துருக்கியில் வானம் பச்சை நிறமாக மாறிய சம்பவத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். துருக்கியில் உள்ள இஸ்மிர் என்ற நகரத்தில் அடையாளம் தெரியாத பொருள் ஒன்று வான் பகுதியில் பெரும் சத்தத்தோடு எழுந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கூட்டமாக இருந்த மேகங்களுக்கிடையே புகுந்து பச்சை நிறமாக வான் பகுதி முழுவதும் மாறியது. அதன்பிறகு பந்து போன்று தோன்றிய சிறு நெருப்பு ஒன்று திடீரென மறைந்தது. அப்பகுதியைச் சேர்ந்த ஹலீல் இப்ராஹிம் என்பவர் இந்த அரிய […]
Tag: #துருக்கி
கொரோனவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் 7 ஆவது இடத்திலிருக்கும் துருக்கியில் ஒரே நாளில் சுமார் 22,898 நபர்களுக்கு தொற்று புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் துருக்கி 7 ஆவது இடத்திலுள்ளது. இந்நிலையில் ஒரேநாளில் துருக்கியில் சுமார் 22,898 நபர்களுக்கு கொரோனா புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 91 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். இதனையடுத்து 2,53,468 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]
காட்டுத்தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக விவசாய மற்றும் வனத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். துருக்கி நாட்டில் மத்திய தரைக் கடல் மற்றும் ஏஜியன் பகுதிகளில் உள்ள காடுகளில் சென்ற வாரம் தீ வேகமாக பரவி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் சிக்கி உயிரிழந்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அந்நாட்டின் விவசாயம் மற்றும் வனத்துறை அமைச்சர் பெகிர் பக்டிமிர்லி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் மனவ்காட் பகுதியைச் சேர்ந்த ஏழு பேரும் மர்மரிஸ் பகுதியில் […]
நகருக்குள் பரவிய காட்டுத் தீயினால் குடியிருப்பில் இருந்து மக்கள் வேகமாக வெளியேறி வருகின்றனர். துருக்கி நாட்டில் உள்ள மனவ்கட் நகர் பகுதியில் இருக்கும் காடுகளில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீயானது வேகமாக வீசிய காற்றினால் காடு முழுவதும் பரவி கரும்புகை நகரை சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த தீயானது மனவ்கட்நகர் பகுதிக்குள் பரவியாதல் அங்குள்ள பல்வேறு கட்டிடங்கள் எரிந்து நாசமாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து பொதுமக்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அவர்கள் அனைவரும் தங்கள் குடியிருப்பு […]
பயணிகள் விமானம், துருக்கி செல்வதற்காக பெலாரஸிருந்து புறப்பட்ட நிலையில் நடுவானில் பழுதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலாரஸ் தலைநகரான MinsK -லிருந்து துருக்கி நாட்டின் Antalya-விற்கு belavia போயிங் 737 என்ற பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. விமானத்தில் விமான குழுவினர் உட்பட 204 பேர் இருந்திருக்கிறார்கள். அப்போது உக்ரேனை கடந்த சமயத்தில், திடீரென்று விமானத்தில் தொழிநுட்பத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் பதற்றம் ஏற்பட்டது. எனவே எச்சரிக்கை சமிக்கை அனுப்பியிருக்கிறது. இதனைத்தொடர்ந்து விரைவாக விமானத்தை தரையிறக்க வேண்டிய […]
ஆயிரத்திற்கும் அதிகமான பிளமிங்கோ பறவைகள் துருக்கியின் கொன்யா பகுதியில் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. துருக்கியில் இரண்டாவது மிகப்பெரிய ஏரியான டஸ் ஏரியில் ஏராளமான வலசைப்பறவைகள் அடிக்கடி வந்து செல்லும். இந்த ஏரியில் இரண்டு வார காலமாக பிளமிங்கோ பறவைகள் அதிகமாக உயிரிழந்து கிடப்பதாக கூறப்படுகிறது. அதிலும் சிலர் தங்கள் பகுதி பாசனத்திற்காக டஸ் ஏரிக்கு நீர் வரக்கூடிய பகுதிகளை தடுத்து தண்ணீரை திருப்பிக் கொண்டதால் அந்த ஏரியானது வறண்டு காணப்படுவதாக சூழலியலாளர்கள் கூறியுள்ளனர். Selcuk பல்கலைக்கழகத்தில் […]
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ் விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி மிரட்டி நகரின் சாலையில் சென்று கொண்டிருந்த மினி பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்து விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 26 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்த விசாரணையில் பேருந்தில் பயணம் செய்தவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் […]
துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு இசைக்குழுவினர், குப்பைகளில் கிடக்கும் பொருட்களை சேமித்து அதனை இசைக்கருவிகளாக தயாரித்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள். இஸ்தான்புல் என்ற நகரத்தில் குப்பைகள் கொட்டி கிடக்கும் இடத்தில் இந்த குழுவினரின் இசை தேடல் தொடங்குகிறது. இவர்கள் குப்பைகளில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள், மரத்துண்டுகள், கயிறு போன்றவற்றை சேகரிக்கிறார்கள். அதன்பின்பு அதனை பாரம்பரிய வாத்தியங்களாக மாற்றி விடுகின்றனர். இசைக் கலைஞர்கள், பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து இசைக்கருவிகள் தயாரிக்கும் இந்த வித்தியாசமான முயற்சிக்கு துருக்கியில் அதிகமாக […]
தன் உரிமையாளரை ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டதை அறிந்த வளர்ப்பு நாய் ஒன்று அதன் பின்னாலேயே பல கிலோ மீட்டர் தூரம் ஓடி சென்ற சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது . துருக்கி நாட்டில் இஸ்தான்புல் நகரில் பெண் ஒருவர் செல்லப்பிராணியான நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு திடீரென்று உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் , அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல அவர் வீட்டிற்கு ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது .அப்போது அந்த பெண் வளர்த்த நாய் […]
ஈராக்கில் குர்திஷ் இன மக்கள் தங்கியுள்ள, அகதிகள் முகாமில் வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டதில், மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். துருக்கியில் வாழும் குர்திஷ் இன மக்கள் தங்களுக்கென்று தனியாக குர்திஷ்தான் என்ற நாடு அமைக்கும் நோக்கில், அரச படையினருக்கு எதிராக பல வருடங்களாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். மேலும் துருக்கியின் எல்லைப் பகுதியில் இருக்கும் சிரியா நாட்டிலும், குர்திஷ் போராளிகள் அமைப்பு உள்ளது. எனவே சிரியாவில் தங்கி, துருக்கி மீது அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். அதற்கு பதிலடி […]
துருக்கி அரசு, சுமார் 8 நாடுகளிலிருந்து வரும் மக்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. துருக்கி விமானத்துறை தனிமைப்படுத்துதல் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்தியா, இலங்கை, பிரேசில், நேபாளம், வங்கதேசம். ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வரும் மக்கள் சுமார் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். முதலில் அவர்கள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதிப்படுத்தும் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட இந்த நாடுகளை தவிர்த்து பிற நாடுகளிலிருந்து […]
இஸ்ரேலுக்கு எதிராக துருக்கி தன் படைகளை காசா பகுதியில் களமிறக்கியதாக தகவல்கள் பரபரப்பப்பட்டு வருகின்றன. துருக்கி, இஸ்லாமிய நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைகள் காசா குறித்த தெளிவான தீர்வை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்திருக்கிறது. இந்நிலையில் காசாவில், துருக்கி இராணுவம், இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக இறங்கியிருப்பதாக இணையதளங்களில் 3 புகைப்படங்களை வெளியிட்டு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. மேலும் அதில் காசாவிற்கும் பாலஸ்தீனத்திற்கு விடுதலை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தகவல்கள் தவறானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]
துருக்கியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகி கொண்டே வருகிறது. புதிய உருமாற்றம் கொண்ட கொரோனா வைரசின் தாக்கம் மீண்டும் நாடு முழுவதும் பரவி வருகிறது. அந்தவகையில் துருக்கியில் கடந்த 24 மணி நேரத்திற்குள் மட்டும் 55149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 43,23,596 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,267 ஆகவும் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 37,36,537- […]
துருக்கியில் உடல்நலம் சரியில்லாத குட்டியை சிகிச்சைக்காக பூனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் உள்ள பொது மருத்துவமனை ஒன்றிற்கு வெளியே வசித்து வந்த பூனைக்கு அங்கு இருப்பவர்கள் உணவு அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பூனை சமீபத்தில் இரண்டு குட்டிகளை போட்டுள்ளது. இதில் ஒரு குட்டிக்கு கண்ணில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் தனக்கு உணவளித்த ஊழியர்கள், குட்டிக்கும் உதவி செய்வார்கள் என்று பூனை நினைத்துக் கொண்டுள்ளது. எனவே அந்தக் குட்டியை வாயில் […]
துருக்கியில் மாற்றுத்திறனாளிகளை கடத்திச்சென்று கடுமையாக தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். துருக்கி நாட்டில் மர்ம நபர் ஒருவர் மாற்றுத் திறனாளிகளை கடத்தி கடுமையாக தாக்கியதுடன் அவற்றை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வந்துள்ளார். இந்த நபருக்கு எதிராக மக்கள் இணையதளங்களில் எதிர்ப்பு தெரிவித்த பின்பே காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த நபரின் பெயர் Frat Kaiya. இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆராய்ந்தபோது, மாற்றுத்திறனாளிகளை கடுமையாக தாக்குவது தொடர்பான புகைப்படங்கள் மட்டும்தான் பதிவேற்றப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படங்களில் Engin […]
ஜெர்மனியில் தேசத்துரோக வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல சமையல் கலைஞர் வெளிநாட்டிற்கு தப்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் கொரோனா தொற்றால் மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு எதிராக விமர்சித்து பொதுமக்களிடையே வெறுப்புகளை தூண்டுதல், மக்களை திசை திருப்புவது போன்ற குற்றசாட்டுகள் அட்டிலா ஹில்டமன் என்பவர் மீது வைக்கப்பட்டது. மேலும் அவர் மீது தேசத்துரோக வழக்கில் கைது செய்யும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன . கடந்த நவம்பர் மாதத்திலிருந்து ஜெர்மன் நிர்வாகம் அவருக்கு எதிரான விசாரணை தொடங்கியுள்ளது . மேலும் […]
துருக்கியில் எடுக்கப்படும் தேன் தான் உலகிலேயே மிக விலை உயர்ந்த தேனாக கருதப்படுகிறது. தேன் உலகில் மருத்துவ குணம் நிறைந்த மிக முக்கிய பொருள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தேனை விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு சளி, இருமல் வரும்போது கூட தேனுடன் நாட்டு மருந்து பொருட்களை சேர்த்து கொடுப்பது வழக்கம். ஆனால் நாம் சாப்பிடும் தூய்மையான தேனா ? என்பது பலருக்கு கேள்விக்குறியாக உள்ளது. மழைக்காடுகளின் எடுக்கப்படும் தேன் தான் மிகவும் சுத்தமான தேன். […]
துருக்கி நாட்டில் வசிக்கும் செங்கிஸ் என்பவர் மெடிக்கல் நடத்தி வருகிறார். விலங்கினத்தின் ஆர்வலரான இவர் நாய்களின் மீது பிரியம் கொண்டவர். இவர் நாய்களுக்கென்று தன்னுடைய மருந்துக்கடையில் ஒரு பகுதியை படுக்கைக்கு வசதியாக அமைத்துக் கொடுத்திருக்கிறார். சம்பவத்தன்று இவருடைய கடைக்கு நாய் ஒன்று வந்துள்ளது. இதையடுத்து சாப்பாடு வைத்தபோது நாய் அதை சாப்பிடாமல் அவரைப் பார்த்து தன்னுடைய காலை நீட்டி உள்ளது. அப்போது தான் நாயின் காலில் அடிபட்டு ரத்தம் வந்துகொண்டிருப்பதை அவர் பார்த்துள்ளார். இந்நிலையில் நாய் தன்னுடைய […]
மத்தியதரைக் கடலைக் கடக்கும் போது நீரில் மூழ்கி இறந்த 3 வயது சிறுவனின் தந்தையை போப் பிரான்சிஸ் சந்தித்து பேசியுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு 3 வயது சிறுவனான ஆலன் குர்தி மத்திய தரைக் கடலைக் கடக்கும் போது நீரில் மூழ்கி இறந்துள்ளான். சிறுவனின் சடலம் துர்க்கி கடற்பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் அவனின் புகைப்படம் உலகையே உலுக்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஈராக்கில் திருப்பலி ஒன்றை நிறைவேற்றிய போப் பிரான்சிஸ் சிறுவனின் தந்தையான அப்துல்லா குர்தியை […]
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியின் கிழக்கு மாகாணமான பிட்லிஸ்ல் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தரையில் மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹெலிகாப்டரில் பயணித்த 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்தில் துருக்கி இராணுவத்தின் 8வது கார்ட்ப்ஸ்சின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஒஸ்மான் ஏர்பாஸ் என்பவரும் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Death toll from military helicopter crash in #Turkey now up […]
கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்ட கால்நடைகள் இரண்டு மாதங்களாக தீவனங்கள் இன்றி நடுக்கடலில் தத்தளித்து வந்த அவலநிலை சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஸ்பெயினில் உள்ள கார்டகெனாவில் இருந்து கரீம் அல்லாஹ் என்ற கப்பல் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி 895 கால்நடைகளுடன் துருக்கியை நோக்கி சென்றது. ஆனால் ஸ்பெயினில் கால்நடைகளுக்கு ஏற்படும் போவின் புளூடோங் என்ற தொற்று பரவி வருகிறது. அதனால் கால்நடைகளை ஏற்றி சென்ற கப்பல் கரைக்கு வர துருக்கி அரசு தடை விதித்திருந்தது. இதனால் அந்த […]
தீ விபத்தில் சிக்கி கொண்ட தாய் தனது குழந்தைகளை காப்பாற்ற துணிச்சலாக முடிவெடுத்து செய்த செயலின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. துருக்கி இஸ்தான்புல் நகரின் எசென்லர் மாவட்டத்தில் உள்ள ஐந்து மாடி கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு தாய் தனது 4 குழந்தைகளுடன் சிக்கியுள்ளார். அவர்கள் வீடு முழுவதும் தீ வேகமாகப் பரவியதால் வீட்டின் ஜன்னல்களில் இருந்து கரும்புகை வெளியே வரத் […]
துருக்கியில் ஆயுள் காப்பீடு பணத்திற்காக ஆசைப்பட்டு கர்ப்பிணி மனைவியை மலையிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் ஹகான் ஐசல்(40). இவருடைய மனைவி சேம்ரா ஐசல்(32). ஹகான் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 மாத கர்ப்பிணியான சேம்ராவை முக்லா நகரத்தில் உள்ள பட்டர்ஃப்ளை பள்ளத்தாக்கு பகுதிக்குச் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு உள்ள உயரமான மலைக்கு அழைத்து சென்று ரொமான்டிக்காக செல்பி எடுத்து இருக்கிறார். ஆனால் அதன் […]
இன்சூரன்ஸ் பணத்திற்காக தனது 7 மாத கர்ப்பிணி மனைவியை மலையில் இருந்து தள்ளிவிட்டு கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டில் சேர்ந்த தம்பதிகள் அய்சல்(40) – செம்ரா(38). சம்பவத்தன்று அய்சல் தன்னுடைய கர்ப்பிணி மனைவியான செம்ராவை அழைத்துக்கொண்டு மலைமுகட்டில் சென்று புகைப்படம் எடுத்துள்ளார். அதன் பின்னர் அவரை அங்கிருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி பள்ளத்தாக்கு என்ற பிரபல சுற்றுலாத் தலத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மனைவியின் […]
துருக்கியில் காப்பீட்டு தொகைக்காக தனது கர்ப்பிணி மனைவியை மலையிலிருந்து தள்ளிவிட்டு கொன்ற கணவனின் இரக்கமற்ற கொடுஞ்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2018 ஜூன் மாதம் துருக்கியை சேர்ந்த 40 வயதான ஹக்கன் அய்சல் தனது கர்ப்பிணி மனைவி செம்பரா(32) என்பவருடன் முக்லா பகுதியில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி பள்ளத்தாக்கு என்ற பிரபலமான சுற்றுலா தளத்திற்கு சென்றுள்ளார்.அங்கு இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தனர் .அதற்குப்பின் அய்சல் தமது மனைவியை மலையிலிருந்து தள்ளிவிட்டுளார் .இதனால் மனைவி சம்பவ இடத்திலே மரணமடைந்துள்ளார்.இதனைக் குறித்து […]
காயப்பட்ட அன்னப்பறவையை 37 ஆண்டுகளாக வளர்த்து வந்த துருக்கி நாட்டு நபரின் செயல் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. 37 ஆண்டுகளுக்கு முன்பு காயப்பட்டு கிடந்த அன்னப்பறவையை மீட்டு வீட்டுக்கு கொண்டுவந்த துருக்கி நாட்டை சேர்ந்த ரெசெப் மிர்சான் (63).அந்த அன்னப்பறவையை அப்படியே விட்டால் நரிகள் போன்ற விலங்குகள் கொன்று விடக் கூடும் என்ற பயத்தால் அதனை தன்னுடனே வளர்த்து வருகிறார். அதற்க்கு கரிப் என்ற பெயரும் சூட்டியுள்ளார். அந்த அன்னப்பறவை எப்போதும் அவருடனே இருக்கும், அவரை விட்டு […]
துருக்கி நாட்டில் வசிப்பவர் Mirzan(64). இவர் 37 வருடங்களுக்கு முன்பு அந்த அன்னப் பறவை ஒன்றை வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார். அடிபட்டு கிடந்த அன்னப்பறவையை அப்படியே விட்டுவிட்டால் நரிகள் அதைக் கொன்று விடக் கூடும் என்பதால் வீட்டிற்கு கொண்டு வந்து அதன் முறிந்த இறக்கைகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதையடுத்து சிகிச்சைக்கு பிறகு அந்த அண்ணப்பறவை முழு குணமடைந்து உள்ளது. ஆனாலும் சிகிச்சைக்குப் பிறகு அந்த அன்னப்பறவை குணமடைந்தாலும் அவரை விட்டு செல்லவில்லை. எனவே தன்னை விட்டு […]
துருக்கியில் கார் டீலர் உரிமையாளரிடம் ஊழியர் ஒருவர் பணம் திருடி சென்றதுடன் கொலை திட்டம் தீட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டில் உள்ள அடானா என்ற பகுதியை சேர்ந்த கார் டீலர் உரிமையாளரான இப்ராகிம் உன்வெர்த்தி. கடந்த மூன்று வருடங்களாக இவரிடம் ஒரு ஊழியர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கார் விற்பனை செய்ததில் சுமார் 22 லட்ச ரூபாய் பணத்தை அந்த பணியாளரிடம் இப்ராகிம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை அலுவலகத்தில் வைக்குமாறு […]
துருக்கி நாட்டின் தென் கிழக்கு மாகாணத்தில் Sanliurfa ல் 3 மீட்டர் உயரமுள்ள மர்மப்பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 12 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் பகுதியான Gobeklitepeல் இந்த பகுதியில் உலோகத்தால் ஆன ஒரு பொருள் நிறுவப்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் அங்கு அதிக அளவில் கூடியதால் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்காவின் உட்டா பாலைவனத்தில் தென்பட்ட இந்த மர்மபொருள் பின்பு பல்வேறு இடங்களில் திடீர் என்று […]
நாய் ஒன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது உரிமையாளருக்காக மருத்துவமனையிலேயே காத்திருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் சென்ட்ராக்(68). இவர் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சென்ட்ராக் சம்பவத்தன்று உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது ஆம்புலன்சில் கொண்டு செல்லும் போது அந்த வளர்ப்பு நாயும் பின்தொடர்ந்து சென்றுள்ளது. இதையடுத்து சென்ட்ராக்கின் வருகைக்காக மருத்துவமனை வாசலில் காத்திருந்துள்ளது. ஆனால் அதன் உரிமையாளர் உடனடியாக வெளியே வரவில்லை என்பதால் 6 நாட்கள் மருத்துவமனை வாசலிலேயே காத்துக் கொண்டிருந்ததுள்ளது. […]
துருக்கியில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட உரிமையாளரின் வருகைக்காக நாய் 6 நாட்கள் மருத்துவமனை வளாகத்திலேயே காத்திருந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி மாநிலம் வடகிழக்கில் அமைந்திருக்கும் ராப்சன் நகரில் வசித்து வருபவர் சென்டாக். இவர் போன்கக் என்ற நாயை வளர்த்துவந்தார். இவருக்கு கடந்த 14ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆம்புலன்சுக்கு பின்னாலேயே ஓடிய அந்த நாய் தொடர்ந்து அவர் அனுமதிக்கப்பட்ட வாசலிலேயே காத்திருந்தது. பின்னர் அவருக்கு ஆறு நாட்கள் சிகிச்சை வழங்கப்பட்டது. […]
துருக்கியில் உடல்நலம் சரியில்லாத தனது உரிமையாளருக்காக ஆறு நாட்கள் மருத்துவமனை வாயிலில் நாய் காத்திருந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டில் டிராப்ஸன் நகரில் வசித்து வருபவர் சென்டூர்க். இவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் மருத்துவமனைக்குச் செல்லும் போது நாயும் ஆம்புலன்ஸ் பின்னாலேயே ஓடியுள்ளது. இவருக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஆறு நாட்கள் வரை அவர் மருத்துவமனையில் இருந்துள்ளார். அந்த 6 நாட்களும் நாய் மருத்துவமனை வாசலிலேயே காத்திருந்துள்ளது. செண்டூர்க்கின் மகள் […]
நாய் ஒன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது உரிமையாளருக்காக மருத்துவமனையிலேயே காத்திருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் சென்ட்ராக்(68). இவர் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சென்ட்ராக் சம்பவத்தன்று உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது ஆம்புலன்சில் கொண்டு செல்லும் போது அந்த வளர்ப்பு நாயும் பின்தொடர்ந்து சென்றுள்ளது. இதையடுத்து சென்ட்ராக்கின் வருகைக்காக மருத்துவமனை வாசலில் காத்திருந்துள்ளது. ஆனால் அதன் உரிமையாளர் உடனடியாக வெளியே வரவில்லை என்பதால் 6 நாட்கள் மருத்துவமனை வாசலிலேயே காத்துக் கொண்டிருந்ததுள்ளது. […]
நபர் ஒருவர் தூக்கத்திலிருந்து எழுப்பிய மனைவி மீது வெந்நீரை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியிலுள்ள Konya என்ற பகுதியில் வசித்து வரும் 23 வயதுள்ள பெண் Rukiya Ay. இவரது கணவர் Ali ay. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் திடீரென Rukiya உடல் முழுவதும் வெந்து போன நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து Rukiya கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது, சம்பவத்தன்று என் கணவருக்கு மிகவும் பிடித்த […]
தம்பதிகள் இருவர் காதல் திருமணம் செய்துகொண்டதால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியிலுள்ள கமான் என்ற மாவட்டத்தில் இருக்கும் பேயரமோசு என்ற கிராமத்தை சேர்ந்த பெண் Vilton Ince (24). இப்பெண்ணின் குடும்பத்தினர் இவரிடம் உறவினர் ஒருவரை கட்டாயத் திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளனர். இதில் விருப்பம் இல்லாமல் இருந்த Vilton காதலர் Osman celik என்பவருடன் மாயமாகியுள்ளார். இவர்களுக்கு திருமணம் நடந்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக தம்பதிகள் தங்களின் சொந்த கிராமத்திற்கு […]
இளம்பெண் ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் முகத்தில் பிளாஸ்டிக் கவருடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியை சேர்ந்த இளம்பெண் கிறிஸ்டினா நோவிட்ஸ்கயா (30). இப்பெண் அவரின் வீட்டில் கைகள் விலங்கிடப்பட்ட நிலையில் முகத்தில் பிளாஸ்டிக் கவர் மூடப்பட்டு இறந்து கிடந்துள்ளார். மேலும் இவர் இறந்து சில நாட்கள் கடந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இவர் உக்ரேனிய மொழிபெயர்ப்பாளர் மற்றும் நடன பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் கிறிஸ்டினா உடல் கண்டெடுக்கப்பட்ட போது அவரின் வீடு […]
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் சேதமடைந்த நிலையில் திரும்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் சரக்கு விமானமான TK-6220 என்ற விமானம் இஸ்தான்புல் அடார்ட்டக் விமான நிலையத்திலிருந்து கஜகஸ்தானில் Almaty என்ற நகரத்திற்கு சென்றுள்ளது. இதனை தொடர்ந்து விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் பறவைகள் கூட்டமாக மோதியதில் விமானம் சிக்கி சேதமடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து விமானி உடனடியாக அடார்டக் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு அவசரமாக விமானத்தை தரையிறக்க வேண்டும் என்று தகவல் தெரிவித்துள்ளார். […]
சீனாவில் சிநோவாக் தடுப்பூசி 91% பலனளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கு நாடான துருக்கியில் உள்ள மொத்த மக்கள் தொகை 83 மில்லியன் ஆகும். இவர்களில் கொரனோ பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 19,115 என்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.2 மில்லியன் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது துருக்கி நாட்டின் சுகாதார அமைச்சரான பக்ருதீன் கோகா கூறுகையில் சீனாவின் சிநோவாப் தடுப்பூசி சிறிது நாட்களில் இறக்குமதி செய்யப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் இத்தடுப்பூசியை துருக்கியை சேர்ந்த […]
துருக்கி அருகே ஒரு பெரிய தங்க புதையல் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மொத்த எடை 99 டன் இருக்கும் எனக் கூறப்படுகிறது. தற்செயலான தங்க புதையல் கண்டுபிடிப்பு பற்றி செய்தி வருவது சாதாரணம். ஆனால் இந்த தங்க புதையலின் மதிப்பு பல நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகம் என்ற தகவல் வெளியாகிறது. இதன் மதிப்பு 6 பில்லியன் டாலர் அல்லது 44 ஆயிரம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. உலக அளவிலான மாலத்தீவில் […]
துருக்கியில் 25 அடி உயர ராட்சத பலூன் டைனோசர் கின்னஸ் சாதனை படைத்துள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. துருக்கியில் பலூன்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட ராட்சச டைனோசர் பொம்மை ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அது ஒரு லட்சத்து 50 ஆயிரம் பொருள்களைக் கொண்டு இஸ்தான்புல் கலைஞர்கள் உருவாக்கியுள்ளனர். அந்த 25 அடி உயர பலூன் டைனோசர் கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. அது மக்கள் பார்வைக்காக வணிக வளாகம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் மக்கள் ஆச்சரியத்துடன் அந்த பலூன் டைனோசரை […]
துருக்கியில் நேற்று ஒரே நாளில் 3116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. துருக்கியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் புதிய உச்சமாக நேற்று 3116 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 24க்கு பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் புதிய உச்சமாக நேற்று 3116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. துருக்கியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,11,055 ஆக […]
ஊழியர் ஒருவர் தொழிற்சாலையில் உள்ள பால் தொட்டியில் குளித்த வீடியோ வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. துருக்கி நாட்டிலுள்ள கென்யா என்ற நகரில் பால் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இதில் வேலை பார்த்து வரும் ஊழியரான எம்ரி சாயர் என்பவர் தொழிற்சாலையிலுள்ள தொட்டி முழுவதும் பால் போன்ற ஒன்றை நிரப்பி அதில் மூழ்கி ஆனந்தமாக குளித்துள்ளார். இதை இன்னொரு ஊழியர் தனது செல்போனில் விடியோவாக பதிவு செய்து அதை டிக் டாக்கில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து அந்த விடியோவை பார்த்த […]
துருக்கியில் உள்ள பால் கம்பெனியில் குடிக்கும் பாலில் ஒருவர் குளிப்பது போன்ற வீடியோ வெளியாகி சர்சையை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நாட்டில் உள்ள மத்திய அனடோலியன் மாகாணத்தில் இருக்கும் கென்யா என்ற நகரில் இயங்கி வரும் பால் தொழிற்சாலை தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இங்கு வேலை செய்யும் ஊழியர்கள் எம்ரி சாயர் என்பவர் பால் தொட்டியில் ஆனந்தக் குளியல் போட்ட வீடியோ சர்ச்சையாகி, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவருடன் பணியாற்றிய மற்றொருவர் இதனை வீடியோ எடுத்து டிக்டாக்கில் அப்லோடு […]
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 4 வயது சிறுமி 91 மணி நேரத்திற்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் மேற்கு பகுதியில் இருக்கின்ற இஸ்மிர் என்ற நகரில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது. அந்த நிலநடுக்கத்தால் நகரம் முழுவதும் உருக்குலைந்து போனது. அங்கிருந்த கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. மேலும் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இருந்தாலும் […]
பிரான்ஸ் நாட்டுப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று துருக்கி அதிபர் வேண்டுகோள் வைத்துள்ளார் இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்பாக பிரான்ஸ் எடுத்திருக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று துருக்கி அதிபர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தொலைக்காட்சி மூலம் நேரில் பேசிய துருக்கி அதிபர் “பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வரும் இஸ்லாமிய மக்களுக்கு ஏதேனும் நெருக்கடி உருவானால் உலக நாடுகளின் தலைவர்கள் கண்டிப்பாக குரல் கொடுத்தாக வேண்டும். இஸ்லாமியர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக […]
மது அருந்திவிட்டு தாயிடம் வாக்குவாதம் செய்த மகளை தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது துருக்கி நாட்டைச் சேர்ந்த ஹசன் என்பவர் இறைச்சி கடை வைத்திருக்கிறார். இவரது மகள் டிடேம் நடன மங்கையாக இருந்து வந்தார். இந்நிலையில் ஒருநாள் டிடேம் நன்றாக மது அருந்திவிட்டு தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அவரது தாய் எதற்காக வீட்டிற்கு குடித்துவிட்டு வந்தாய் என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு டிடேம் தனது தாயிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் கோபமடைந்த […]
பல இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சிரியாவில் இருந்து துருக்கியின் தெற்கு காசியான்டெப் மாகாணத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த நபர், இஸ்தான்புல் நகரில் தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டு முக்கிய வீதிகளை உலவு பார்த்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து தாக்குதல் நடத்த எண்ணிய நபர், குக்குசெக்மீஸ் மாவட்டத்தில் ஓட்டல் அறையில் தங்கியிருந்ததாக தகவல் கிடைத்து, அங்கு சென்ற உளவுத்துறை மற்றும் பயங்கரவாத தடுப்பு போலீசார் கைது அவரை செய்தனர். மேலும் அந்த […]
துருக்கி கடற்பரப்பில் 320 மில்லியன் கன மீட்டர் அளவிற்கு இயற்கை எரிவாயு கண்டறியப்பட்டுள்ளதாக அதிபர் கூறியுள்ளார். துருக்கி தனது நாட்டை சுற்றி இருக்கின்ற கருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல் ஆகிய பகுதிகளில் இயற்கை எரிவாயுவை கண்டறியும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அவ்வகையில் மத்திய தரைக்கடல் பகுதியில் இயற்கை எரிவாயு கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதற்கு அந்த கடற்பகுதியில் அமைந்துள்ள கிரீஸ் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. தங்கள் நாட்டிற்கு சொந்தமான கடற்பரப்பில் சட்டவிரோதமான […]
துருக்கியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.50 லட்சத்தை எட்டியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் துருக்கி 18வது இடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் துருக்கியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.50 இலட்சத்தை எட்டியுள்ளது. மேலும் துருக்கியில் ஒரே நாளில் 1,233 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த எண்ணிக்கை 2,50,542 ஆக அதிகரித்துள்ளது. 22 […]
வான் தாக்குதலில் ராணுவ அதிகாரிகள் பலியான சம்பவம் பற்றி துருக்கிக்கு எதிராக ஈராக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஈராக் மற்றும் சிரியா எல்லையில் உள்ள குர்து இன போராளிகளை குறி வைத்து துருக்கி ராணுவம் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஈராக்கின் வடக்கு பகுதியில் இருக்கின்ற தன்னாட்சி பெற்ற பிராந்தியமான குர்திஸ்தானில் சைடகன் நகரில் துருக்கி ராணுவம் நேற்று முன்தினம் வான் தாக்குதலை மேற்கொண்டது. அச்சமயத்தில் துருக்கி இராணுவத்தின் ஆளில்லா விமானம் ஒன்று ஈராக் எல்லைப் […]