Categories
தேசிய செய்திகள்

“3 நாள் பயணமாக அந்தமான் நிக்கோபார் தீவு”… துப்புரவு பணியாளர்களுடன் உணவு அருந்திய மத்திய மந்திரி….!!!!!!!!

மத்திய மந்திரி எல்.முருகன் நிக்கோபரில் உள்ள ஜங்லிகாட் துறைமுகத்தை பார்வையிட்டுள்ளார். அப்போது ஆழ்கடலில் மீன்கள் அதிகம் கிடைக்கும் இடங்களை கண்டறியும் படகை கொடியை செய்து தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது ஹாவ்லாக் கார் நிக்கோபர் தீவுகளில் 100 வாட்  திறன் கொண்ட இரண்டு பண்பலை வானொலி ஒளிபரப்பு நிலையம் தொடங்கப்பட இருப்பதாக கூறியுள்ளார். அதன் பின் போர்ட் பிளேயர் புருஷா பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் உள்ள துப்புரவு பணியாளர்களுடன் மதிய உணவு அருந்தியுள்ளார். […]

Categories
பல்சுவை

துப்புரவு பணியாளருக்கு 10 ஆயிரம் டாலர் கொடுத்த பள்ளி…. அந்த பணம் என்ன ஆனது தெரியுமா…? நெகிழ்ச்சி சம்பவம்…!!

அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் என்பவர் தினமும் காலை 3 மணிக்கு எழுந்து 170 கிலோமீட்டர் பயணித்து ஒரு பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் 4 மணிக்கு பள்ளி முடிந்தவுடன் 170 கிலோமீட்டர் பயணித்து மீண்டும் வீட்டிற்கு வருவார். இதேபோல ராபர்ட் 4 வருடங்கள் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ராபர்ட் மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாமல் சிரமப்படுகிறார் என்பதை அறிந்த ஆசிரியர் ஒருவர் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக 10 டாலர் சேசேகரித்தார். இதனை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? துப்புரவு பணியாளர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

துப்புரவு பணியாளர் விஷ பாட்டிலுடன் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள பில்லூர் கிராமத்தில் வசித்து வரும் கந்தசாமி என்பவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இவரது மனைவி செல்வி நாமக்கல் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள காட்டூரில் வசித்து வரும் செல்வியின் தாயார் பாப்பாத்தி தனது 4 மகள்களுக்கும் வீட்டுமனையை பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளார். இதனையடுத்து செல்வி தனது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தூய்மைப் பணியில் கை சிதைவு…1,00,000 ரூபாய் நிவாரணம் வழங்கிய முதலமைச்சர்…!!

தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணிற்கு கை துண்டாகி போனதால் நிவாரண உதவியாக ஒரு லட்சம் ரூபாய் அளிப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நெல்லை மேலப்பாளையம் அருகே  பாரதியார் தெருவில் வசித்து வருபவர்கள் பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி பாக்கியலட்சுமி (35).  அவர் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் மாநகராட்சி சார்பில் உள்ள இயற்கை உரம் தயாரிப்பு மையத்தில் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 28ம் தேதி பாக்கியலட்சுமி, மக்கும் குப்பைகளை […]

Categories

Tech |