தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக திமுக அரசு ஆயிரம் ரூபாய் கொடுக்க உள்ளது. இதற்கு பாஜக மற்றும் அதிமுகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி 5000 ரூபாய் பொங்கல் பரிசாக கொடுக்க வேண்டும் என்றும், கரும்பு கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இப்படி பொங்கலுக்கு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாததற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இன்று பேட்டி அளித்த அமைச்சர் துரைமுருகனிடம் இது குறித்து நிருபர்கள் கேள்வி […]
Tag: துரைமுருகன்
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், நான் கூட அவரை என்னவோ என்று நினைத்தேன். ஆனால் அவங்க அப்பாவை விட கெட்டிக்காரனாக இருக்கிறான் என்று என்னிடத்திலே சொல்லி இருக்கிறார். சில நேரங்களில் தனிப்பட்ட முறையில் இருக்கிறபோது, இந்த கதைகள் எல்லாம் சொல்வார், எனக்கு என்ன குறை. வயசாகிவிட்டது, நாளைக்கு போகலாம்.. அதற்கு பிறகு போகலாம்… ஆனால் இந்த இயக்கம் போய்விடக்கூடாது என்று சொல்வார். இன்னொரு இயக்கத்தை […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் உள்ளத்தில் அரசியல் கருத்துக்களைவிட சுயமரியாதை கனல் எரிந்து கொண்டிருப்பதை நான் பலமுறை அவரிடத்தில் பார்த்திருக்கின்றேன். இடுப்பில் கட்டி இருக்கின்ற அந்த துண்டு தோலில் போவதற்கு எத்தனை போராட்டம் ? என்று கேட்ட பொழுது, எத்தனை போராட்டம் என்று நாம் நினைக்கின்ற போது, எவ்வளவு பெரிய தியாகத்தை நம்முடைய முன்னோர்கள் செய்திருக்கிறார்கள். மற்ற கட்சிக்கும் நம்ம கட்சிக்கும் ஒரு […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியை சேர்ந்த துரைமுருகன், எங்கள் ஊரில் திருநெல்வேலியில் போனால் கண்டுபிடித்துவிடலாம். தமிழ்நாட்டில் எவனாவது ஒருவன் அரசியலில் வந்தால், தமிழ்நாட்டில் எவனாவது ஒருவன் சினிமாவிற்கு நடிக்க வந்தால் எந்த ஜாதி என்று குழப்பம் வந்தால் ? திருநெல்வேலிக்கு ஒருவாட்டி போயிட்டு வந்தா தெரிஞ்சுரும். ஜெயம் ரவி இன்ன ஆளுங்க, விஜய் சேதுபதி இன்ன ஆளுங்க, விஜய் இன்ன ஆளுங்க. ஏனென்றால் அவர் ஒட்டிருவான் கல்யாண போஸ்டரில்… ஒரு அருவாளுடன் […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் அன்பழகன் என்னிடத்திலே சொல்லி இருக்கிறார், நான் கூட அவரை என்னவென்று நினைத்தேன். ஆனால் அவர் அப்பாவை விட கெட்டிக்காரனாக இருக்கிறான். எனக்கு என்ன குறை, வயசாகி விட்டது. நாளைக்கு போலாம்.. அதற்கு மறுநாள் போகலாம்… ஆனால் இந்த இயக்கம் போய் விடக்கூடாது. இன்னொரு இயக்கத்தை உருவாக்குவதற்கு நம்மிடம் ஆள் இல்லை, இந்த ஆட்சி போகிறது, வருகிறது. நாளைக்கு போகும், நாளை […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் அன்பழகன் தலைவர் கலைஞரை தலைமையேற்று மூன்றாவது தலைமுறை பார்த்தவர், அதற்குப் பிறகு அவருடைய மறைவிற்குப் பிறகு தளபதியை தலைவராக ஏற்று நாலாவது தலைமுறையும் பார்த்தவர், நாளை வரப்போகின்ற உதயநிதிக்கு வாழ்த்து கூறி, ஐந்தாவது தலைமுறையும் பார்த்தவர். நம்மை விட கட்சி பெரிது என்று கருதுகிறவன் தான், இந்த கட்சியிலே நிலைக்க முடியும் என்று சொன்னார். மற்ற கட்சிக்கும், நம்ம கட்சிக்கும் […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் அன்பழகன் தலைவர் கலைஞரை தலைமையேற்று மூன்றாவது தலைமுறை பார்த்தவர், அதற்குப் பிறகு அவருடைய மறைவிற்குப் பிறகு தளபதியை தலைவராக ஏற்று நாலாவது தலைமுறையும் பார்த்தவர், நாளை வரப்போகின்ற உதயநிதிக்கு வாழ்த்து கூறி, ஐந்தாவது தலைமுறையும் பார்த்தவர். நம்மை விட கட்சி பெரிது என்று கருதுகிறவன் தான், இந்த கட்சியிலே நிலைக்க முடியும் என்று சொன்னார். மற்ற கட்சிக்கும், நம்ம கட்சிக்கும் […]
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக சட்டதிட்டம் விதி -18, 19 பிரிவுகளின் படி மாநில இளைஞர் அணி செயலாளர் – துணைச் செயலாளர்கள் தலைமை கழகத்தால் பின்வருமாறு நியமிக்கப்படுகிறார்கள். இளைஞர் அணி செயலாளர் : உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் : எஸ். ஜோயல், பி.ஏ., பி.எல்., (தூத்துக்குடி) ந. ரகுபதி (எ) இன்பா ஏ.என்.ரகு, பி.பி.ஏ, எல்.எல்.பி (ராமநாதபுரம்) நா. இளையராஜா பி.இ (திருவாரூர் மாவட்டம்) ப. […]
நேற்றைய திமுக பொதுக்குழு கூட்டத்தில் வைத்து துரைமுருகன் 2 பேனாக்களை ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கினார். கூட்டத்தில் துரைமுருகன் பேசி முடித்ததும் ஸ்டாலின் அருகில் சென்று அவரது சட்டைப்பையில் இருந்த ஒரு பேனாவை எடுத்துக் கீழே வைத்தார். இதில் ஸ்டாலினே சற்று அதிர்ந்து போனார். தனது பரிசாக 2 ரேர் கலெக்ஷன் மாண்ட் பிளாங்க் பேனாவை ஸ்டாலின் சட்டைப்பையில் வைத்தார். இனி, இதில் தான் கையெழுத்திட வேண்டும் என மேடையிலேயே துரைமுருகன் கேட்டுக்கொண்டார். முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் துரைமுருகன் […]
திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை கீழ்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் அதிகாரப்பூர்வமாக தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் துணை பொதுச்செயலாளராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து திமுகவின் முக்கிய நிர்வாகிகள் புதிதாக தேர்வான நிர்வாகிகளை வாழ்த்தி பேசினர். அதன்படி திமுக பொதுச்செயலாளர் துறை முருகன் புதிதாக […]
வேலூர் மாவட்டம் காட்பாடியில் அரசுப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசும்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அமைச்சர் ஒருவர் பேசும்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் காட்பாடி, தாராபடவேடு பகுதி துணை மின் நிலைய உதவிப் பொறியாளர்கள் சிவக்குமார், கருணாநிதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். துரைமுருகனுக்கு மிகவும் பிடித்த தலைவர் பெயரை வைத்திருந்தாலும் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவப் பரிசோதனைக்காக காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக வீட்டுத் தனிமையில் இருந்த அவருக்கு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது என்றும் இன்று மாலை பரிசோதனை முடிவு வெளியாகும் எனவும் தெரிவிக்கபட்டிருந்தது. இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது சிறிது நேரத்திற்கு முன்புதான் எனக்கு தெரியும். அவர் 3 தடுப்பூசிகள் போட்டுவிட்டார். நன்றாக […]
சட்டப்பேரவையில் பேசிய துரைமுருகன், நான் கோபாலபுரத்து குடும்பத்தின் உடைய விசுவாசி. இங்கே உட்கார்ந்திருப்பது மதிப்பிற்குரிய மு.க ஸ்டாலினா ? இல்லையா என்பதல்ல, இங்கே நான் காண்பது என் தலைவனுடைய முகம்தான். எனவே நான் இந்த மன்றத்திலே உட்கார்ந்திருக்கிறேன் என்று சொன்னால், ஒவ்வொரு நிமிடமும் அதை நினைத்து தான் பேசிக் கொண்டிருக்கிறேன். அந்த நினைவோடு தான் ஒரு நாள் அல்ல, ஒரு நிமிடம் அல்ல கிட்டத்தட்ட எண்பத்தி ஒன்பதிலிருந்து திமுக எப்போது எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் இந்த […]
சட்டப்பேரவையில் பேசிய துரைமுருகன், கமலபாதி, திருப்பாதி என்கிறவர் காங்கிரஸில் ஒரு மூத்த தலைவர். மோதிலால் நேருக்கு நண்பர், ஜவஹர்லால் நேருவை மை டியர் பாய் என்று தான் வீட்டில் அழைப்பார். சுருக்கமாக சொன்னால் அந்தக் குடும்பத்திற்கு அவர் ஒரு குரு. இந்திரா காந்தி அவர்கள் பிறந்தபோது அவருக்கு சின்ன குழந்தையில் இருந்து ஜாதகம் கணித்தவர். நேருவை மை டியர் பாய் என்று அழைக்கக் கூடியவர்கள் இந்திய அரசியலில் இரண்டே பேர்தான். ஒன்று திருபாதி இன்னொன்று வங்கத்தின் உடைய […]
தமிழக சட்டப்பேரவையில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நீர்வளத் துறையின் மானியக் கோரிக்கை மீது விவாதமும், வாக்கெடுப்பும், இந்த துறை மானிய கோரிக்கையில் பத்து, பதினைந்து முறை வேண்டுமானால் நான் இந்தத் துறைக்கு பதிலளித்து இருப்பேன் என்றாலும், நான் முதல் முறையாக பதில் அளிப்பதை போலதான் உணர்கிறேன். சபையில் உரையாற்றும்போது அச்ச உணர்வு இருக்க வேண்டுமே தவிர, அலட்சிய உணர்வு இருக்க கூடாது என்பதை என்னுடைய தலைவர் கலைஞர் அவர்கள் எங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். பயம், அச்சம் […]
தமிழக சட்டசபையில் பேசிய துரைமுருகன், காவேரி ERM 3384 கோடி ரூபாய்க்கு கடன் வாங்கி கட்டினீர்கள். கடன் வாங்கி காட்டக்கூடாதோ, கட்டலாம். இல்லையென்று சொல்லவில்லை. நபார்டில் NDA என ஒரு பிரிவு இருக்கு. அவன் வட்டிக்கு மேல வட்டி போடும்…. மீட்டர் வட்டிக்காரனுக்கு மேல மீட்டர் வட்டிகாரன். சிரிக்கிறார் பாருங்க முன்னாள் முதலமைச்சர். இவுங்க என்ன செய்தார்கள். சரி வான்குடா கடனை என சொல்லி வாங்கிட்டாங்க.எவ்வளவு தெரியுமா வட்டி ? இதற்க்கு 7.8 சதவீதம் வட்டி. அப்படின்னா என்ன […]
துரைமுருகன் திமுகவில் இருந்து 7 நிர்வாகிகளை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். திமுகவில் இருந்து 7 நிர்வாகிகள் நீக்கம் செய்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்“கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், சின்னசேலம் பேரூர்க் கழகச்செயலாளர் எஸ்.கே.செந்தில்குமார், தருமபுரி கிழக்கு மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூர்க் கழக செயலாளர் உதயகுமார், பேரூராட்சி முன்னாள் தலைவர் புஷ்பராஜ் மற்றும் பொ.மல்லாபுரம் பேரூரைச்சேர்ந்த ஆனந்தன், ரகுமான்ஷான், மோகன்குமார், தஞ்சை வடக்கு மாவட்டம், வேப்பத்தூர் […]
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கேரள சட்டமன்றத்தில் இன்று (18.02.2022) கேரள மாநிலத்தின் ஆளுநர் ஆற்றிய உரையில், கேரள அரசு முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டப்படும் என்று தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் மூலம் அறியப்பட்டது. இது 07.05.2014 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு முரணானது. மேலும் உச்ச நீதிமன்றத்தின் ஆணையை அவமதிப்பதும் ஆகும். உச்ச நீதிமன்றத்தின் ஆணையில் முல்லை பெரியாறு அணை எல்லா விதத்திலும் உறுதியாக உள்ளதாக […]
தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கியமான கட்சிகளில் வேட்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு கட்சி வாசலில் வந்து வந்தனர். இந்நிலையில் போட்டியை சமாளிப்பதற்காக கட்சித் தலைமை நேர்காணல் மூலம் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தது. இந்த நேர்காணலில் வேட்பாளர்கள் லட்சம் கோடி என தாங்கள் செலவு செய்யும் தொகை குறித்து கூறியிருந்தனர். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த தலைமை அதிகமாக செலவு செய்யும் சிலரை தேர்வு […]
திமுக கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கல்லூரி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் கொடுத்தோம். ஆனால் அதில் தவறு இருப்பதாக ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார். மாநில அரசிடமிருந்து வரும் கோரிக்கையை நிறைவேற்றுவது தான் ஆளுநரின் வேலை” என்று கூறினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன் ‘அதிமுக நீட் விவகாரத்தில் மொட்டை தலையன் […]
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்க கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் நீட்தேர்வு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டி அனுப்பப்பட்ட தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்என்ரவி திருப்பி அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுகவும் பாஜகவும் நாடகம் போடுவதாக அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் காங்கிரஸ் ஆட்சியில் […]
அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர் செல்வத்திற்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்திருக்கிறார். அமைச்சர் துரைமுருகன் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, மத்திய அரசு கடந்த 2010ஆம் வருடத்தில் நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது. அப்போது காங்கிரஸுக்கு கொடுத்த ஆதரவை திமுக விலக்கியிருந்தால் இன்று நீட் தேர்வு வந்திருக்குமா? என்று ஓ பன்னீர்செல்வம் கேட்டிருக்கிறார். கூவத்தூர் கொண்டாட்டத்திற்கு பின் நடந்த அதிமுக ஆட்சியில் நீட் தேர்வை கொண்டு வந்து மாணவர்கள் தற்கொலை செய்ய காரணமான அதிமுக ஆட்சியின் துணை […]
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு மாவட்டங்களிலும் ஆளும் கட்சியான திமுக நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் நீண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் முதல் மற்றும் இரண்டாம் கட்ட […]
நீர் மேலாண்மையில் தமிழகத்திற்கு 3வது இடம் கிடைத்ததை தொடர்ந்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சந்தித்து மு க ஸ்டாலின் வாழ்த்தினார். ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய நீர் விருது வழங்கப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களை இத்துறையின் சிறப்புக் குழு மாநிலம் வாரியாக நேரில் ஆய்வு செய்து, சிறப்பாக செயல்பட்ட மாநிலத்திற்கு 3 விருதுகளும், சிறந்த மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொண்டு […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர். என். ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியது. அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து அம்மா உணவகத்தை மூட திமுக அரசு முயற்சிக்கிறது. ஒருவேளை மூடினால் அதற்கான தண்டனையை அனுபவிப்பீர் என்று ஈபிஎஸ் கூறினார். இதற்கு […]
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “முல்லைப்பெரியாறு அணையை நான் கடந்த ஐந்தாம் தேதி அன்று பார்வையிட்டு பொறியாளர்களுக்கு அணையில் நீர் தேக்குவது பற்றி அறிவுரைகளை வழங்கினேன். பருவமழை காலத்தில் குறிப்பாக வெள்ள காலங்களில் கால முறைப்படி வரும் வெள்ள நீரை தேக்கி வைப்பதற்கு ஏதுவாக அணையின் நீர்மட்டத்தை முன்கூட்டியே நிர்ணயித்து, அதன்படி அணையின் நீர்மட்டத்தை […]
முல்லை பெரியாறு அணையில் இருந்து சட்டப்படியே தண்ணீர் திறக்கப்பட்டது என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:” முல்லை பெரியாறு அணையில் உள்ள மரங்களை வெட்ட கேரள வனத்துறை அதிகாரி அளித்த அனுமதி அடிப்படையிலேயே நன்றி தெரிவித்து கேரள முதல்வருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதினார். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் வழிக்காட்டுதலின் படியே தண்ணீர் திறக்கப்பட்டது. இதுபற்றி முன் எச்சரிக்கைக்காக கேரள அரசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் […]
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கேள்வி கேட்க நீர்வளத் துறை அமைச்சருக்கு துணிவு இல்லை என்று செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார். முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்மட்டத்தை உயர்த்தி கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் 132 அடி நீர்மட்டம் இருக்கும்பொழுதே தண்ணீரை திறந்து விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீர்திறப்பு உரிமை தமிழகத்தில் உள்ள நிலையில் […]
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய வந்ததில்லை. 80 வயதாகும் நான் தற்போது நேரில் சென்று ஆய்வு செய்து உள்ளேன். ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்க்கு முல்லை பெரியாறு அணை குறித்து பேசுவதற்கு எந்த உரிமையும் இல்லை என அவர் தெரிவித்தார். 30 ஆண்டு சராசரி கணக்குப்படி நவம்பர் 30-ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரம் […]
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்யவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்த பிறகு அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தா.ர் அதில் தனது சொந்த ஊருக்கு அருகில் இருக்கும் முல்லை பெரியாறு அணையை ஓபிஎஸ் ஒருநாள்கூட பார்வையிட்டது இல்லை. தற்போது போராட்டம் நடத்துகிறார்களா? கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு […]
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ளாட்சித் தேர்தலுக்கு, திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆலோசனை கூட்டமானது இக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றிருந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், “கட்சியில் எவரும் தேர்தலில் இடம்கொடுக்கவில்லை என்று நினைத்து துரோகம் செய்ய நினைக்க வேண்டாம். கட்சியானது எம்ஜிஆர், கோபால்சாமி போன்ற துரோகிகளை இன்னும் பொறுத்துக் கொள்ள முடியாது என எச்சரித்திருந்தார். இதனையடுத்து எம்ஜிஆரை துரோகி என்று துரைமுருகன் கூறியது தற்பொழுது மிகவும் பிரச்சினையாகி உள்ளது. இதற்கு பதிலடி […]
ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டமானது திமுக கூட்டணி கட்சி சார்பில் செப்டம்பர் 27ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ.வும், மாவட்ட செயலாளருமான தேவராஜி தலைமை தாங்கினார். மேலும் இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நல்லதம்பி, திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் போன்றோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது, “திமுக மாநில உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றால் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்று […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல் திமுக அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “மார்கண்டேய நதி தமிழ்நாட்டின் தென்பெண்ணையாற்றில் கலக்கும் நதி […]
தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாக பேசியது வைரலாகி வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இன்று விவாதத்தில் தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை பேசப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் மின்வெட்டு அதிகமாக உள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் மின்தடை தான் ஏற்பட்டது என்று கூறினார். அவருக்கு பதிலளிக்கும் வகையில் […]
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்து வருகிறார். இந்நிலையில் முன்னதாக கொரோனாவால் […]
மேகதாது திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கர்நாடக அரசின் மேகதாது திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேலும் மேகதாது பிரச்சினை குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் எதிர்பால் காவிரி ஆணையத்தின் மூன்று கூட்டங்களில் மேகதாது பற்றி விவாதிக்கவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் மேகதாதுவில் பசுமை தீர்ப்பாயம் அனுமதி […]
காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் காலையில் இருந்து பின்னடைவை சந்தித்து வந்த துரைமுருகன் 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை […]
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலானது மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்கள் என பலரும் தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா உறுதியானதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். இவர் ஏற்கனவே 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டது குறிப்பிடத்தக்கது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை […]
வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த விவகாரத்தில் காட்பாடி தொகுதி வேட்பாளரும், திமுக பொதுச் செயலாளருமான திரு. துரைமுருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதிக்குட்பட்ட குப்பாத்தா மேட்டூர் பகுதியில் நேற்று இரவு திமுக பிரமுகர் திரு. கோபி என்பவர் பணம் பட்டுவாடா செய்வதாக வந்த புகாரை அடுத்து பறக்கும் படையினர் சம்ப படத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கோபி பணம் பட்டுவாடா செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து ஐம்பத்தி ஆறாயிரம் ரூபாய் […]
ரெய்டு போன்ற பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக பயப்படாது என்று துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் […]
ஐடி ரெய்டுக்கும் தேர்தல் ஆணையருக்கும் தொடர்பு இருப்பதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் சட்ட ஒழுங்கு முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி பணமெடுத்து சென்றால் அது பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் பல இடங்களில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. இந்நிலையில் ஸ்டாலின் தங்கியிருந்த கல்லூரி உள்ளிட்ட […]
தமிழ்நாட்டில் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, மே இரண்டாம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, 234 தொகுதிகள் கொண்ட தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என சுனில் அரோரா தெரிவித்தார். வேட்புமனுத்தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்கி மார்ச் 19ஆம் தேதி […]
சட்டப்பேரவையில் 2021 2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். இதற்கிடையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக திமுக எம்எல்ஏ துரைமுருகன் பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து திமுக உறுப்பினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் வெளியில் வந்த செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன் திமுக ஆட்சி முடியும் போது தமிழகத்தின் கடன் ஒரு லட்சம் கோடியாக இருந்தது. தற்போது 5.7 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. நிதி […]
ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகி திமுகவில் இணைத்தவர்க்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளராக இருந்த ஏ.ஜோசப் ஸ்டாலின் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த அவருக்கு திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். ரஜினி மக்கள் மன்றத்தினர் […]
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் இருக்கின்றது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் காட்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கொண்டகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் இன்று மக்கள் சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பங்கேற்று பேசியுள்ளார். அப்போது அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் உடனடியாக […]
எடப்பாடி பழனிசாமிக்கு, திமுகவைப் பற்றி விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை என்று துரைமுருகன் கூறியுள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுகவினர் தங்களது வீட்டுகாகவே உழைத்து வருகின்றனர். சென்னை மேயராக மு.க.ஸ்டாலின் தூங்கிக் கொண்டிருந்தாரா? என்று கூறியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார் . கமிஷனும், கலெக்சனும் மட்டுமே முதலமைச்சரின் கண்களுக்கு தெரியும். திமுக தலைவர் மு .க.ஸ்டாலின் சென்னை மேயராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக, சென்னை மாநகர துணை […]
தி.மு.க நடத்தும் கிராம சபைக் கூட்டங்களுக்கு மக்களின் ஆதரவு பெருகுவதைப் பார்த்து அச்சமடைந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிராமசபை கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதித்துள்ளார் என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த பொன்னையாற்றின் குறுக்கே உள்ள மேம்பாலத்தில் சமீபத்தில் பெய்த மழையில் மேம்பாலம் பழுதடைந்தது. இதனை இன்று காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க பொதுச் செயலாளருமான துரைமுருகன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன் […]
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சென்னை அண்ணா திமுக கூட்டம் நடைபெற்று வருகிறது. திமுக மாவட்ட செயலாளர்கள் முக்கிய நிர்வாகிகளுடன் முக.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகின்றார். இதில் திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட – நகர – ஒன்றிய திமுக செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர். இதில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட உள்ளார். இந்நிலையில் இந்த கூட்டத்தில் பேசிய திமுகவின் பொருளாளர் துரைமுருகன், கூட்டத்தின் இறுதியில் ஸ்டாலின் ஒரு போர் […]
ஊதிய உயர்வு கேட்ட பொறியாளர்களுக்கு, அவர்கள் ஏற்கனவே வாங்கிக் கொண்டிருக்கின்ற ஊதியத்தையே குறைத்து வழங்கிய ஆட்சி, நான் அறிந்தவரையில், இந்தியாவிலேயே அ.தி.மு.க. ஆட்சியாகத்தான் இருக்கும் என துரை முருகன் தெரிவித்துள்ளார். ஊதிய உயர்வு கேட்ட அரசு ஊழியர்களின் ஊதியத்தை எடப்பாடி அரசாங்கம் குறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.கழகப் பொதுச்செயலாளரும் – முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சருமான துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “அரசு ஊழியர்கள் என்போர் அரசிடம் ஊதியம் வாங்கிக் கொண்டு பணியாற்றுவார்கள். சில நேரங்களில் அவர்கள், ஊதிய […]
திமுகவின் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க செல்வம் மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப் பட்ட, நிலையில் பாஜக தலைவர்களை சந்தித்தார். இதைத்தொடர்ந்து அவர் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரம் முடிவதற்குள் திமுகவில் பொதுச்செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்று பொருளாளர் துரைமுருகன் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதைத்தொடர்ந்து மறுப்பு தெரிவித்து துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் துரைமுருகனை அதிமுகவில் இணைய […]