Categories
உலக செய்திகள்

“தண்ணி குடிக்க சிரமம்… திடீரென்று நெஞ்சு வலி”… தூக்கத்தில் ஏர்பட்டை விழுங்கியதால் ஏற்பட்ட விபரீதம்..!!

இரவு தூங்கிக் கொண்டிருக்கும்போது காதுகளில் அணிந்து இருந்த ஏர்பட் ஒன்றை ஒரு நபர் தூக்க கலக்கத்தில் முழுங்கிய  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாநிலத்தில் வசித்து வரும் 38 வயதான பிராட் கவுதியர். காலையில் தூங்கி எழும்போது தண்ணீர் குடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு உள்ள அத்துடன் மார்பு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது வீட்டில் இருந்த உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது தூங்கி எழுகையில் தன்னுடைய ஏர்பட் ஒன்றை காணவில்லை என்றும், […]

Categories

Tech |