Categories
உலக செய்திகள்

அகதியை கொடூரமாக தாக்கிய நபர்.. வெளியான புகைப்படம்.. கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்..!!

ஜெர்மனியில் ஒரு நபர் சிரியாவை சேர்ந்த அகதியை கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஜெர்மனியில் உள்ள Erfurt என்ற நகரில் ஒரு ட்ராமில் சிரியாவைச் சேர்ந்த அகதியான 17 வயது இளைஞர் ஒருவர் பயணித்துள்ளார். அப்போது ஜெர்மனை சேர்ந்த 39 வயது நபர் ஒருவர் அந்த இளைஞரிடம் வேண்டுமென்றே வம்பிழுத்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், அந்த ஜெர்மனை சேர்ந்த நபர், அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியதோடு,  அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியுள்ளார். மேலும் […]

Categories

Tech |