Categories
சினிமா தமிழ் சினிமா

“நீங்க தல ரசிகரா, இல்ல தளபதி ரசிகரா” துருவ் விக்ரம் சொன்ன பதில்….. கொண்டாடும் ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவருடைய மகன் துருவ் ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு வர்மா மற்றும் மகான் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இவர் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மாமன்னன் திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரம் இணையும் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மகான்” கதாப்பாத்திர போஸ்டர் ரிலீஸ்… யார் யாருக்கு என்னென்ன கேரக்டர் தெரியுமா….? நீங்களே பாருங்க….!!!

நடிகர் விக்ரமும் துருவ் விக்ரமும் சேர்ந்து நடிக்கும் “மகான்” திரைப்படத்தின் கதாப்பாத்திர போஸ்டர்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. “மகான்” திரைப்படத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவருடைய மகனுமான நடிகர் துருவ் விக்ரமும் இணைந்து நடித்திருக்கின்றனர். இருவரும் இணைந்து நடித்திருப்பதால் ரசிகர்களுக்கு இடையே ஆவல் அதிகமாக உள்ளது. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். மேலும் இத்திரைப்படத்தில் சிம்ரன், வாணி போஜன் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். மகான் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எவன்டா எனக்கு கஸ்ட்டடி”….. மிரட்டலாக வெளியான பாடல்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவரவிற்கும் ‘மகான்’ திரைப்படத்தின் ஒரு பாடல் நேற்று வெளியாகி உள்ளது. தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். அவரும் அவருடைய மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்த “மகான்” திரைப்படம் வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இப்படதை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருகின்றனர். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகான் படத்தின் “எவன்டா எனக்கு கஸ்ட்டடி” பாடல்…. இணையத்தில் செம வைரல்…. நீங்களும் பாருங்க….!!!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் “மகான்” திரைப்படத்தின் “எவன்டா எனக்கு கஸ்ட்டடி” பாடல் நேற்று இணையத்தில் வெளியாகியுள்ளது. “மகான்” திரைப்படத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவருடைய மகனுமான நடிகர் துருவ் விக்ரமும் இணைந்து நடித்திருக்கின்றனர். இருவரும் இணைந்து நடித்திருப்பதால் ரசிகர்களுக்கு இடையே ஆவல் அதிகமாக உள்ளது. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். மேலும் இத்திரைப்படத்தில் சிம்ரன், வாணி போஜன் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். மகான் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் […]

Categories
சினிமா

அப்படி போகுதா கத….! இந்த நடிகையுடன் புத்தாண்டு கொண்டாடிய துருவ்….. தீயாக பரவும் வீடியோ….!!!

நடிகர் துருவ் விக்ரம் நடிகை பனிடா சந்துவுடன் புத்தாண்டு கொண்டாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை பனிடா சந்துவுடன் துபாயில் புத்தாண்டு கொண்டாடுவது போன்ற வீடியோவை வெளியிட்டிருந்தார். மேலும் நடிகை பனிடா சந்து துபாயில் உள்ள புர்ஜ் காலிஃபாவை ரசிப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் துருவ் விக்ரம் வெளியிட்டிருந்தார். இதனால் இளம் ஜோடிகள் காதலித்து வருவதாக பல கிசுகிசுக்கள் நெட்டிசன்கள்லால் கூறப்பட்டு வந்தன. ஏற்கனவே இவர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OMG….! “விக்ரமோட இந்தப் படம் OTT யில் ரிலீஸா”…..? ரசிகர்கள் அப்செட்….!!!

‘மகான்’ படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ”மகான்”. இந்த திரைப்படத்தில் இவரின் மகன் துருவ விக்ரமும் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மகான் படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் நேரடியாக பிரபல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”மகான்” படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்……. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….. என்னன்னு பாருங்க…..!!!

‘மகான்’ படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் மற்றும் இவர் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் மகான். சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படம் நேரடியாக OTT யில் வெளியாகும் என தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”மகான்” படத்தின் மூலம் புது அவதாரம் எடுக்கும் துருவ் விக்ரம் …… வெளியான மாஸ் வீடியோ…..!!!

‘மகான்’ படத்தில் துருவ் விக்ரம் ஒரு பாடலை பாடி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”மகான்”. இந்த படத்தில் விக்ரம், துருவ் விக்ரம்,  சிம்ரன், பாபி சிம்ஹா, வாணிபோஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு சுரேஷ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் துருவ் விக்ரம் ஒரு பாடலை பாடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம எதிர்பார்ப்பு…! OTTயில் சியானில் படம்…. ரிலீஸ் குறித்து முக்கிய தகவல் …!!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள மகான் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் விக்ரமின் 60-வது படம் மகான். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரமும் அவரது மகன் துரு விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் சிம்ரன், வாணி போஜன்,  பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் மகான் திரைப்படம் நேரடியாக OTT-யில் வெளியாக உள்ளதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படத்தின் தலைப்பு இதுவா….? தந்தை மகன் இணைந்து நடிக்கும் படம்…. விரைவில் வெளியாகும் போஸ்டர்….!!

சீயான் 60 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது வரும் 20 ஆம் தேதி அன்று வெளியாகும் என்று தகவல் கசிந்துள்ளது. தமிழ் திரையுலகில் ஆதித்யா வர்மா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் துருவ் விக்ரம். தற்போது இவர் சீயான் 60 படத்தில் தனது தந்தையுடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். மேலும் இதில் சிம்ரன், வாணி போஜன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகனுடன் படப்பிடிப்பிற்கு சென்ற விக்ரம்.. நூலிழையில் உயிர் தப்பிய அதிர்ச்சி சம்பவம்..!!

நடிகர் விக்ரமும் அவரின் மகனான நடிகர் துருவ் விக்ரமும் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்ற போது, நடுவானில் விமானத்தில் கோளாறு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விக்ரம் நடிக்கும் 60-வது திரைப்படத்தில் அவரின் மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். கொரோனா கட்டுப்பாடுகளினால், அனைத்து படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசாங்கம் படப்பிடிப்பு நடத்த தற்போது, அனுமதி அளித்திருப்பதால், மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. எனவே படக்குழுவினர் வெளிநாடுகளில் எடுக்கவுள்ள காட்சிகளை முதலில் படமாக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, படக்குழுவினர் டார்ஜிலிங்கிற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முன்னணி நடிகரின் மகன் திரைப்படத்தில் அஸ்வின்…. வெளியான புகைப்படம்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் முன்னணி நடிகரின் மகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் முடிந்த இந் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கனி டைட்டில் வின்னர் ஆனார். இதை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக கலக்கியவர்களும், குக்குகளாக அசத்தியவர்களும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். அந்த வகையில் இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வினுக்கு ஹீரோவாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கட்டுமஸ்தானாக மாறிய துருவ் விக்ரம்…. தந்தையுடன் சேர்ந்து புகைப்படம்…. இணையத்தில் வைரல்….!!!

சியான்60 திரைப்படத்திற்காக சாக்லேட் பாயான துரு விக்ரம் தனது உடலை மாற்றியமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் விக்ரம். இவரது நடிப்பில் தற்போது ‘சியான்60’ திரைப்படம் உருவாகி வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் இப்படத்தில் விக்ரமுடன் சேர்ந்து அவரது மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார் என்று தெரியவந்துள்ளது.துருவ் விக்ரம் நடித்திருந்த முந்தைய படங்களில் அவர் செம க்யூட் சாக்லேட் பாயாக நடித்திருந்தார். ஆனால் தற்போது அவர் நடிக்கும் சியான்60 படத்தில் கட்டுமஸ்தான உடல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவர் அழகான மனிதர்…. விஜய் சேதுபதியை புகழும் துருவ் விக்ரம்…. இணையத்தை கலக்கும் புகைப்படம்…!!!

நடிகர் துருவ் விக்ரம், விஜய் சேதுபதி அழகான மனிதர் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விக்ரமின் மகனும், நடிகரும் ஆனவர் துருவ் விக்ரம். இவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்தில் தந்தை விக்ரமுடன் இணைந்து நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இவர் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சியான் 60” அப்டேட்…. விக்ரம் கதாபாத்திரம் என்ன தெரியுமா…?

“சியான் 60” படத்தில் விக்ரம் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர் விக்ரமின் “சியான் 60″படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் நடித்து வருகிறார்.மேலும் இப்படத்தில் சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் விக்ரம் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் துருவ் விக்ரம்க்கு வில்லனாக விக்ரம் நடிக்க உள்ளார். இவர்கள் இருவரும் மோதிக் […]

Categories

Tech |