தூக்கமின்மையை போக்கும் ஞான முத்திரையை பற்றி இதை தெரிந்து கொள்வோம். செய்முறை : ஆள்காட்டி விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். கையைப் பூமியை நோக்கிக் கவிழ்த்து வைக்க வேண்டும். நிமிர்ந்து இருந்தால் அது சின் முத்திரை. பலன்கள்: கட்டை விரல் நுனிகள் பிட்யூட்டரி மற்றும் நாளமில்லா (Endocrine) சுரப்பிகளுக்கு ஆதாரம். ஆள்காட்டி விரல் நுனியால் கட்டை விரலைத் தொடும்போது மேற்கண்ட சுரப்பிகளின் இயக்கம் சுறுசுறுப்படையும். […]
Tag: தூக்கமின்மை

மிக அதிகமாக பசிக்கும் நேரத்தில் ஒரு டீ குடித்தால் போதும் என்று நினைப்பவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வாக கட்டாயம் இருக்க வேண்டும். சிலர் தம் அன்றாட வாழ்க்கையில் டீ இருந்தால் மட்டும் போதும் சாப்பாடே தேவையில்லை என்று நினைப்பவர்கள் உண்டு. காலை ஒரு வேளை மாலை ஒருவேளை டீ குடிப்பது போதுமானது. அதனால் எந்த பிரச்சனையும் வராது. இடையில் தேவையில்லாத நேரங்களில் டீ அருந்துபவர்கள் மிகவும் டீக்கு அடிமையானவர்கள் குடும்பத்திற்கு ஒருவராவது இருப்பார்கள். அதிகமான டீயை எடுத்துக்கொண்டால் […]
தூக்கம் என்பது நமது அன்றாட ஆரோக்கியத்திற்கு அத்தியாவசிய தேவை. தூக்கமின்மையால் மன அழுத்தம் முதல் இதயநோய்கள் வரை உடலில் பல்வேறு பாதிப்புகள் வரிசை கட்டும். அதாவது நாள்பட்ட தூக்கமின்மையானது உடலில் தலைமுதல் கால் வரை பல்வேறு பாதிப்புகளை உருவாக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தூக்கமின்மையால் மூளைக்கு தேவையான ஓய்வு கிடைக்காமால் போகிறது . இதன் காரணமாக மூளையின் செயல்பாடுகள் குறைந்து எதிலும் நாட்டமில்லாத போக்கு, ஞாபக சக்தி குறைதல் போன்றவற்றை சந்திக்க நேரிடும். […]
கசகசா விதையின் நன்மைகள் பற்றி இதில் பார்ப்போம். கசகசா விதைகள் இந்த நூற்றாண்டில் மட்டும் பிரசித்தி பெற்றதல்ல. ஆனால் இடைக்காலங்களில் இது மனதை அமைதிப்படுத்தும் தூக்கத்தை வரவழைக்கும் மயக்க மருந்தாக கருதப்பட்டதாக வரலாறு வெளிப்படுத்துகிறது. அழும் குழந்தைகளை அமைதிப்படுத்த அவர்கள் கசகசாவை பால் மற்றும் தேனுடன் கலந்து கொடுத்தார்கள். கசகசா விதைகள் பல்வகை உணவுகளில் சேர்க்கப்படும் புகழ்பெற்ற மூலப்பொருளாகும். கசகசா விதைகளின் சில நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள். செரிமானத்திற்கு நல்லது: கசகசா விதைகளில் கரையாத நார்ச்சத்துக்கள் […]
இன்றைய காலத்தில் அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனை தூக்கமின்மை. கீழே கொடுக்கப்பட்டுள்ள தீர்வின் மூலம் நன்றாக உறங்கி ஆரோக்கியமாக இருக்கலாம். ஜாதிக்காய் பொடியை ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு சிட்டிகை அளவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் 10 நிமிடங்கள் அதனை மூடி வைக்கவும். பத்து நிமிடம் கழித்து அந்தக் கலவையை வடிகட்டி தூங்குவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பாக அருந்த வேண்டும். ஜாதிக்காய் தூக்கமின்மை பிரச்சினைகளுக்கு தீர்வாகும். அதுமட்டுமின்றி உடல் செரிமானத்திற்கும், சீரான […]