திமுக கட்சியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14-ம் தேதி அமைச்சராக பதவி ஏற்கும் நிலையில், தற்போது பொறுப்பில் இருக்கும் அமைச்சர்களுக்கு இலாகா மாற்றலாம் என்று கூறப்படுகிறது. அதாவது அமைச்சர் மெய்யநாதன் கூடுதலாக கவனித்து வரும் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, முதல்வர் ஸ்டாலின் வசம் இருக்கும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, அமைச்சர் கீதா ஜீவனிடம் கூடுதலாக இருக்கும் மகளிர் உரிமைத்துறை போன்றவைகள் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் பெரிய கருப்பனிடம் […]
Tag: துர்கா ஸ்டாலின்
தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக திறமைகளை கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடித்துள்ள கலகத் தலைவன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. நடிகர் விஜய் நடித்த குருவி என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த உதயநிதி ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தற்போது பல முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களை தன்னுடைய ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தமிழ்நாட்டில் விநியோகம் செய்து வருகிறார். […]
தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இவர் சிறப்பு தரிசன டிக்கெட் மூலமாக சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு துர்கா ஸ்டாலின் ரங்கநாயகம் மண்டபத்திற்கு சென்றார். அங்கு வேத பண்டிதர்கள் மந்திரம் முழங்க துர்கா ஸ்டாலினுக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். இதனையடுத்து வசந்த உற்சவத்தின் 2-ம் நாளில் நடைபெற்ற தங்கத் தேரோட்டத்திலும் துர்கா ஸ்டாலின் […]
சென்னையிலுள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட உள்ளது. தற்போதுள்ள ஆட்சியாளர்கள் மக்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட செய்து தரவில்லை. திமுக, அதிமுக என்ற இரு கட்சிகளும் இத்தனை ஆண்டு காலமாக நாட்டை ஆட்சி செய்து மோசமான நிலைக்கு தான் தள்ளி இருக்கின்றன. பணம் இருப்பவர்கள் தான் ஜெயிக்க முடியும் என்றால் இங்கு […]
சென்னை திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், திமுக இளைஞரணி செயலாளராகவும் வலம் வரும் உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராக வேண்டும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தார். அதனை தொடர்ந்து உதயநிதியின் தாயார் துர்கா ஸ்டாலின் தனது மகனை அமைச்சராக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக இருப்பதாக ஸ்டாலினுடைய நெருங்கிய உறவினர்கள் சிலர் கூறுகின்றனர். அதாவது காரணம் என்னவென்றால் முதல்வர் ஸ்டாலின் தனது 68 வயதில் ஓய்வின்றி ஆட்சி, கட்சி என இரண்டையுமே […]
சென்னையிலிருந்து தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சென்றார். இதனையடுத்து இவர் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பேட்டரி கார் மூலம் கோவில் பிரகாரத்தை வலம் வந்தார். இதன் பின்னர் கோவிலின் பல்வேறு சன்னதியிலுள்ள சாமி தரிசனத்தை மேற்கொண்டார். சாமி தரிசனம் செய்யும் வேலையில் எப்பொழுதும் பகுத்தறிவு கொண்ட கலைஞர் குடும்பத்தில் பிரதான உறுப்பினராக இவர் இருப்பதால் அவ்வவ்போது விமர்சனங்கள் எழும்புகின்றன. இருந்தாலும் இவர் எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாக சாமி தரிசனம் […]
திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலமாக புறப்பட்டு தூத்துக்குடிக்கு வந்தார். அதன்பின்னர் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு காரில் சென்றார். பின்னர் பேட்டரி கார் மூலமாக கோவிலில் உள்ள முகப்புக்கு சென்று கடலில் கால் நனைத்த பின் தரிசனம் செய்தார். அதைஅடுத்து அங்குள்ள சண்முகவிலாஸ் மண்டபத்தில் அவருக்கு பிரசாத தட்டு வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது. அதன் பின்னர் துர்கா ஸ்டாலின் தெய்வானை, […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து திமுக சட்டமன்ற கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா தொடங்கியுள்ளது. அதில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஆனார் […]