மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் துல்கர் சல்மான். இவர் பிரபல நடிகர் மம்முட்டியின் மகன் ஆவார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சீதாராமம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இவர் தற்போது சென்னையில் கிரீன்வேஸ் பகுதியில் அமைந்துள்ள அவருடைய சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இவரிடம் பாஸ்கர் (57) என்பவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று துல்கர் சல்மானின் வீட்டில் இருக்கும்போது ஆன்லைனில் பீட்சா மற்றும் குளிர்பானம் போன்றவற்றை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். […]
Tag: துல்கர் சல்மான்
நடிகை ரித்திகா சிங் மலையாளத்தில் அறிமுகமாகின்றார். மாதவன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதி சுற்று திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங். இதன்பின் விஜய் சேதுபதி உடன் இணைந்து ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் சில தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது துல்கர் சல்மான் நடிக்கும் கிங் ஆஃப் கோதா என்ற திரைப்படத்தின் மூலமாக மலையாளத்தில் அறிமுகமாகின்றார். இத்திரைப்படத்தில் இவர் ஒரே ஒரு சிறப்பு பாடலுக்கு மட்டுமே […]
துல்கர் சல்மானுடன் பிரபலத்தின் மகன் கிங் ஆப் கோத திரைப்படத்தில் இணைந்து உள்ளார். தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் பிரபலமானவர் துல்கர் சல்மான். இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஹேய் சினாமிகா படங்களில் வெற்றி அவருக்கு திறப்பு முனையாக இருந்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி சமீபத்தில் திரைக்கு வந்த சீதாராமம் படம் மூலம் திறமையான நடிகர் என்ற பெயர் பெற்றார். தற்பொழுது கிங் ஆப் கோத என்கின்ற திரைப்படத்தில் […]
பொன்னியின் செல்வன் படம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் பதிவிட்டுள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 30-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு […]
தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் பிரபலமானவர் துல்கர் சல்மான். இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஹேய் சினாமிகா படங்களில் வெற்றி அவருக்கு திறப்பு முனையாக இருந்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி சமீபத்தில் திரைக்கு வந்த சீதாராமம் படம் மூலம் திறமையான நடிகர் என்ற பெயர் பெற்றார். இருப்பினும் துல்கர் சல்மான் சினிமாவுக்கு வந்த புதிதில் நடித்த சில மலையாள படங்கள் சரியாக போகாததால் கேலி மற்றும் அவமதிப்புகளை சந்தித்ததாக […]
இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்திருக்கின்ற படம் சீதாராமன். இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருக்கின்றார். மேலும் ராஷ்மிகா மந்தானா, சுமந்த் என பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஸ்வப்னா சினிமா தயாரித்திருக்கின்ற இந்த படத்தை வை ஜெயந்தி மூவிஸ் வெளியிடுகின்றது. விஷால் சந்திரசேகர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ் தெலுங்கு மலையாளம் மொழிகளில் உருவாக இருக்கின்ற இந்த படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. […]
இயக்குனர் ஹனு ராகவ புடி இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்த படம் சீதாராமம். இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருக்கின்றார். மேலும் ராஸ்மிகா மந்தானா, சுமந்த் என பல முக்கியமாக பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஸ்வப்னா தயாரித்திருக்கின்ற இந்த படத்தை வை ஜெயந்தி மூவிஸ் வெளியிடுகின்றது. விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் இந்த படம் உருவாக இருக்கின்றது. ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்த […]
சுதா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சூர்யா. சில வருடங்களாகவே தோல்வியை சந்தித்து வந்த சூர்யா சூரரை போற்று திரைப்படத்தின் மூலம் வெற்றி பாதைக்கு திரும்பினார். இதை அடுத்து அவர் நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அண்மையில் வெளியான கமலின் விக்ரம் திரைப்படத்தில் கெஸ்ட் […]
திரையரங்கு உரிமையாளர்கள் துல்கர் சல்மானின் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற்றுக் கொண்டனர். பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் சல்யூட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை துல்கர் சல்மான் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடப் போவதாக துல்கர் சல்மான் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த கேரள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் துல்கர் சல்மானின் திரைப்படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதற்கு தடை விதித்தனர். இதுகுறித்து துல்கர் சல்மான் விளக்கம் அளித்துள்ளார். அதாவது சல்யூட் […]
“பான் இந்தியா” என்ற வார்த்தையை கேட்டாலே எரிச்சலாக வருகின்றது என துல்கர் சல்மான் கூறியுள்ளார். நடிகர் துல்கர் சல்மான் மலையாளம், தமிழ் என இரண்டிலுமே பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் “பான் இந்தியா” படம் பற்றி தற்போது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ஒரு மொழியில் அவர்களின் கலாச்சாரத்தை மையப் படுத்தி எடுக்கும் திரைப்படம்தான் பான் இந்தியா என கூறுவதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை. அந்த வார்த்தையை கேட்டாலே எனக்கு […]
பாடலை வெளியிட்ட ஐஸ்வர்யாவுக்கு துல்கர் சல்மான் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனரான ஐஸ்வர்யாவின் பாடல் 9 வருடங்களுக்கு பிறகு நேற்று வெளியானது. இந்த பாடலானது இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி இருக்கின்றது. இந்த வீடியோவை தமிழில் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா விளம்பரம் செய்துள்ளார். மலையாளத்தில் துல்கர் சல்மானும் தெலுங்கில் ராணாவும் விளம்பரம் செய்து வீடியோ வெளிவந்திருக்கின்றன. Thank you so much dear Dulquer @dulQuer pic.twitter.com/X2D9NfG2St […]
பிரபல மலையாள நடிகையான லலிதாவின் மரணம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல மலையாள நடிகையான லலிதா திரைத்துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழில் 550 க்கும் மேலான படங்களில் தற்போது வரை நடித்துள்ளார். இதனையடுத்து 2 முறை துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்ற லலிதா உடல்நலக்குறைவால் 2 நாட்களுக்கு முன்பாக காலமாகியுள்ளார். இந்நிலையில் நடிகர் துல்கர் சல்மான் மறைந்த லலிதா குறித்து […]
பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் “ஹே சினாமிகா” என்ற புதிய படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. சினிமா துறைகளில் அனைத்து தென்னிந்திய மொழிகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பல்லாயிரக்கணக்கான திரை பாடல்களுக்கு சிறப்பாக நடனம் அமைத்து கொடுத்தவர் பிருந்தா மாஸ்டர். மேலும் நாடு முழுவதும் இருக்கும் பிரபல கலைஞர்கள் அனைவரும் “மாஸ்டர்” என்று பாசம் கலந்த மரியாதையுடன் அழைக்கும் நபர். இவர் தற்போது “ஹே சினாமிகா” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மான், காஜல் […]
துல்கர் சல்மான் நடித்து வரும் “ஹே சினாமிகா” படத்தை பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் பாராட்டியுள்ளார் திரைப்பட உலகில் நடன இயக்குனராக வலம் வந்த பிருந்தா மாஸ்டர் தற்போது இயக்குனராக களமிறங்கியுள்ளார். இவர் தயாரிப்பில் துல்கர் சல்மான், அதிதி, காஜல் அகர்வாலை வைத்து “ஹே சினாமிகா ” என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். கதை மற்றும் பாடலை மதன் கார்க்கி எழுத கோவிந்த் வசந்தா இசையமைக்க இப்படத்தை ரிலையன்ஸ் நிறுவனம் முதன்முதலாக தயாரிக்கிறது. சமீபத்தில் படப்பிடிப்பு […]
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் திரையுலக பிரபலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது மலையாள பிரபல நடிகரான துல்கர் சல்மானுக்கு கோவிட் 19 பாசிட்டிவ் இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே தந்தை மம்முட்டிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் துல்கர் சல்மான் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “எனக்கு covid-19 பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது லேசான அறிகுறிகள் தான் […]
துல்கர் சல்மான் தனது மகள் மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் துல்கர் சல்மான் தமிழில் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார். இதனையடுத்து, சில படங்கள் இவர் தமிழில் நடித்திருந்தாலும் சரியான வரவேற்பு பெறவில்லை. ஆனாலும் இவர் மலையாளத்தில் நடிக்கும் படங்கள் எல்லாம் ஹிட்டடித்து வருகின்றன. மேலும், இவர் ஹிந்தியிலும் படங்கள் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில், இவர் தனது மகள் மற்றும் மனைவியுடன் இருக்கும் […]
ஷிவாங்கி தனக்கு பிடித்த நடிகர் தளபதி விஜய்யும், துல்கர் சல்மானும் என கூறி இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் சிவாங்கி. இருந்த போதிலும் இவர் ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். இதையடுத்து, இவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சிவாங்கி பங்கேற்றுள்ளார். அப்போது […]
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த ஆண்டு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்ததாக அவர் நடித்துள்ள குரூப் உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகி பாராட்டுகளை குவித்து வருகிறது. மலையாளம மட்டுமல்லாமல் தமிழிலும் குரூப் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் குரூப் வெளியாவதற்கு முன்பு படத்தின் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்தார் துல்கர் சல்மான். அப்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் குறித்து துல்கர் சல்மானிடம் கேட்டபோது விஜய் ஒரு சூப்பர் ஹீரோ தூக்கத்தில் […]
என்னை ஆள்மாறாட்டம் செய்ய வேண்டாம் என்று துல்கர் சல்மான் கூறியுள்ளார். மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் துல்கர் சல்மான். இதை தவிர இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் படங்களில் பிஸியாக நடித்து வரும் துல்கர் சல்மான் தனது பெயரில் சமூக வலைதள பக்கத்தில் நிறைய போலி கணக்குகள் இருக்கிறது என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இது குறித்து அவர் […]
துல்கர் சல்மான் நடிக்கும் குருப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. துல்கர் சல்மானின் முதல் படத்தை இயக்கிய ஸ்ரீநாத் ராஜேந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் இந்த படம் உருவாகியுள்ளது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. ஏனெனில் துல்கர் சல்மானின் கோர்ட் மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்து மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் காட்சியளித்தார். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. […]
துல்கர் சல்மான் அதிதிராவ்வை கலாய்த்து பிறந்த நாள் வாழ்த்து கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். துல்கர் சல்மான் முன்னணி நடிகராக வளம் வருகிறார் . இவர் தற்போது ‘ஹே சினாமிகா’ என்கிற படத்தில் நடிக்கிறார்.கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றிய டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இந்த படத்தை இயக்குகிறார். கதாநாயகிகளாக காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் நடிக்கின்றனர். கொரோனா தாக்கம் ஏற்படுவதற்கு முன்பே படப்பிடிப்பு தொடங்கி சில நாட்களுக்கு […]
‘வரனே அவஷ்யமுண்டு’ படத்தில் அவமதிக்கும் காட்சியை நீக்க வேண்டும் என்று படக்குழுவினருக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் தான் துல்கர் சல்மான். இவரும் அப்பாவை போலவே சிறப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்துள்ள படம் ‘வரனே அவஷ்யமுண்டு’. அனூப் சத்யன் இயக்கும் இந்தப் படத்தில், பிரபல நடிகர் சுரேஷ் கோபி, ஷோபனா, துல்கர் சல்மான், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த […]