ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் அரசு முறை பயணமாக துர்க்மெனிஸ்தான் நாட்டிற்கு சென்றுள்ளார். தலைநகர் அஷ்காபட்டுக்கு சென்ற அவரை துர்க்மெனிஸ்தான் அதிபர் செர்டர் பெர்டிமுகாமெடோ வரவேற்றுள்ளார். இதற்கிடையில் நேற்று முன்தினம் இரு நாடுகளுக்கு இடையே நிதி மற்றும் பொருளாதாரம், பேரிடர் மேலாண்மை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் தொடர்பாக நான்கு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் இரண்டு நாட்டு அதிகாரிகள் இடையே கையெழுத்தானது. மேலும் இந்த பயணத்தை தொடர்ந்து நெதர்லாந்து நாட்டிற்கு ஜனாதிபதி செல்ல […]
Tag: துர்க்மெனிஸ்தான்
உக்ரைன் ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியா நடு நிலையான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக குடியரசு தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். அரசு முறை பயணமாக துர்க்மெனிஸ்தான் சென்றுள்ள குடியரசு தலைவர் தலைநகர்அஷ்காபாத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு இன்று மரியாதை செலுத்தியுள்ளார். இதனையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் பேட்டியளித்துள்ளார். அதில்உக்ரைன், ரஷ்யா போரால் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமை குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தாக்குதலை உடனடியாக நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட […]
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் இந்தியா, துர்க்மெனிஸ்தான் இடையேயான 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் துர்க்மெனிஸ்தான் நாட்டிற்கு சென்றுள்ளார். தலைநகர் அஷ்காபட்டுக்கு சென்று அவரை துர்க்மெனிஸ்தான் அதிபர் செர்டர் பெர்டிமுகாமெடோ வரவேற்று இருக்கிறார். இதற்கிடையில் நேற்று இரு நாடுகளுக்கு இடையே நிதி மற்றும் பொருளாதாரம், பேரிடர் மேலாண்மை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் தொடர்பாக நான்கு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் இரண்டு […]
நேற்று மூன்று நாள் அரசு முறை பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் துர்க்மெனிஸ்தான் நாட்டுக்கு சென்றுள்ளார். முதல்முறையாக இந்திய ஜனாதிபதி ஒருவர் துர்க்மெனிஸ்தான் சுதந்திரம் பெற்ற பிறகு அங்கு செல்கிறார். இந்த பயணத்தின் போது ராம்நாத் கோவிந்த் அந்நாட்டு அதிபர் செர்டர் பெர்டிமுகாமெடோவை சந்தித்து இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரி சஞ்சய் வர்மா, இந்த பேச்சுவார்த்தையின் போது ஆப்கானிஸ்தான் பிரச்சனையும் இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார். […]
துர்க்மெனிஸ்தான் அரசு, “நரகத்தின் வாசல்” எனப்படும் டார்வெசாவில் இருக்கும் எரிவாயு நிலப்பரப்பை அடைப்பதற்கு தீர்மானித்திருக்கிறது. துர்க்மெனிஸ்தான் நாட்டில் இருக்கும் அஹல் மாகாணத்தின் டார்வெசா பகுதி நிலப்பரப்பில் இயற்கை எரிவாயு கண்டறியப்பட்டிருக்கிறது. இயற்கை எரிவாயுவை கண்டுபிடிக்க முயற்சி நடைபெற்ற சமயத்தில் அந்த நிலப்பரப்பின் ஒரு பகுதியில் வட்ட வடிவத்தில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. அங்கு மீத்தேன் வாயு இருந்தது கண்டறியப்பட்டது. மீத்தேன் வாயு பரவாமல் இருக்க, கடந்த 1971- ஆம் வருடத்தில் அந்த பள்ளத்தில் தீ வைத்தனர். அப்போதிலிருந்து, […]