சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அமமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து அமமுக பொதுக்குழுவில் பேசிய முன்னாள் அதிமுக நிர்வாகியும் நடிகையுமான சி.ஆர்.சரஸ்வதி எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். பொதுக் குழுக்கூட்டத்தில் பேசிய அவர்,”துரோகம் என்ற சொல் உலகில் இருக்கும்வரை, முட்டிபோட்டு முதலமைச்சரான எடப்பாடியை மறக்க முடியாது. துரோகம் செய்தவர்களுக்கு என்றும் மன்னிப்பே கிடையாது நிச்சயம் அதிமுக முழுமையாக கைப்பற்றப்படும் அப்போது துரோகம் செய்தவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும் […]
Tag: துரோகம்
தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் தலைவர்களும் பிரமுகர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக இணை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரையின் போது கூறியதாவது, “உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம்.!’ என்று கூறிக்கொண்டு ஏற்கனவே திமுக கச்சத்தீவை தாரைவார்த்த விட்டது. தற்போது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முல்லை பெரியாறு அணை பகுதியில் தண்ணீரை திறந்து விடுவது பார்வையிடுவது அதனை தமிழக […]
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் இன்று சட்டசபையில் முன்மொழிந்தார். இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த திருத்த சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததால், இது சட்டமாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்திற்கு திமுக உள்ளிட்ட பல கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில் இந்திய குடியுரிமை திருத்த […]
இளைஞர் ஒருவர் தன் காதலி செய்த துரோகத்தை வீடியோவாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த Sam Nun என்பவர் தன் காதலி தன்னுடன் இருந்து கொண்டே செல்போனில் ஏதோ ஒன்றை பார்த்துக் கொண்டே இருந்ததை கவனித்துள்ளார். உடனே அவர் தன் காதலியை தன் மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். அதில் அவர் கண்களை உற்று நோக்கியுள்ளார். அதாவது வீடீயோவை Zoom செய்து அவர் காதலியின் கண்களை கூர்ந்து பார்த்துள்ளார். அப்போது தான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். அதாவது […]
திருமணமான இந்தியர்களில் 55 சதவீதம் பேர் குறைந்தது ஒரு முறையாவது தங்கள் துணைவருக்கு துரோகம் இழைத்துள்ளனர் என ஆய்வு தெரிவித்துள்ளது. உலகில் உள்ள ஆண் பெண் இருவரும் ஒருவருக்கொருவர் துரோகம் இழைப்பது பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் திருமணமான இந்தியர்களில் 50 சதவீதம் பேர் குறைந்தது ஒரு முறையாவது தங்கள் துணைவருக்கு துரோகம் இளைத்துள்ளனர் என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. இவர்களில் பெண்கள் தான் அதிகம். பெண்கள் 56 சதவீதம் ஆண்களுக்கு கிடைத்துள்ளனர். அதில் ஆண்கள் […]
துரோகம் செய்த காதலனுக்கு தன் முயற்சியால் பதிலடி கொடுத்த இளம்பெண், பலருக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். பிரிட்டனிலுள்ள வேல்ஸை சேர்ந்த இளம்பெண் எமிலி டோனோவன்(24). பருமனான உடல் உடைய இவர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொள்ள இருந்தார். ஆனால் இவரது காதலன் எமிலிக்கு துரோகம் செய்தது தெரிய வந்துள்ளது. அதற்கு தன் உடல் பருமன் தான் காரணம் என்று அறிந்த எமிலி, அதனால் தனக்கு தன்னம்பிக்கை இல்லாமல் போவதையும் உணர்ந்தார். மேலும் தனக்கு இழைக்கப்பட்ட ஏமாற்றத்தை […]
ஹோட்டல் மேல் கொண்ட ஆர்வத்தினால் சந்தோஷ் பிரதாப் சின்னக் ஓட்டல் ஒன்று வைத்து நடத்தி வருகிறார். நன்றாக சமைக்கத் தெரிந்த காரணத்தினால் அவர் ஹோட்டல் நல்லமுறையில் செல்கிறது. 2 அனாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் சந்தோஷ் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவர் குழந்தையும் தத்தெடுத்து மூவரையும் சொந்த மகன்களாக வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடைக்கு திருட வரும் கஞ்சாகருப்பு உதவியாளர் ஆகவே பணிக்கு வைத்துக் கொள்கிறார். இவர்கள் ஹோட்டல் நல்ல முறையில் செல்ல இது தாதாவான […]