இன்றைய காலத்தில் பிரிட்ஜ் இல்லாத வீடுகளே கிடையாது. நிறைய வீடுகளில் பிரிட்ஜ் இருந்தால் வெளிவரும் துர்நாற்றம் பெரும் தொந்தரவாக இருக்கும். இதை கிளிக் செய்யவும் கஷ்டம். இதை எப்படி இயற்கையாகவே சில பொருட்களை வைத்து கிளீன் செய்வது என்பதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். சமையலறையில் நம் வசதிக்காக பல பொருள்கள் வந்துவிட்டது. அதில் ஒன்று பிரிட்ஜ். பெண்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். இப்போது எல்லாம் பெண்கள் அடிக்கடி சமைக்க வேண்டாம், அடிக்கடி காய்கறி மார்க்கெட் செல்ல […]
Tag: துர்நாற்றம்
மழைக்காலங்களில் துணிகளில் வீசும் நாற்றத்தை எப்படி போக்குவது என்பதைப் பற்றி இது தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். மழைக்காலத்தில் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா போன்ற பொருட்களை நாம் பயன்படுத்தி எவ்வாறு ஆடைகளை துர்நாற்றம் வராமல் பராமரிக்கலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். மழைக்காலம் ஆரம்பித்து விட்டால் ஆடைகளில் ஒருவகை பூஞ்சை நாற்றமடிக்கும். இந்த நாத்தம் எத்தனை தடவை துணிகளை வாஷிங் மெஷினில் போட்டு எடுத்தாலும் நீங்கவே நீங்காது. அதேபோல் அலமாரியில் நீண்டநாள் பயன்படுத்தாத ஆடைகளிலும் இந்த […]
பிரித்தானியாவில் இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையிலிருந்து போலீசார் கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். பிரித்தானியாவின் லஞ்சஷிர் பகுதியில் இறைச்சி தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த தொழிற்சாலையில் இருந்து திடீரென துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தொழிற்சாலையின் கதவை தட்டியுள்ளனர். மேலும் கதவு திறக்காததால் அதில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் யாரும் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தொழிற்சாலையின் கதவை உடைத்துக் […]
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் இருக்கும் ஒரு காப்பகத்திலிருந்து துர்நாற்றம் வீசி வந்த நிலையில், அங்கு ஒருவரின் சடலம் கண்டறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கனடா நாட்டிலுள்ள ஆல்பர்ட்டா மாகாணத்தின் தலைநகரான எட்மன்ட் நகரில் இருக்கும் ஒரு காப்பகத்தின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிகமாக துர்நாற்றம் வீசியிருக்கிறது. எனவே, அந்த காப்பகத்தில் தங்கியிருந்த ஒரு நபர், துர்நாற்றம் வீசும் இடத்திற்கு சென்று பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த காப்பகத்தின் வேலியின் அருகில் பொருட்கள் இருக்கும் அறை […]
நாம் நமது உடலில் வியர்வை அதிகமாகும் போது அதன் துர்நாற்றத்தை தடுக்க பல வேதிப்பொருட்களை, வாசனை திரவியங்களை பயன்படுத்துகிறோம். இயற்கையாகவே சில பொருள்கள் நமக்கு வியர்வை துர்நாற்றத்தை சரி செய்யும். அது என்னென்ன என்பதை குறித்து இதில் பார்ப்போம். வெயில் காலம் ஆரம்பித்து விட்டது இனி நமக்கு நம் உடலில் அதிகமாக வியர்வை வெளியேறும். இதனால் துர்நாற்றமும் ஏற்படும். நம் துர்நாற்றத்தை போக்க வாசனை திரவியங்களை பயன்படுத்துவோம். வீட்டிலேயே இயற்கையாக துர்நாற்றத்தை போக்கும் ஐந்து பொருள்களை இதில் […]
வேலாயுதம்பாளையத்தில் மின்மாற்றி முன்பு குவிந்து கிடக்கும் குப்பைகளிலிருந்து வரும் துர்நாற்றத்தால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். வேலாயுதம்பாளையம் திருவள்ளுவர் கிழக்கு சாலையில் உள்ள மின்மாற்றி முன்பு குப்பைகள் அதிகமாக கொட்டப்படுகிறது. குப்பைகள் பல நாட்களாக அல்ல படாமல் இருப்பதால் அதிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகள் மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பயன்படுத்தப்பட்ட சாப்பிட்ட இலைகள், வாழை மரங்கள் ஆகியனவும் குப்பையோடு இருக்கிறது. அந்தக் குப்பைகளை அடிக்கடி யாரோ தீ வைத்து எரித்து விடுகிறார்கள். இதனால் அப்பகுதியில் […]
புவனகிரி பேருந்து நிலையம் அருகே தனியார் நிறுவனத்தில் மர்மமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடலூர் மாவட்டம், புவனகிரி பேருந்து நிலையம் அருகில் வங்கி ஒன்றின் முதல் தளத்தில் நிதி நிறுவனத்தில், ஜிஎஸ்டி கணக்குகளை பார்க்கும் அலுவலகம் ஒன்று உள்ளது. அங்கு கீழ்ப்புறத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு மர்மமான முறையில் இறந்து கிடந்த இளம்பெண்ணின் […]
மதுரை ஆவின் அதிகாரிகள் அஜாக்கிரதையால் பாலில் ஏற்படும் துர்நாற்றம் புகாரால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆவினில் ஓராண்டாக பால் துர்நாற்றம் பிரச்னை அடிக்கடி தலை துாக்குகிறது. நிரந்தர தீர்வு காண்பதில் அதிகாரிகள் தொடர்ந்து ‘கோட்டை’ விடுகின்றனர். இதற்கு காரணம், பால் பதப்படுத்தும் யூனிட் பகுதிக்குள் அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுக்கு செல்வதில்லை. தவிர லேப், தரக்கட்டுப்பாடு, பைப் லைன், சைலோ (பால் கலன்கள்) பராமரிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் பால் தொழில் நுட்பம் தெரிந்த நிரந்தர ஊழியர்கள் இல்லை. பத்து […]
துர்நாற்றம் வீசிய வீட்டிற்கு சோதனை செய்ய சென்ற காவலர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஸ்பெயினில் அனா என்ற பெண்ணும் அவரது மகளான தெறியும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில் இந்த வீட்டிலிருந்து சமீபகாலமாக தாங்க முடியாத அளவு துர்நாற்றம் வீசியுள்ளது. அதனால் அருகில் வசித்து வந்த நபர்கள் சந்தேகமடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அனா சடலமாக அழுகிய நிலையில் குளியல் தொட்டியில் கிடந்ததை […]