Categories
உலக செய்திகள்

துருக்கி: 15 வருஷத்துக்கு பின் மீண்டும் வரப்போகுது…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

இஸ்ரேல்-துருக்கி இடையில் பல வருடங்களாக மோதல் போக்கானது நிலவி வருகிறது. பாலஸ்தீனம் விவகாரத்தில் இருநாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே இஸ்ரேல்-துருக்கி இடையிலான விமானச் சேவையில் பல வருடங்களாக அசாதாரணம் சூழ்நிலை நிலவிவருகிறது. துருக்கியிலிருந்து இஸ்ரேலுக்கு 2 விமான நிறுவனங்களின் சேவை செயல்பாட்டில் இருக்கிறது. அத்துடன் துருக்கிஸ் ஏர்லைன்ஸ் மற்றும் பிகஸ் அஸ் ஏர்லைன்ஸ் போன்ற 2 துருக்கி விமான நிறுவனங்கள் மட்டுமே இரு நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்தில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேல்நாட்டின் […]

Categories

Tech |