Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பட்டியில் இருந்த ஆடுகள் …. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி …. தீவிர விசாரணை ….!!

காட்டு விலங்குகள் கடித்து 60-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஓலைப்பாடி கிராமத்தில்  தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் ஆட்டுப்பட்டி அமைத்து  100-க்கு மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென ஆட்டு பட்டியில் இருந்த 60 செம்மறி ஆடுகள், 7 குட்டிகள் போன்றவை மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தங்கராஜ் அதிகாரிகளுக்கு தகவல் […]

Categories

Tech |