Categories
மாநில செய்திகள்

#TNLocalBodyElections: டெபாசிட் இழக்க செய்து வெற்றி பெற்ற கணவன்-மனைவி…..!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று  முடிவுகள் அறிவிப்பு. மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

13 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை..!!

திருச்சியில் 13 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் நடைபெற்ற விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருச்சி துவாக்குடி அடுத்துள்ள தேவராயன் ஏரி நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவரது தாய்மாமன் அருள்பாண்டிக்கு தேனியில் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் அப்பெண் தனது காதலருடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அருள்பாண்டிக்கு 13 வயது சிறுமியுடன் கட்டாயத் திருமணம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக அரசு […]

Categories

Tech |