Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இளநிலை பட்டதாரிகளுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள புதுச்சத்திரம், மோகனூர், திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளில் தமிழக ஊரக புத்தாக்க திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் உள்ள தொழில் முனைவோர்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் துறைசார் வல்லுநர் தேர்வு நடைபெற உள்ளது. இதில் கிராம ஊராட்சிக்கு ஒரு நபர் என்று தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களின் விண்ணப்பங்களை ஊராட்சி கூட்டமைப்பில் வழங்க வேண்டும். அதனை தொடர்ந்து இந்தத் தேர்வில் கலந்து கொள்பவர்கள் இளநிலை பட்டப்படிப்பு, மகளிர் […]

Categories

Tech |