Categories
உலக செய்திகள்

“சுவிட்சர்லாந்தில் மாவீரர் தின சிறப்பு வழிபாடு!”… துர்க்கை அம்மன் கோவிலில் நடந்த பூஜை… வெளியான புகைப்படம்…!!

சுவிட்சர்லாந்தில் இருக்கும் துர்க்கை அம்மன் ஆலயத்தில் மாவீரர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு வழிபாட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஈழப்போரில், பலியான போராளிகளை நினைவுகூருவதையும், மதிப்பதையும், அடிப்படைக் கடமையாக, விடுதலைப் புலிகள் கருதுகிறார்கள். அதன்படி, கடந்த 1989-ஆம் வருடத்தில் நவம்பர் 27-ஆம் தேதி அன்று மாவீரர் தினமாக, விடுதலைப் புலிகள் அறிவித்தனர். எனவே, ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27-ஆம் தேதி மாவீரர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள லூட்சேர்ன் என்ற […]

Categories

Tech |