Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கிடையே தடகள போட்டி….. அண்ணா விளையாட்டு அரங்கில் துவக்கம்….!!!

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவதற்காக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள். கடலூர் குறுவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு கடலூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, உடற்கல்வி அலுவலர் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர…… நாளை முதல் விண்ணப்பிக்கலாம்….. உடனே போங்க….!!!!

தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான பி ஃபார்ம், பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஜூலை 17ஆம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படைப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 18 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். இந்த ஆண்டு தேர்வுக்கு ஏறக்குறைய 95 சதவீதம் மாணவர்கள் வருகை புரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் “மக்கள் தூய்மை இயக்கம்” தொடக்கம்….. முதல்வர் அதிரடி….!!!!

நகரங்களின் தூய்மைக்காக மக்கள் தூய்மை இயக்கத்தை முதல்வர் முக ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்துள்ளார். இதற்காக சென்னை தங்க சாலையில் அமைச்சர்களுடன் பதாகைகளை ஏந்தியபடி பேரணி சென்ற முதல்வர் முக ஸ்டாலின், பொதுமக்களை சந்தித்து துண்டுப் பிரசாரங்களை வழங்கினார். மேலும் தூய்மை இயக்கத்தின் மூலம் தமிழகம் முழுவதும் நகரங்களில் மக்கள் கூடும் இடங்களில் மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தூய்மை பணிகள், விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

BREAKING : துறைமுகம்-மதுரவாயல் ஈரடுக்கு உயர்மட்டச்சாலை….. கையெழுத்தான ஒப்பந்தம்….!!!!

துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு உயர்மட்ட சாலை பணிக்கான ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார். சென்னையில் 5, 770 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 புள்ளி 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு துறைமுகம் – மதுரவாயில் ஈரடுக்கு உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பான பணிக்கு முதல்வர் முக ஸ்டாலின், மத்திய அமைச்சர் வி கே சிங் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இந்த இரட்டை அடுக்கு உயர்மட்ட சாலைக்கு மே 26-ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் 2 வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்…. இன்று முதல் தொடங்கி வைக்கும் முதல்வர் உத்தவ் தாக்கரே….!!!

மும்பையில் இரண்டு வழித்தடங்களில் இயக்க இருக்கும் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கின்றார். மராட்டிய மாநிலத்தில், குடிபட்வா  என்று அழைக்கப்படும் மராட்டிய புத்தாண்டு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் மும்பை வாசிகள் வெளியில் சென்று வருவதற்கு ஏதுவாக போக்குவரத்து வசதி கூடுதலாக இயக்கப்பட உள்ளது. மேலும் இரண்டு புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி மெட்ரோ 2ஏ மற்றும் மெட்ரோ 7 […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி….! தமிழக மக்களே…. “வந்துருச்சு சூப்பர் மருத்துவ திட்டம்”…. அறிமுகம் செய்து வைத்த அமைச்சர்….!!!

தமிழகத்தில் புதிய மருத்துவ திட்டம் ஒன்றை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிமுகம் செய்துள்ளார். ஆசியாவிலேயே மிகவும் பழமையான மருத்துவமனைகளில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஒன்று. இந்த மருத்துவமனை சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்றது. பொதுமக்களுக்காக மருத்துவ சேவையை செய்து வருகின்றது. ஆரம்பகாலத்தில் வடசென்னை பகுதி பொது மக்களால் கஞ்சித்தொட்டி மருத்துவமனை என்று அழைக்கப்பட்ட இந்த மருத்துவமனை நாளடைவில் உருமாற்றம் அடைந்து இன்றைக்கு 1661 படுக்கைகள், 61 மருத்துவர்கள், 332 செவிலியர்கள் என்று […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டிய மாநில ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!! கூடுதலாக இயக்கப்படும் ரயில் சேவைகள்…!!

மத்திய ரயில்வேயில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் சில குறிப்பிட்ட நேரங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கூடுதலாக 36 மின்சார ரயில்கள் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளன. மராட்டிய மாநிலத்தின் மத்திய ரெயில்வே மெயின் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரெயில் சேவைகளின் எண்ணிக்கை 894 ஆக அதிகரித்து உள்ளது. ஒட்டுமொத்தமாக துறைமுகம், டிரான்ஸ்ஹார்பர் மற்றும் மெயின் வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில் […]

Categories
சினிமா

சின்ன பையன் மாதிரி இருக்காரே…!!! வாத்தி படத்தில் கெத்து காட்டும் தனுஷ்…!!!

நடிகர் தனுஷின் வாத்தி படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு தமிழில் வாத்தி என்றும், தெலுங்கில் சார் என்றும் தலைப்பு வைத்திருக்கிறார்கள். அந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். வாத்தி படத்தின் பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. அந்த புகைப்படங்களில் தனுஷ் தாடி, மீசை இல்லாமல் சின்னப் பையன் போன்று இருந்தார். இந்நிலையில் வாத்தி படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருக்கிறது. இதையடுத்து வாத்தி படத்தின் சில புகைப்படங்களை […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் மஞ்சப்பை…. நாளை தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்…!!!!

தமிழகத்தில் மீண்டும் மஞ்சப்பை என்ற பரப்புரை காண நிகழ்ச்சியை நாளை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கும் விழிப்புணர்வையும், அதற்கு மாற்றான துணிப்பைகளை உபயோகிக்கும் பழக்கத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மீண்டும் மஞ்சப்பை என்ற பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பை பரப்புரை நிகழ்ச்சி சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் […]

Categories
மாநில செய்திகள்

BRAEKING : ‘இன்னுயிர் காப்போம்’ திட்டம்…. துவங்கி வைத்தார் முதல்வர்…!!!!

இன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தை பற்றி அவர் பேசியதாவது: “பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை வாங்கி கொடுக்கின்றனர். ஆனால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியம். அனைவரும் சாலை விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இதில் தான் சமூக பண்பாடு, தனிமனித ஒழுக்கம் இருக்கின்றது. மேலும் விபத்து ஏற்பட்டு முதல் 48 மணி நேரத்திற்கு உயிர் காக்கும் சிகிச்சை செலவை அரசே ஏற்கும். […]

Categories
தேசிய செய்திகள்

6 முதல் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு…. தடுப்பூசி போடும் பணி துவக்கம்…!!!

கம்போடியாவில் 6 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அந்நாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்வை கம்போடியா பிரதமர் ஹுன் சென் துவங்கி வைத்தார். பள்ளிக்குச் செல்ல தயாராக உள்ள குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

அண்ணாத்த படத்தின் டப்பிங் பணியை துவங்கினார் ரஜினி… வெளியான தகவல்…!!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் அண்ணாத்த படத்தின் டப்பிங்கை ரஜினிகாந்த் இன்று துவங்கியுள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த இந்தப் படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இமான் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் ஐதராபாத்தில் எடுக்கப்பட்டது. இந்த படம் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முழு வேகத்தில் டப்பிங் […]

Categories
மாநில செய்திகள்

ஏதாவது பிரச்சினையா…? இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்… நிர்பயா பெண்கள் உதவி மையம் துவக்கம்…!!!

சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நிர்பயா பெண்கள் உதவி மையத்தை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கிவைத்தார். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த மையம் செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. நிர்பயா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியில் இருந்து 55 லட்சம் ரூபாய் இந்த உதவி மையத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 34 மாவட்டங்களிலும் இந்த உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

வெறும் ரூ.499 விலையில் ஸ்கூட்டர்… செம அறிவிப்பு வெளியானது…!!!

இந்த ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களின் மத்தியில் மிகப்பெரிய ஆவலையும் எதிர்பார்ப்பையும் கொண்டுவந்துள்ளது. இந்நிலையில் இந்த ஸ்கூட்டர்காண முன்பதிவு நாளை முதல் துவங்க உள்ளது. அதுவும் வெறும் 499 விதையின் மூலம் மின்சார ஸ்கூட்டர் களுக்கான முன் பதிவுகளை துவங்குவதற்காக நிறுவனம் அறிவித்துள்ளது. பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஓலா நிறுவனம் ஓசூரில் தனது மின்சார வாகன ஆலை ஸ்கூட்டர்களை தயாரித்து வருகிறது. ஓலா நிறுவனம் இந்த மின்சார ஸ்கூட்டரை S தொடரில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் புதிதாக யூடியூப் சேனல் துவக்கம்… வெளியான தகவல்..!!

காங்கிரஸ் புதிதாக யூடியூப் சேனல் ஒன்றை துவங்கியுள்ளது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி முதல்முறையாக யூடியூப் சேனல் ஒன்றை துவங்கியுள்ளது. ஐஎன்சி டிவி என்று பெயரிடப்பட்ட அந்த சேனலை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று தொடங்கி வைத்தார். பெரும்பாலான ஊடகங்கள் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது இல்லை. எனவே இந்த சேனல் தொடங்கப்பட்டுள்ளதாகவும், வரும் 24-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறியிருந்தார்.

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல்… ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில்… இந்தியாவின் அதிரடி தொழிலநுட்பம்…!!!

டெல்லியில் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில் சேவையை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். டெல்லியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. அவ்வாறு ரயில் சேவை தொடங்கி 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ சேவையை நாளை பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைக்கிறார். புதிய தொழில் நுட்பத்துடன் சிபிடிசி என்னும் கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் இந்த சேவை இயங்க உள்ளது. இதில் பயணம் மேற்கொள்ள […]

Categories
அரசியல்

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை தொடக்கம்…!

முதுகலைப் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் 25ஆம் தேதி முதல் தொடக்கம்…! சென்னை பல்கலைக்கழகத்தில் 2020-2021 ம் கல்வி ஆண்டின் மாணவர்கள் சேர்க்கை பற்றிய செய்திக்குறிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில், “சென்னை பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் வழங்கப்படும் முதுகலை, முதுகலை பட்டயம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான  2020-2021ம் கல்வி ஆண்டின், மாணவர்கள் சேர்க்கை மே மாதம் 25 ம் தேதி முதல் www.unom.ac.in எனும் பல்கலைக்கழகத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்” என்று தெரிவித்துள்ளன.

Categories

Tech |