Categories
சினிமா தமிழ் சினிமா

‘துப்பாக்கி-2’ கதையை தயார் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்… விஜய்க்கு பதில் இவரா?…!!!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் துப்பாக்கி-2 படத்திற்கான கதையை தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் துப்பாக்கி. இந்த படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாகவும், வித்யூத் ஜம்வால் வில்லனாகவும் நடித்திருந்தனர் . இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ்- விஜய் கூட்டணியில்  கத்தி, சர்க்கார் ஆகிய திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் துப்பாக்கி-2 படத்திற்கான கதையை தயார் […]

Categories

Tech |