Categories
தேசிய செய்திகள்

அய்யோ இப்படி ஒரு மரணமா?…. தும்பல் வந்ததும் உயிரிழந்த 18 வயது இளைஞர்…. வெளியான சிசிடிவி காட்சி….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தும்மல் வந்த பிறகு சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கித் வாய் நகர் காலி பகுதியை சேர்ந்த ஜுபைர் என்ற 18 வயது இளைஞர் தனது நண்பர்களுடன் இரவு வெளியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு செல்லும் வழியில் திடீரென அவருக்கு தும்மல் வந்துள்ளது. நடந்தபடியே தும்பிய அந்த இளைஞர் சில வினாடிகளில் திடீரென சரிந்து விழுந்தார். மயங்கிய நிலையில் இருந்த […]

Categories
தேசிய செய்திகள்

தும்மல் வந்து கீழே சரிந்து விழுந்த இளைஞர்…. நொடியில் பறிபோன உயிர்…. அதிர்ச்சி வீடியோ….!!!!

உத்தரபிரதேசத்தின் மீரட் நகரில் இரவு வேளையில் இளைஞர் ஒருவர் தன் நண்பர்களுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் அவருக்கு தும்மல் வந்திருக்கிறது. இதன் காரணமாக நடந்தபடியே தும்மல் போட்ட அவர் சிறிது நேரத்திற்கு பிறகு, திடீரென சரிந்து தெருவில் விழுந்துள்ளார். இதனால் பதறிபோன அவரது நண்பர்கள் உதவி கேட்டு அலறியுள்ளனர். பின் அப்பகுதியில் வசித்தவர்கள் மற்றும் அந்த வழியே நடந்து சென்றவர்கள் உதவியுடன் அந்த இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். https://twitter.com/ShubhamShuklaMP/status/1599346864016740352?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1599346864016740352%7Ctwgr%5E7c5f801e352bfec385540421e928c108ab126b08%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FNews%2FIndia%2Fa-young-man-who-returned-home-with-friendssneezed-suddenly-a-lost-life-850751 இருப்பினும் […]

Categories
தேசிய செய்திகள்

பொது இடத்தில் “தும்மியவருக்கு” காத்திருந்த அதிர்ச்சி!;- கொந்தளித்த சமூக ஆர்வலர்கள்.!!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 166பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. கொரானாவிற்கு  இந்தியாவில் 3 பேர் பலியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவன் எண்ணிக்கை 171 […]

Categories

Tech |