk/preview/mol/2021/02/19/2220721885139782635/636x382_MP4_2220721885139782635.mp4 இதில் இரண்டு காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். […]
பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டு மக்களை எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதே ராணுவ வீரர்களின் முக்கிய கடமையாகும். அவர்கள் எல்லையில் மிகுந்த கடமையுடன் போராடி வருகின்றனர். சில சமயங்களில் தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்படுவதும் உண்டு. மேலும் நம்முடைய எல்லைக்குள் தீவிரவாதிகள் புகுந்து விடாமல் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் […]
அமெரிக்காவில் மர்ம கும்பல் தாக்குதல் கர்ப்பிணி பெண் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் கர்ப்பிணிப் பெண் உள்பட ஆறு பேரை மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர். இதில் இளைஞர் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி போலீசின் பார்வைக்கு தென்பட்டார். அவரைக் கண்ட போலீசார் விசாரித்தபோது உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் உள்பட அனைவரும் ஒரு வீட்டில் சடளமாக இருப்பதை கண்டறிந்தனர். ஆனால் தாக்குதல் மேற்கொண்ட கும்பலை குறித்த […]
மர்ம நபர் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் மைதானத்தில் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தில் ராக்போர்ட் என்ற பகுதியில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு மையம் ஒன்று உள்ளது. இந்த மைதானத்தில் கடந்த சனிக்கிழமை அன்று இரவில் திடீரென புகுந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இக்கொடூர தாக்குதலில் மூன்று நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில் மூன்று இளைஞர்கள் படுகாயங்களுடன் தப்பியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விவேகமாக செயல்பட்டு அந்த […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு நடிகர் ரஜினிக்கு ஜனவரி 19ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய தூத்துக்குடி ஸ்டெர் லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் காவல்துறையினர் 13 பேரை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்த், இதற்கு சமூகவிரோதிகளே […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு நடிகர் ரஜினிக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்று விசாரணை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.மக்களுக்கும் சுற்றுச்சூழ லுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய தூத்துக்குடி ஸ்டெர் லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் காவல்துறையினர் 13 பேரை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்த், இதற்கு சமூகவிரோதிகளே […]
முதியவர் ஒருவர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி அருகே அக்கரைப்பட்டியில் வசிப்பவர் இளங்கோவன். இவருக்கு சொந்தமாக பழனி அப்பர் தெருவில் 12 சென்ட் காலி மனை இருந்துள்ளது. அந்த இடத்தின் பக்கத்தில் திரையரங்கு உரிமையாளரான நடராஜன் வசித்து வந்துள்ளார். இந் நிலையில் இளங்கோவனுக்கு சொந்தமான இடத்தில், தனக்கும் கொஞ்சம் நிலம் இருப்பதாக நடராஜன் தொடர்ந்து கூறி வந்ததால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று தனது […]
மர்ம நபர் ஒருவர் பேருந்தில் பயணித்த பயணிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எத்தியோப்பியா நாட்டில் உள்ள டைக்ரே மாகாணத்தில் கிளர்ச்சி படையினருக்கும், அரசுப் படையினருக்கும் இடையே தற்போது உள்நாட்டு போர் நடைபெற்று வருகின்றது. இந்த போரில் கிளர்ச்சிப் படையினரை சார்ந்த பலர் உயிரிழந்து வருகின்றனர். மேலும் எத்தியோப்பிய அரசு படையினரும் பலர் பலியாகி வருகின்றனர். இதையடுத்து இந்த உள்நாட்டுப் போரின் தீவிரம் தற்போது அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் சம்பவத்தன்று பனிஷங்குள் […]
பீகாரின் சட்டசபை தேர்தலில் சுயட்சை கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. அதில் முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், நாளை இறுதி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பத்தாம் தேதி நடைபெறும். இறுதிக்கட்ட தேர்தல் 78 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் வடகிழக்கு பீகார் பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் […]
தேவாலயத்தை மூடிக்கொண்டு இருந்த பாதிரியார் மர்ம நபரால் சுடப்பட்டது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது பிரான்சில் உள்ள Lyon பகுதியில் அமைந்திருக்கும் தேவாலயத்தை பாதிரியார் ஒருவர் மூடிக்கொண்டிருந்தார். அப்போது அவ்விடத்திற்கு மர்ம நபர் ஒருவர் வந்து பாதிரியார் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றார். இதனால் வயிற்றில் காயமடைந்த பாதிரியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். காவல் அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் வைத்திருந்தது வேட்டையாடும் துப்பாக்கி என்றும் அந்த நபர் தனியாக வந்ததும் […]
பீகாரில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஜனதா தளம் ராஷ்டிரிய வாடி கட்சியின் வேட்பாளர் பலியானார். பீகாரில் சட்டசபைக்கான தேர்தல் வரும் 28ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சியோகர் மாவட்டத்தின் அட்சார் கிராமத்தில் ஜனதா தள ராஷ்டிரிய வாடி கட்சியின் வேட்பாளர் திரு நாராயன் சிங் மர்ம நபர்களால் நேற்று இரவு துப்பாக்கியால் சுடப்பட்டார். இதனால் பலத்த […]
ரஷ்யாவில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ரஷ்யாவிலுள்ள நில்னி நோவ்கரோடு என்ற பகுதியில் உள்ள போல்ஜியோ ஒர்ளி என்ற கிராமத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் சில மக்கள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் பேருந்து நிறுத்தத்திலிருந்து என்று கொண்டிருந்தவர்கள் மீது திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். அதன் பிறகு அந்த நபர் அருகே இருந்த வனப்பகுதிக்குள் தப்பி […]
மர்ம நபர் வீட்டில் பணயக்கைதிகளாக பிடித்து வைத்தவர்களை சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவில் உள்ள ஒரிகான் மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் ஒரு வீட்டில் இருந்த குடும்பத்தினரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பது திங்கள் மதியம் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த நபருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். ஆனால் இதில் கோபமடைந்த அந்த நபர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் பலர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக […]
இந்திய வீரர்கள் எல்லையும் தாண்டவில்லை, துப்பாக்கிச்சூடும் நடத்தவில்லையென இந்திய ராணுவம் விளக்கம் தந்துள்ளது. லடாக்கின் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியில் இந்திய வீரர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக சீன ராணுவம் குற்றம் சாட்டி இருப்பதை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. நமது வீரர்கள் ஒருபோதும் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியை தாண்டவில்லை என்றும் நமது முகாமிற்கு மிக நெருக்கமாக சீன வீரர்கள் வந்ததால் பதற்றம் ஏற்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. சீன வீரர்கள்தான் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்துள்ள […]
அமெரிக்காவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 வயது பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி கலாச்சாரம் அதிக அளவு பெருகியுள்ளது. அதனால் துப்பாக்கி வினியோகம் செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் அமெரிக்க அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்துள்ளனர். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி தலைமையிலான அரசு இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டி கொண்டிருக்கிறது. அதனால் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிக அளவில் […]
கனடாவில் உள்ள ஒரு வீட்டில் திடீரென நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கனடாவிலுள்ள ஒன்டாரியோ மாகாணத்தின் தலைநகர் டொரண்டோவில் இருக்கின்ற ஒரு வீட்டில் நேற்று முன்தினம் திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. அதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், துப்பாக்கி சூடு நடந்த வீட்டிற்குள் சென்று பார்த்த போது ஒரு பெண் உட்பட 5 பேர் ரத்த […]
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பெற்ற பிள்ளையின் முன் அவரது தாயார் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் செவ்வாய்க்கிழமையன்று துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தின் போது 10 வயது மகள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்றுள்ளார். அப்போது சிறுமியின் ஆசிரியருக்கு ஒரு ஆணும் பெண்ணும் தீவிர வாக்குவாதத்தில் ஈடுபடுவது கேட்டது. இதைத்தொடர்ந்து தன் மாணவர்கள் அந்த பேச்சை கேட்க வேண்டாம் என அவர் சத்தத்தை மட்டும் துண்டித்துள்ளார். அடுத்த […]
வெள்ளை மாளிகைக்கு வெளியே சுற்றித் திரிந்த மர்ம நபர் மீது துப்பாக்கிச்சூடு நடந்ததால் அதிபர் டிரம்ப் அங்கிருந்து உடனடியாக வெளியேறினார். அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசியில் வெள்ளை மாளிகை அமைந்துள்ளது. அது அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வமான இல்லம் என்பதால் எப்போதும் வெள்ளை மாளிகையை சுற்றிலும் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள். இந்நிலையில், வெள்ளை மாளிகைக்கு அருகே உள்ள பகுதியில் மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்திருக்கிறார். அதனை அறிந்த சீக்ரெட் சர்வீஸ் […]
நடிகை கங்கனா ரணாவத் வீட்டில் ஏற்பட்டுள்ள துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். “தாம் தூம்” திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த கங்கனா ரணாவத் தற்சமயம் வாழ்கை கதையான “தலைவி” படத்தில் ஜெயலலிதாவின் வேடத்தில் நடித்துவருகிறார். ஏற்கனவே பிரபல இந்தி நடிகர் ஹிருத்ரோஷனுடன் மோதினார். தற்சமயம் இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு வாரிசு நடிகர்கள் தான் காரணம் என குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் மணாலியில் உள்ள கங்கனா ரணாவத் வீட்டில் துப்பாக்கி […]
இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இடையே உள்ள வன்முறை காரணமாக திருமணநாள் ஒரு படுகொலை நாளாக மாறிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின் கடுனா மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10.35 மணி அளவில் நடந்த திருமண கொண்டாட்டத்தில் இருந்த விருந்தினரின் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் உயிரிழந்த நிலையில் 30 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் பற்றி அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்திருக்கும் செய்தியில் நைஜீரியா kaura மாவட்டத்தின் kukum- daji கிராமத்தில் உள்ள வீடு […]
காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு பாதுகாப்புப் படை வீரர் உட்பட இருவர் இறந்த நிலையில், 3 வயது சிறுவன் ஒருவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.. காஷ்மீரின் சோபூர் என்ற பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்தபோது பாதுகாப்புப் படையினரை நோக்கி திடீரென பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர்.. யாரும் எதிர்பார்க்காத நேரம் பார்த்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதால், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் இறந்தார். மேலும், 3 பாதுகாப்புப் படை வீரர்கள் பலத்த காயமடைந்தனர். இந்த சண்டைக்கு நடுவே, 3 […]
திடீரென மக்களை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திய மர்ம நபர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஸ்டெர்வெல் என்ற அதிக வசதிகள் கொண்ட சொகுசு விடுதி ஒன்று உள்ளது. அங்கு இன்று வழக்கம் போல் வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் அவர்களது வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் திடீரென அங்கு மர்ம நபர் ஒருவர் கத்தியுடன் நுழைந்துள்ளார். அவர் அங்கிருந்தவர்கள் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளார். இதனால் பயந்து போன ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அங்கிருந்து தப்பிச் […]
பிரசவத்தின்போது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மூன்று குழந்தைகளுக்கு தாயான ஷைதா நாதன் என்ற பெண்ணொருவர் தனது வீட்டில் இருக்கும் செட்டில் தனது நாலாவது குழந்தையை பிரசவிக்க காத்திருந்தார். அவருக்கு குழந்தை பிறக்கும் நேரம் திடீரென வந்த மர்ம நபர்கள் செட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர். இதில் ஷைதாவும் அவரது குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது. மருத்துவ குழு அழைக்கப்பட்டும் அவர்களால் […]
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் மாகாணம், ஸ்ரீநகர் பகுதிகளில் பாதுகாப்பு படை வீரர்கள், தீவிரவாதிகள் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. 3 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தீவிரவாதிகள் சரண்டர் அடைய மறுத்ததால் இருதரப்பிற்கு இடையே […]
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் மாகாணம், ஸ்ரீநகர் பகுதிகளில் பாதுகாப்பு படை வீரர்கள், தீவிரவாதிகள் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. 3 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தீவிரவாதிகள் சரண்டர் அடைய மறுத்ததால் இருதரப்பிற்கு இடையே சண்டை நடைபெற்று […]
நிவாரண நிதி கேட்டு நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 6 பேர் பலியாகியுள்ளனர் ஆப்கானிஸ்தானில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அங்கு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தரப்பில் உதவித்தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டின் மேற்கு பகுதியில் இருக்கும் கோர் மாகாணத்தில் கூடுதல் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் அரசுக்கு எதிராக தலைநகர் பெரோஸ்கோவில் இருக்கும் […]
இராமேஸ்வரம் தனுஸ்கோடி அருகே தமிழக மீனவர்கள் சென்ற படகு மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது. கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் மீனவர் காயமடைந்தார் . மேலும் அவர்கள் மீனவர்களை துப்பாக்கியயை காட்டி மிரட்டி விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது. இலங்கை கடற்படையினர் மீனவர்களின் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர் எனவும் படகு ஒன்றுக்கு 1 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் பெண்ணின் தலையில் துப்பாக்கி குண்டு இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஷகினா இவர் (ஓரினச்சேர்க்கையாளர்) ஜெனட் மெட்லி என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஷகினா வெளியில் சென்று விட்டு வீடு திரும்பினார். அவர் வீட்டின் அருகில் வரும்போது மர்ம நபர் ஒருவர் இரண்டு முறை அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் காயம் அடைந்த ஷகினா உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் […]