Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

துப்புரவு தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்… தப்பியோடிய டிரைவர்… பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு..!!

பெரம்பலூரில் கரும்பு லாரி சைக்கிளின் மீது மோதியதில் துப்புரவு தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நன்னை கிராமத்தில் மருதமுத்து என்பவர் வசித்து வந்தார். இவர் துப்புரவு தொழிலாளியாக நன்னை ஊராட்சியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மருதமுத்து வேப்பூர் கிராமத்திற்கு நன்னை கிராமத்தில் இருந்து சைக்கிளில் வந்துள்ளார். அப்போது எறையூர் சர்க்கரை ஆலை நோக்கி புதுவெட்டக்குடி கிராமத்திலிருந்து 2 டிப்பர்கள் இணைக்கப்பட்ட லாரி ஒன்று கரும்புகளை ஏற்றுக்கொண்டு எதிரே வந்து கொண்டிருந்தது. […]

Categories

Tech |