செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, பெங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தை பொறுத்த வரைக்கும் 2020-ல ஒரு கலவரத்தில் அவர் ஈடுபட்டு இருக்காரு. ஒருத்தர இப்படி இரண்டு வருஷமா தொடர்ந்து இந்த மாதிரி செயல்களை ஈடுபட்டு இருக்கிறவரை ஏன் கர்நாடகாவை ஆளுகின்ற பாஜக அரசு ஏதும் செய்யல. அண்ணாமலை கிட்ட நான் கேட்கிறேன். தமிழ்நாடு அரச பத்தி குற்றச்சாட்டு வச்சாரே, இதேதான் அங்க நடந்திருக்கு. அங்க ஆளுகின்ற பாஜக அரசு என்ன செஞ்சாங்க ? இதில் குற்றம் […]
Tag: துரை வைகோ
இந்தியாவை மொழி, ஜாதி, மத ரீதியிலாக பிளவுபடுத்தும் நோக்கத்தில் பாஜக செயல்படுகின்றது என்று ராகுல் காந்தி கூறியது குறித்து கருத்து தெரிவித்த துரைவைகோ, அவர் கூறிய அறிக்கையும் சரி, இன்னைக்கு அவருடைய நடைபயணமே இந்தியாவின் ஒற்றுமையை நிலைநிறுத்த தான். அவர் கூறும் கருத்து நூற்றுக்கு நூறு உண்மையான கருத்து. உங்க எல்லாருக்கும் தெரியும். சமீபத்தில் கோவையில் ஒரு குண்டு வெடிப்பு நடந்தது. அது தீவிரவாதிகளுடைய செயல், கண்டுபிடிச்சிட்டாங்க. அப்போ இங்க இருக்கிற பாஜக தலைமை என்ன சொன்னாங்கன்னா […]
இந்தியாவை மொழி, ஜாதி, மத ரீதியிலாக பிளவுபடுத்தும் நோக்கத்தில் பாஜக செயல்படுகின்றது என்று ராகுல் காந்தி கூறியது குறித்து கருத்து தெரிவித்த துரைவைகோ, அவர் கூறிய அறிக்கையும் சரி, இன்னைக்கு அவருடைய நடைபயணமே இந்தியாவின் ஒற்றுமையை நிலைநிறுத்த தான். அவர் கூறும் கருத்து நூற்றுக்கு நூறு உண்மையான கருத்து. உங்க எல்லாருக்கும் தெரியும். சமீபத்தில் கோவையில் ஒரு குண்டு வெடிப்பு நடந்தது. அது தீவிரவாதிகளுடைய செயல், கண்டுபிடிச்சிட்டாங்க. அப்போ இங்க இருக்கிற பாஜக தலைமை என்ன சொன்னாங்கன்னா […]
செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, ஆளுநரைப் பொறுத்தவரை பல தடவை சொல்லியுள்ளேன். தமிழ்நாட்டின் ஆளுநராக, தமிழ்நாட்டினுடைய நலனுக்காக அவர் செயல்பட வேண்டும். ஆனால் அவர் பிஜேபி, ஆர்எஸ்எஸ்ஸின் ஊதுகுலதாக தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறார். அவர் அப்படி செயல்படுவதால் இப்படிப்பட்ட கருத்துக்களை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். அதை நாம் புறந்தள்ள வேண்டும். கூட்டணி தொடரும். சமீபத்தில் கூட நான் சொல்லியிருந்தேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரைக்கும், மதவாத சக்திகளை பொறுத்த வரைக்கும் அதை எதிர்க்கின்ற இயக்கங்கள் தமிழ்நாடு மட்டும் அல்ல, […]
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா என்று தற்போது சென்று கொண்டிருக்கிறது. ராகுல் நடைபயணத்திற்கு தெலுங்கானா சென்று நாள் முழுக்க ராகுலுடன் நடந்தார் துரை. வைகோ. 2024 நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியை அவர் குறிவைத்திருக்கிறார். ஆனால், ராகுலுக்கு நெருக்கமான மாணிக் தாகூரின் சிட்டிங் தொகுதி அது. விருதுநகரை தனக்கு விட்டுக்கொடுக்குமாறு ராகுலை […]
செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, இணையத்தில் போனால் பாஜகவினர் கருத்துக்களை பார்க்கலாம். இன்டர்நெட் போயிட்டு பாத்தீங்கன்னா.. பிஜேபி சார்ந்த நிறைய அமைப்புகள், அவங்கள சார்பு நிர்வாகிகள்.. ஆங்கிலம் வேண்டாம், ஆங்கிலம் ஆங்கிலேயருடைய அடிமை சின்னம். ஆங்கிலமே இருக்க கூடாது. அப்படி வெளிப்படையாக ஒரு கருத்தை வைக்கிறாங்க. இந்திய அரசியலமைப்பு சட்டம் படி தமிழ் மொழி உட்பட 22 மொழிகள் ஆட்சி மொழியாக இருக்கணும்னு தான் அன்னைக்கு சொல்லி இருக்காங்க, அதுதான் எங்களுடைய கருத்து. இந்தி மட்டும் தான் […]
செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, ஆங்கிலம் இல்லாத இந்தியா உருவாக்க வேண்டும் என்று அமித் ஷா சொல்லிருக்கார். நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும், இந்திய மாணவர்கள் சாஃப்ட்வேர் எடுத்துக்கலாம், மெடிசன் பில்ட்டா இருக்கலாம், எந்த துறையாக இருந்தாலும், இந்திய மாணவர்கள் சிறந்த வல்லுனர்களாக இருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம்.. ஆங்கில புலமை. மாணவர்களின் ஆங்கிலப் புலமை. உலகத்துடைய முன்னேற்றத்திற்கு ஆங்கில மொழி முக்கியம். 20 வருஷத்துக்கு முன்னாடி சைனா, ஜப்பான் இங்கிலீஷ் வேண்டாம் என்று […]
மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ பேசும் போது, பிரச்சாரம், களம், போராட்டம், சிறை இந்த சொற்களை கூட்டிப் பார்த்தால் வார்த்தை கிடைக்காது வைகோ தான் கிடைப்பார் என்று ஐயா வீரமணி அவர்களின் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து வரும் எங்கள் இயக்க தலைவர் மாமனிதன் வைகோ அவர்களே.. இந்தி ஆதிக்கத்தை கடுமையாக எதிர்க்கும் ஒரு காலகட்டத்தில் நாம் உள்ளோம். கடந்த 8 ஆண்டுகளாக மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து ஈடுபட்டு வருவது நமது மோடி அவர்கள் தலைமையிலான […]
ஆர்ப்பாட்டத்தில் பேசிய துறை வைகோ, ஹிந்தியை திணிக்க நினைத்தால், வரலாறு திரும்பும் என்பதை எச்சரிக்கை விடுக்கிறேன், மத அரசியல் செய்து கொண்டிருந்த இந்த சனாதன சக்திகள் இன்று மொழி அரசியலை கையில் எடுத்திருக்கின்றார்கள். ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியில் நீங்கள் கல்வி கற்கலாம், அதை நாங்கள் வரவேற்கிறோம், பாராட்டுகிறோம். ஆனால் ஆறாம் வகுப்பு முதல் அந்த தாய் மொழியை தவிர்த்து ஒரு இந்திய மொழியை மாணவர்கள் கண்டிப்பாக கற்க வேண்டும் என்பது அதுதான் சர்ச்சை. படிக்கின்ற […]
திண்டுக்கல் மாவட்டம் மதிமுக நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. அந்த கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் செல்வராகவன் தலைமை தாங்கினார். அதில் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ராமசாமி, மாவட்ட பொருளாளர் சுதர்சன், துணைச் செயலாளர் பழனிச்சாமி உள்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ சிறப்புரை ஆற்றினார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்ந்து […]
மதிமுக சார்பில் நேற்று மாமன்னர் திருமலை நாயக்கர் 439-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள திருமலை நாயக்கருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மதிமுக தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ, தென் தமிழகம் முழுவதும் தைப்பூச நாயகனான மன்னர் திருமலைநாயக்கரின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது என்று பேசினார். பின்னர் மத நல்லிணக்கத்திற்கு வித்திட்ட திருமலை நாயக்கர் மன்னர் கிறிஸ்தவர்கள் தேவாலயம் கட்டுவதற்கும் இஸ்லாமியர்கள் மசூதிகள் கட்டுவதற்கும் பொருளுதவியையும் […]
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவிற்கு பதவி நியமனம் செய்வது குறித்து ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில் வைகோ தனது மகனுக்கு பதவி வழங்கவுள்ளதாக அறிவித்தார். இது குறித்து வைகோ கூறியதாவது, “மதிமுகவில் துரை வைகோவிற்கு தலைமை கழக செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்பில் பதிவான 106 வாக்குகளில் 104 வாக்குகள் துரை வைகோவிற்கு பதிவாகியது. மேலும் துரை வைகோவிற்கு பதவி வழங்கியது வாரிசு அரசியல் இல்லை தொண்டர்களின் ஆசைப்படியே வழங்கப்பட்டது.பொதுக்குழுதான் கட்சியின் பொது செயலாளரை […]
மதிமுக நிர்வாகிகளில் சமீபகாலமாக வைகோவின் மகன் கட்சிகளில் முன் நிறுத்தப்படுகிறார். இதனை குறித்து வைகோ அண்மையில் தெரிவித்த கருத்து, “எனது மகன் துரை அரசியலுக்கு வந்து கஷ்டப்பட வேண்டாம். மேலும் மதிமுகவின் பொதுச் செயலாளர் கூட்டம் வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ளது அதில் முடிவு என்ன என்பது தெரிய வரும்” என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார். இந்த நிலையில் விளாத்திகுளம் அருகே சங்கரலிங்கபுரம் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் பேச்சாளருமான எரிமலை வரதன் […]