Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பாட்டிக்கு உதவியா இங்கே இரு” சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…. போக்சோவில் வாலிபர் கைது….!!!

சிறுமியை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் கடந்த 7 மாதத்திற்கு முன்பு சேலம் மாவட்டம் தும்பிபாடியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து பாட்டிக்கு உதவியாக இருப்பதற்காக சிறுமியின் பெற்றோர் அவரை அங்கு விட்டு விட்டு திருச்செங்கோட்டுக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த டீ மாஸ்டர் சரவணன் என்பவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. […]

Categories

Tech |