உத்திரபிரதேசத்தில் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பதோஹியில் நேற்று துர்கா பூஜை நடைபெற்றுள்ளது. இந்த துர்கா பூஜை பந்தலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் மூன்று பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் இதில் 22 க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தானது […]
Tag: துர்கா பூஜை
நவராத்திரி என்பது முழு ஷரத் நவராத்திரி என்று உச்சரிக்கப்படுகிறது. அதாவது முழு ஷரத் என்பது சமஸ்கிருதத்தில் ஒன்பது இரவுகள் என்பதாகும். குறிப்பாக இந்து மதத்தில் தெய்வங்களை கௌரவிக்க பல திருவிழாக்கள் நடைபெறுகிறது. அதில் ஒன்று தான் நவராத்திரி ஆகும். இந்த திருவிழா பொதுவாக செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் 9 நாட்களில் நிகழ்கிறது. இது பெரும்பாலும் முடிவடைகிறது 10வது நாளில் தசரா அதாவது விஜய தசமி கொண்டாட்டத்துடன் முடிவடைகிறது. இந்தியாவின் சில பகுதிகளில் தசரா தான் விழாவின் மையப் புள்ளியாகக் […]
மேற்குவங்க மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் துர்கா பூஜை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக தலைநகர் கொல்கத்தா மற்றும் நகரத்தின் பல பகுதிகளில் பந்தல்கள் அமைக்கப்பட்ட துர்க்கை அம்மன் சிலைக்கு பல வழிபாடுகள் செய்யப்படுகின்றது. கடந்த இரண்டு வருடங்களும் கொரோனா தொற்று பரவல் காரணமாக மேற்கு வங்கத்தில் துர்கா பூஜா நடைபெறவில்லை. இரண்டு வருடங்களுக்குப் பின் இந்த வருடம் நடைபெற இருப்பதினால் துர்கா பூஜையை மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என அரசு முடிவு எடுத்து […]
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, துர்கா பூஜை பண்டிகையை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 30-ந்தேதி முதல் அக்டோபர் 10-ந்தேதி வரை அரசு விடுமுறை நாட்களாக இருக்கும் என கூறியுள்ளார். மேலும், 3-வது ஆண்டாக நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, இந்த ஆண்டு அனைத்து துர்கா பூஜை குழுக்களும் ரூ.60 ஆயிரம் நிதி உதவியை பெறுவார்கள் என பானர்ஜி அறிவித்து உள்ளார்.
மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜைகாக அமைக்கப்படகுள்ள மின் விளக்குகளால் விமானத்தை இயக்குவதில் பாதிப்பு ஏற்படுவதாக விமானிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்கத்தி தற்போது துர்கா பூஜை தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதற்காக பொது இடங்களில் மிகப்பெரிய அளவிலான பந்தல்கள் தயார் செய்து அதன்மீது துர்காதேவி சிலை வைத்து வழிபாடு செய்வார்கள். இந்த பந்தல் சுற்றிலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். மேற்கு வங்க மாநிலம் தெற்கு தும்தும் பகுதியில் ஸ்ரீபூமி துர்கா பூஜா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. […]