Categories
உலக செய்திகள்

எரிபொருள் டேங்க் வெடித்து பற்றி எரிந்த தீ… தீயணைப்பு வீரர் பலியான பரிதாபம்..!!!

கொலம்பியாவில் தீப்பற்றி எரிந்து எரிபொருள் டேங்க் வெடித்ததில் தீயணைப்பு படை வீரர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியா நாட்டின் வடப்பகுதியில் இருக்கும் பாரன் கில்லா துறைமுகத்தின் அருகே அமைந்துள்ள ஒரு நிறுவனத்தில் நேற்று இரவு திடீரென்று எரிபொருள் டேங்க் வெடித்தது. இதில் தீப்பற்றி எரிந்ததால் பணியாளர்கள் பதறியடித்துக்கொண்டு வேகமாக ஓடினர். உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு குழுவினர், தீயை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டனர். அருகே இருக்கும் எரிபொருள் டேங்குகளில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை”…. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்…!!!!!

தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது தொடர்ந்து வட திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளை புயலாக வலுப்பெரும் என்பதால் வரும் 25ஆம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில் கரையை கடக்கும் என […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனியில் பரவிய நச்சு வாயு…. கட்டுப்படுத்த சென்ற காவல்துறையினர் பாதிப்பு…!!!

ஜெர்மன் நாட்டின் ஒரு நகரத்தின் துறைமுகத்தில் ஆபத்தான திரவ கசிவு வெளியாகி நச்சுவாயுவை உண்டாக்கியதால் அந்நகரின் ஒரு பகுதியை அடைத்திருக்கிறார்கள். ஜெர்மன் நாட்டின் Mannheim என்னும் நகரத்தில் இருக்கும் துறைமுகம் ஒன்றில் ஆபத்தான திரவ கசிவு வெளியேறியது. அதனை, கட்டுப்படுத்த முயற்சித்த காவல்துறையினர் 16 பேர் நச்சுப்  புகையால் பாதிப்படைந்தனர். அதனைத்தொடர்ந்து, அந்த துறைமுகத்தை சுற்றி அமைந்திருக்கும் சுமார் 1.3 கிமீ சுற்றளவில் வசிக்கும் மக்கள் தங்கள் குடியிருப்புகளின் கதவு மற்றும் ஜன்னல்களை அடைத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

விழிஞ்சம் துறைமுகத்திற்கு மீனவர்கள் எதிர்ப்பு…. 6வது நாள் தொடரும் போராட்டம்… உள்துறை அமைச்சருக்கு அத்தாணி குழுமம் கடிதம்…!!!!!

விழிஞ்சம் பன்னாட்டு துறைமுகம் இந்தியாவின் தென்கோடி மாநிலமான கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரத்தில் அரபிக்கடல் ஓரத்தில் புதிதாக கட்டமைக்கப்பட்டு வருகின்ற துறைமுகமாகும். கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் கண்டைனர்களை கப்பல்களில் ஏற்றி இறக்குவதற்கான இந்தியாவின் முதலாவது மிகப் பெரும் முனையத்தை அமைக்க அதானி  நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. 7525 கோடி மதிப்பிலான இந்த பணிகள் கடந்த 2015 ஆம் வருடத்தில் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அதானி துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 16ஆம் தேதியிலிருந்து மீனவர்கள் போராட்டத்தில் […]

Categories
உலக செய்திகள்

“ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது காட்டுமிராண்டித்தனம்”…. அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு….!!!!!!!

உக்ரைன் உலகின் மிகப்பெரிய தானியங்கள் ஏற்றுமதி நாடாக  இருந்து வருகின்ற சூழலில் அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் ஒரு தொடங்கிய ரஷ்யா கருங்கடல் பகுதியில் போர்க்கப்பலை நிறுத்தி அந்த கடல் வழியாக உக்ரைன் தானியங்கள் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு தடை ஏற்படுத்தியுள்ளது. இது சர்வதேச அளவில் உணவு நெருக்கடியை ஏற்படுத்தியதால் ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை ஐநா முன்னெடுத்து இருக்கின்றது. அதன் பலனாக கடந்த வெள்ளிக்கிழமை தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவும் உக்ரைனும்  […]

Categories
உலக செய்திகள்

துறைமுகத்தை கைப்பற்றிய உக்ரைன்படை… உலக நாடுகளுக்கு உணவு தானியங்கள் ஏற்றுமதி….!!!

உக்ரைன் நாட்டின் துறைமுகங்களுக்கு உணவு தானியங்களின் ஏற்றுமதிக்காக முதல் தடவையாக வெளிநாடுகளிலிருந்து 8 கப்பல்கள் வந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுப்பதால் உலக நாடுகளில் உணவு தானியங்களுக்கான பற்றாக்குறை அதிகரித்தது. எனவே, உணவுப் பொருட்களுக்கான விலையும் வெகுவாக உயர்த்தப்பட்டது. ஏனெனில், ரஷ்ய படையினர் உக்ரைன் நாட்டின் துறைமுகங்களில் இருந்து உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை தடுத்து வந்தார்கள். 🌾 The first eight foreign ships arrived at the ports of […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : துறைமுகம்-மதுரவாயல் ஈரடுக்கு உயர்மட்டச்சாலை….. கையெழுத்தான ஒப்பந்தம்….!!!!

துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு உயர்மட்ட சாலை பணிக்கான ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார். சென்னையில் 5, 770 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 புள்ளி 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு துறைமுகம் – மதுரவாயில் ஈரடுக்கு உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பான பணிக்கு முதல்வர் முக ஸ்டாலின், மத்திய அமைச்சர் வி கே சிங் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இந்த இரட்டை அடுக்கு உயர்மட்ட சாலைக்கு மே 26-ஆம் தேதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUSTIN : 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்….. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

புயல் காரணமாக நாகை, ராமேஸ்வரம், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது இன்று அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா-ஒடிசா கடற்கரையை ஒட்டிய மேற்கு மற்றும் வட மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அசானி புயல் வங்க கடலில் நிலைகொண்டுள்ள நிலையில் அது ஒடிசா மற்றும் மேற்கு […]

Categories
உலக செய்திகள்

சண்டை நிறுத்தம் எதிரொலி…31 நாட்களாக அனுமதி மறுப்பு… வெளியான அறிக்கை…!!!!!

ஷுதைதா துறைமுகத்திற்கு வர 31 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டப்பட்டுள்ளது.  மேயனில் ஹூதி  கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசுப் படையினர் இருவருக்கும்  இடையே சண்டை  நிறுத்தம் அமலுக்கு வருவதை தொடர்ந்து பல மாதங்களுக்குப் பின் அந்த நாட்டின் ஷுதைதா துறைமுகத்திற்கு முதன்முறையாக எண்ணெய் கப்பல் திங்கள்கிழமை வந்து சேர்ந்துள்ளது. மேயனில் தலைநகர் சனா போன்ற பகுதிகளை மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளிடம் இருந்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 2014ஆம் ஆண்டு கைப்பற்றியுள்ளனர். அவர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

நீருக்கடியில் வெடிகுண்டு சோதனை…. வெற்றிகரமா நடத்திய பிரபல நாடு….!!

முதல் முறையாக சீனா நீருக்கடியில் வெடிகுண்டை வெற்றிகரமாக வெடிக்க செய்து சோதித்துள்ளது. சீனா முதல் முறையாகநீருக்கடியில் வெடிகுண்டை வெற்றிகரமாக வெடிக்க செய்து சோதித்துள்ளது. ஆனால் சோதனை எங்கு நடந்தது என்பது குறித்து தெரிவிக்கபடவில்லை. இந்த முறையை விமானம் தாங்கி கப்பல்களைத் தாக்க துறைமுகங்கள் பயன்படுத்தலாம் என்று அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான தி குளோபல் டைம்ஸ் தெரிவிக்கிறது. மேலும்  அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும், சீனா நடத்திய சோதனை முழு வெற்றி பெற்றதாகவும் தகவல் […]

Categories
உலக செய்திகள்

துறைமுகத்தில் நின்ற கப்பல் திடீரென்று தீ பிடித்து எரிந்தது.. என்ன காரணம்..? வீடியோ வெளியீடு..!!

துபாயில் உள்ள துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் திடீரென்று வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் இருக்கும் Jebel Ali என்ற துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் திடீரென்று வெடித்து தீ பற்றி எறிந்துள்ளது. கோடைகாலம் என்பதால் அதிக வெப்ப நிலை நிலவி வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எரியும் வகையில் இருந்த பொருட்கள் உள்ள கண்டெய்னர்கள் வெடித்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://twitter.com/disclosetv/status/1412867416191819778 இது வழக்கமாக நிகழும் விபத்து தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், […]

Categories
உலக செய்திகள்

விமான நிலையங்கள், துறைமுகங்களில் போலீஸ் குவிப்பு… காரணத்தை அறிவித்த உள்துறைச் செயலாளர்…!

விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் போலீசார் குவிக்கப்படுவார்கள் என உள்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். வரும் திங்கள்கிழமை முதல் சிவப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 33 நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டலில் பத்து நாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே அதனை கண்காணிப்பதற்காக விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் போலீசார் குவிக்கப் படுவார்கள் என உள்துறை செயலாளர் பிரீத்தி படேல் அறிவித்துள்ளார். மேலும், தனிமைப்படுத்தலுக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு 10,000 பவுண்ட் அபதாரம் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “மாதம் 2 லட்சம் வருமானம்”… துறைமுகத்தில் வேலை… உடனே போங்க..!!

சென்னை துறைமுகத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பணி: Chief Medical Officer காலியிடங்கள்: 01 கல்வித் தகுதி: MBBS degree/ Post Graduate (PG) Medical Degree/ PG Medical Diploma in the specified specialty விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் Secretary, Chennai Port Trust, No.1 Rajaji Salai, Chennai-600001 என்ற முகவரிக்கு 15-02-2021 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/cmodep.pdf இந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் பேஷ் பேஷ்… துறைமுகத்தில் புதிய சாதனை.. அதிகாரி வெளியிட்ட தகவல்…!!!

தூத்துக்குடி மாவட்டம் வ.உ.சி துறைமுகத்தில் ஒரே நாளில் அதிக சரக்கு பெட்டகங்களை கையாளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வ. உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராமச்சந்திரன் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது:- தூத்துக்குடி மாவட்டம் வ.உ.சி துறைமுகத்திற்கு 260.05 மீட்டர் நீளம் கொண்ட பிரம்மபுத்ரா என்ற சரக்கு கப்பல் கடந்த 8ஆம் தேதி வந்தடைந்தது. இந்த கப்பல் தூத்துக்குடி – காண்ட்லா – பிபாவவ் – கொச்சி – தூத்துக்குடி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் விரைவில் “நீர் விமானம்”… நீர்வளத் துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

இந்தியாவில் உள்நாட்டு நீர் வழி இணைப்புகளையும், சுற்றுலாத் துறையையும் வளர்ப்பதற்காக அரசு, நீரின் மீது ஊர்ந்து செல்லும் விமான சேவைகளை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ‘சீ பிளேன்’ எனப்படும் இந்த விமானங்களுக்கு விமான நிலையங்களும், ஓடுபாதையும் தேவைப்படாது. அவை மேலே ஏறுவதற்காகவும் இறங்குவதற்காகவும் நிர்நிலைகளைப் பயன்படுத்தலாம். விரைவான, சிரமமற்ற பயணங்களுக்கு வசதி தரும் இந்த ‘சீ பிளேன்’ சேவைகள் இந்தியப் பயணத்துறையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தலாம். இவ்வாறு  துறைமுகம், கப்பல் மற்றும் நீர் வளத்துறைகளுக்கான […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் ரூ.1,80,000 சம்பளம்… சென்னை துறைமுகத்தில்… உடனடி அரசு வேலை..!!

சென்னை துறைமுக கழகத்தில் Senior Deputy Director பணிகள் காலியாக உள்ளன. அந்த பணியிடத்திற்கு தகுதியான பட்டதாரிகள் வரவேற்கப்படுவதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Senior Deputy Director காலியிடம்: 01 வயது வரம்பு: 40 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித் தகுதி: Computer Engineering/ Computer Science/ Maths/ Statistics/ Operational/ Research/ Economics/ Computer Application/ Computer Science/ Information Technology இந்த பிரிவுகளில் டிகிரி முடித்திருக்கவேண்டும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் 31.12.2020 அன்றுக்குள் செயலாளர், […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி படித்திருந்தால் போதும்… சென்னை துறைமுகத்தில் வேலை… மிஸ் பண்ணாதீங்க..!!

சென்னை துறைமுக கழகத்தில் (DRDO) Senior Deputy Director நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனம் : Chennai Port Trust பணியின் பெயர் :Senior Deputy Director வயது வரம்பு : 40 வரை கல்வித்தகுதி : Computer Engineering/ Computer Science/ Maths/ Statistics/ Operational/ Research/ Economics/ Computer Application/ Computer Science/ Information Technology என்ற பாடப்பிரிவுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம் : […]

Categories
தேசிய செய்திகள்

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான 100% சோதனை தளர்த்த முடிவு!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான 100% சோதனை தளர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. லடாக் எல்லையில் இந்தியா – சீனா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் போர் பதற்றம் காரணமாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் 100% சோதனை செய்யப்படுகிறது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் ஆபத்து நிறைந்த விஷயங்கள் இந்தியாவிற்குள் வர கூடாது என கவனம் செலுத்தப்படுகிறது. இதன் எதிரொலியாக சீனாவில் இருந்து இறக்குமதி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கொரோனா எதிரொலி – தூத்துக்குடி துறைமுகத்தில் கடும் கட்டுப்பாடு..!!

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து தூத்துக்குடி சிதம்பரனார் துறைமுகத்தில், கட்டுப்பாடுகள் அதிகரித்தது மட்டுமல்லாமல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை பொருத்தவரை வைரஸ் காரணமாக துறைமுகத்திற்கு வரும் கப்பல்கள் அனைத்தும், அதிலுள்ள  பணியாளர்கள் அனைவருக்கும் ஸ்கேன் மூலமாக ஸ்கிரீனிங் செய்யப்பட்டு அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கப்பல்களில் சரக்குகள் இறக்கப்டுகின்றது. இதனைத்தொடர்ந்து கப்பல்களில் இருந்து யாரும் சிப்பந்திகள், மாலுமிகள் உள்ளிட்ட யாரும் தரைதளத்தில் […]

Categories

Tech |