Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தூக்கமின்மையால் தவிக்கிறீங்களா? – இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!

தூங்கும் நேரங்களில் டீ, காபி, மது போன்றவற்றை எடுத்துக்கொள்ளும்போது அது நம் தூக்கத்தை எப்படி பாதிக்கும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் நிம்மதியாகத் தூங்க உதவும் உணவுகள் குறித்து அறிந்திருக்கிறீர்களா? அது குறித்து அறிந்துகொள்ளலாம். மிதமான சூடான பால்: உறங்குவதற்கு முன்பாக மிதமான சூட்டில் உள்ள பால் குடிப்பதன் முக்கியத்துவத்தை உங்கள் வீட்டில் இருப்பவர்கள் அவ்வப்போது கூறுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அது ஏன் என்று தெரியுமா? பாலில் ட்ரைட்டோஃபேன் (tryptophan), கால்சியம், மெலடோனின் (melatonin), வைட்டமின் – […]

Categories

Tech |